Followers

Friday, December 30, 2022

II MA 4 th Major papers

 இரண்டாம் ஆண்டு - நான்காம் பருவம்

முதன்மைப்பாடம் - தாள் 13 -  சங்க இலக்கியம்  - புறம்  -- 21PTL13
அலகு - 1 பெண்பாற் புலவர;கள் -10 பாடல்கள்
1.தாயங்கண்ணியார;  250 (குய் குரல் மலிந்த )
2.வெண்ணிக் குயத்தியார; 66 (களிப்பு நடை போடும் ) 
3.பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார; 83 (அடிபுனை தொடு கழல் ) 4.ஔவையார;   101 (ஒரு நாள் அன்று இருநாள் அன்று )
5.பு+தப் பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு  247 (யானை தந்த முளி மர)
6.பாரி மகளிர; 112 (அற்றைத் திங்கள்)
7.நெட்டிமையார; 12 (பாணர; தாமரை மலையவும்) 
8.பொன் முடியார;  299 (பருத்தி வேலிச் சீறூர;) 
9. பேய் மகள் இளவெயினி;  1 (அரிமயிர;த் திரள்)  
10. மாறோக்கத்து நப்பசலையார; 37  (நஞ்சுடை வால் எயிற்று)
 
அலகு - 2 அரசப் புலவர;கள் - 10 பாடல்கள்
 புறநானூறு 
சேர மன்னர;கள்
1.சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ  11 (அரிமயிர;த் திரண்முன்கை)
2.சேரமான் கணைக்கால் இரும்பொறை   74 (குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்)
3.சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 245 (யாங்குப் பெரிது ஆயினும்)
பாண்டிய  மன்னர;கள்
4.பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  72 (நகுதக் கனரே நாடு மீக்கூறுநர;) 
5.பாண்டியன் அறிவுடை நம்பி  188 (படைப்புப் பல படைத்துப் பலரொடு உண்ணும்) 
6.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 183  (உற்றுழி உதவியும் உறு பொருள்)

சோழ  மன்னர;கள்
7.சோழன் நலங்கிள்ளி -  73 ( மெல்ல வந்து என் நல்லடி)
8.சோழன் கோப்பெருஞ்சோழன் - 214 ( செய்குவம் கொல்லோ) 
9.சோழன் நல்லுருத்திரன் -  190  (விளைபதச் சீறிடம்)
குறுநில மன்னன்
10.தொண்டைமான் இளந்திரையன் - 185 (கால்பார; கோத்து )
அலகு - 3 மக்கள் புலவர;கள் -10 பாடல்கள் 
1.கபிலர; 202 (வெட்சிக் கானத்து வேட்டுவர;); 
2.பரணர; 369 (இருப்பு முகம் செறித்த)
3.மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார; 329 (இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர;)
4.உறையு+ர; மருத்துவன் தாமோதரனார; 170 (மரை பிரித்து உண்ட நெல்லிவேலி) 
5.உறையு+ர; இளம்பொன் வாணிகனார; 264 (பரலுடை மருங்கிற் பதுக்கை) 6.தொடித்தலை விழுத்தண்டினார; 243 
(இனி நினைந்து இரக்கம் ஆகின்று)
7.மதுரைக் கணக்காயனார; 330 (வேந்துடைத் தானை)
8.மதுரைக் ல வாணிகன் சீத்தலைச் சாத்தனார; 59 (ஆரம் தாழ்ந்த அணி கிளர; )
9.மதுரை வேளாசான் 305 (வயலைக் கொடியின் வாடிய) 
10.அடைநெடுங் கல்வியார; 283 (ஒண்செங் குரலித் தண்கயம்)
அலகு - 4 பதிற்றுப்பத்து 10 பாடல்கள்
காக்கைப் பாடினி நச்சௌ;ளையார; பாடிய ஆறாம் பத்து
அலகு -5
பெரும்பாணாற்றுப்படை முழுவதும்
பாடநூல்கள்
1. கு.வெ.பாலசுப்ரமணியன,; சங்க இலக்கியம் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.
‚‚‚‚‚‚‚‚
முதுகலை  - நான்காம் பருவம்
முதன்மைப் பாடம் தாள் - 14 கம்பராமாயணம் 21PTL14
அலகு 1 காப்பிய வரையறை - கம்பராமாயணம் கதையும் கட்டமைப்பும் -   
    கம்பரும் வருணனையும்    
அலகு 2; பாலகாண்டம் - திருஅவதாரப்படலம் - தாடகை வதைப்படலம் - கடிமணப்படலம் 
       அயோத்யா காண்டம் - மந்தரை சூழ்ச்சிப்படலம் - குகப்படலம் 
அலகு 3 ஆரணியக் காண்டம் - விராதன் வதைப்படலம் - சூர;ப்பநகைப்படலம் - சடாயு  
       உயிர;நீத்தப்படலம் கிட்கிந்தாகாண்டம் - நட்புக்கோட்படலம் - வாலிவதைப்படலம் 
அலகு 4 சுந்தரக்காண்டம் - கிங்கரர; வதைப்படலம் - இலங்கை  எரியு+ட்டுப்படலம் -   
       திருவடி தொழுதப்படலம் 
அலகு 5 யுத்தக்காண்டம் - இரணியன் வதைப்படலம் -  இலங்கை  கேள்விப்படலம் - 
       கும்பகருணன் வதைப்படலம் - இராவணன் சோகப்படலம் - மீட்சிப்படலம்.
பாடநூல் 
கம்பராமாயணம் -  வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார; (உ.ஆ)
              உமா பதிப்பகம் சென்னை
‚‚‚‚‚‚‚‚
இரண்டாம் ஆண்டு -- நான்காம் பருவம்
முதன்மைப்பாடம் : தாள் 2 மொழிபெயர;ப்பு இலக்கியம் 21PTL15

அலகு - 1 கவிதை- உமர;கய்யாம் பாடல்கள் பாரசீகக் கவிஞர;
       தமிழாக்கம் த. கோவேந்தன் சகுராம் கிராபிக்ஸ், சென்னை
ஈhவவி:ஃஃறறற.வயஅடைஎர.ழசபஃடiடிசயசலஃயெவழையெடணைநனஃpனகஃ18-மழஎநவொயn.வாயஃழஅயசமயலயஅஎயயணாஎரஅடையமமலையஅரஅ.pனக,

அலகு -2 சிறுகதை - மீட்சி - தெலுங்கு ஓல்கா -  தமிழில் கௌரிகிருபானந்தன்
       பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை
       தொலைபேசி - 044 24332424
அலகு -3 புதினம் - செம்மீன் - மலையாளம் தகழி சிவசங்கரன் பிள்ளை - தமிழில்  
       சுந்தரராமசாமி - காலச்சுவடு பதிப்பகம் நாகர;கோயில்.    
அலகு -4 நாடகம்  - நாகமண்டலம் -  கன்னடம் - கிரிஷ்கர;னாட்,   
தமிழில் கண.முத்தையா     உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 
      
அலகு -5 கட்டுரைகள் - உங்களால் வெல்ல முடியும் ஆங்கிலம் - ஷிவ் கெரோ
       நியு+ செஞ்சுரி புக் ஹவுஸ்

‚‚‚‚‚‚‚‚
இரண்டாம் ஆண்டு - நான்காம் பருவம்
முதன்மைப்பாடம் - தாள்-16 இணையத் தமிழ்21PTL16
அலகு 1:கணினி அறிமுகம்: கணினியின் பொதுஅமைப்பு (மையச் செயலகம், திரை, சுட்டி, விசைப்பலகை, மின்வருடி, அச்சுக்கருவி)- கணினியில் தமிழ்தட்டச்சு விசைப்பலகைகள் தட்டச்சு மென்பொருள்கள் - கோப்பு உருவாக்கம் - பவா;பாயிண்டு - படங்களை அழகுபடுத்தல்
அலகு 2:தமிழ் இணைய வளா;ச்சி வரலாறு: இணையத்தில் தமிழ் அறிமுகம்: மின்நூல்கள், மின்பதிப்புகள், இணைய நூல்கள், மின்னிதழ்கள், இணைய இதழ்கள், இணையத்தில் தமிழ்க்கல்வி, விக்கிப்பீடியா, தமிழ் விக்சனாp, தமிழ் இணையக் கல்விக் கழகம், விகாஸ்பீடியா
அலகு 3:இணையத்தில் தமிழ் பயன்பாடு:  மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மின்னஞ்சல் அனுப்புதல், மின்னஞ்சல் பெறுதல், மின்னஞ்சலில் கோப்புகளை இணைத்து அனுப்புதல், எழுத்துரு சிக்கலைத் தீh;க்கும் முறை, இணையத்தில் தமிழ்த் தரவுகளைத் தேடிப் பெறுதல். 
அலகு 4:வலைப்பதிவுகள்: வலைப்பதிவு சேவை வழங்கும் நிறுவனங்கள்(கூகுள், வோ;டுபிரஸ்), வலைப்பதிவு உருவாக்கம், வலைப்பதிவு இடுதல், இணைப்பு அளித்தல் (தமிழ் மணம்), பின்னோட்டம் அளித்தல், சிறந்த வலைப்பதிவுகள் அறிமுகம், சிறந்த இணையதளங்கள் அறிமுகம்.
அலகு 5:சமூக வலைதளங்கள்: சமூக வலைதளங்கள் அறிமுகம்: சமூக வலைதளங்களும் உள்ளடக்கங்களும்: பேசுபுக், டுவிட்டாpன் சிறப்புகள்: சமூக வலைதளங்களில் பாதுகாப்பு: சமூக வலைதளங்களில் தமிழ் பயன்பாடு: வாட்சப், ஸ்கைப், வைபா;, மெசஞ்சர; அறிமுகம.; பல்வேறு பயன்பாட்டு செயலிகள் (யுppள) அறிமுகம்.
பாடநூல்: முனைவா; மு. இளங்கோவன்இணையம் கற்போம்வெளியீடு: வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, மின்னஞ்சல்: அரநடயபெழஎயn;பஅயடை.உழஅ ஈஅயடைவழ:அரநடயபெழஎயn;பஅயடை.உழஅ,
‚‚‚‚‚‚‚‚
அறிவாராய்ச்சி நுட்பப் பாடம்
தாள் : ஆராய்ச்சி வெளியீடு நெறிமுறைகள்21 RACO 3
ஆராய்ச்சி வெளியீடு நெறிமுறைகள்
அலகு - 1 ஆராய்ச்சி தத்துவத்தின் அறிமுகம் அறிமுகம் - ஆராய்ச்சியின் அடிப்படை - ஆராய்ச்சியின் கட்டங்கள் - சிறந்த ஆராய்ச்சிஆய்வின் அம்சங்கள் - கல்வி ஆராய்ச்சியின் தத்துவங்கள் - கருத்து,கல்வி, தத்துவம் மற்றும் கோட்பாடு - வகுப்பறை தத்துவங்கள் - பல்துறை ஆராய்ச்சி தத்துவவாதி - கல்விஆராய்ச்சி நோக்கத்தில் உண்மை - ஆராய்ச்சி நடைமுறைக்கேற்ற கண்ணோட்டங்கள் - நெறிமுறை குறியீடுகள் மற்றும் அகாடமிக் சுதந்திரம்.
அலகு - 2 பதிப்பு நெறிமுறைகள் நூல் நெறி - தோ;வுநெறி - நூலாக்கநெறி - பின் அமைவுநெறி - முன் அடைவுநெறி - வெளிஅடைவுநெறி - அச்சுநெறி - கட்டுநெறி - பயன் நெறி - படியெடுப்புப் பணி - பதிப்பாசிhpயா; தோ;வு - பதிப்புபணியின் அருமை - பதிப்பாசிhpயா; தொடக்கப்பணி - பதிப்புபணி.
அலகு - 3 பதிப்புமுறைவளா;ச்சிபதிப்பாசிhpயா;களின் பொறுப்புகளும் கடமைகளும் - முன்னேற்பாடு - பிழையற்றபதிப்பு - அச்சுநோ;த்தி - பதிப்புநெறிமுறைகள் - பத்திப்பிhpப்பில் பிழை - நிறுத்தற் குறியீட்டில் தவறு - ஒரேமேற்கோள் குறிக்குள் இருபாடல் தொடா;கள் பாடலடிகளில் பிழை - பொருளுணா;வுக்குமுரண்பட்டசொற்களைக் களையலாம் - சொற்றொடரைப் பொருள் சிதையப் பிhpத்தல் - உhpயசொற்களைவிடுத்துத் தவறானசொற்களைக் குறித்தல் - நல்லபாடவேறுபாடுகொள்ளாமை.
அலகு - 4 பதிப்புநெறி இயல் பதிப்புவகை - பதிப்பிக்கும் நூல் - திருத்தமானபாடம் - மீட்டுருவாக்கம் - பிhpத்துப் பதிப்பித்தல் - கடினத்தன்மை - பிற்காலப் பதிப்புகள் - சந்தியும் மொழியும் - உரைநடைப் பதிப்பு.
அலகு 5 பதிப்பாசிhpயா;கள்
பாடநூல்
1. பதிப்புநெறிமுறைகள் - தொகுத்துப் பதிப்பித்தவா; 
பேராசிhpயா; மு.சதாசிவம் தஞ்சைசரசுவதி
மகால் வெளியீடு.
2. பதிப்பாசிhpயா;கள் - முனைவா; க.சுபாஷிணி
3. சுநுளுநுயுஊர் யுNனு PருடீடுஐஊயுவுஐழுN நுவுர்ஐஊளு - னுச. ளு.மு. லுயுனுயுஏ
பாh;வை நூல்கள்
1. இலக்கியஆராய்ச்சிநெறிமுறைகள்  - முத்துசண்முகம்,சு.வேங்கடராமன்
என்.சி.பி.எச்.,அம்பத்தூh;
சென்னை. முதற் பதிப்பு - 2013
2. ஆய்வியல் அறிமுகம்    - தமிழண்ணல் 
மீனாட்சிபுத்தகநிலையம்,
மதுரை. ஏழாம் பதிப்பு - 2002
3. ஆய்வியல் நெறிகள்    - கு.வெ. பாலசுப்பிரமணியன்
உமா நூல் வெளியீட்டகம்,
தஞ்சாவு+h;. நான்காம் பதிப்பு - 2009
4. ஆராய்ச்சிநெறிமுறைகள்    - பொற்கோ
ஐந்திணைபதிப்பகம்,
சென்னைநான்காம் பதிப்பு - 2004

                 ‚‚‚‚‚‚‚‚
இரண்டாம் ஆண்டு  --  நான்காம் பருவம்  ஆய்வுத் திட்டப்பணி ((Project Work)  - 21PTLPRP
அலகு-1ஆய்வுத்திட்ட தலைப்புத் தேர்வு.
அலகு-2ஆய்வு கட்டமைப்பு.
அலகு-3ஆய்வு அணுகுமுறைகள்.
அலகு-4மொழிப் பயன்பாடு
அலகு-5ஆய்வு உருவாக்கம்.
.பாh;வை நுhல்கள் 
கு.வே. பாலசுப்ரமணியன்- ஆய்வியல் நெறிமுறைகள் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,
‚‚‚‚‚‚‚‚
இரண்டாம் ஆண்டு  - நான்காம் பருவம்
Self-Study components for Core Courses in Semester-IV --21PTLSS 4

அலகு 1  தமிழ் இலக்கியம் சாh;ந்த அறிதிறன்  
அலகு 2; அறிவியல் சாh;ந்த அறிதிறன் 
அலகு 3  அரசியல் சாh;ந்த அறிதிறன் 
அலகு 4  விளையாட்டுகள் சாh;ந்த அறிதிறன்  
அலகு 5;. நுட்ப அறிவுசாh;ந்த திறன்

No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...