இளங்கலை இரண்டாமாண்டு- நான்காம் பருவம்
முதன்மைப் பாடம் -தாள்;.7 -- இலக்கணம் - 4
தண்டியலங்காரம் - 21UTL07
அலகு: 1 தன்மையணி மற்றும் உவமைஅணி (1-2)
அலகு: 2 உருவகஅணி முதல் முன்னவிலக்கணி முடிய (3-6அணிகள்)
அலகு: 3 வேற்றுப்பொருள் வைப்பணி முதல் தற்குறிப்பேற்ற அணி முடிய (7-12அணிகள்)
அலகு: 4 ஏது அணி முதல் அவநுதி அணி முடிய (13-23அணிகள்)
அலகு: 5 சிலேடையணி முதல் பாவிக அணி முடிய (24-35அணிகள்)