Followers

Friday, December 30, 2022

II BA 4th sem major papers

 

இளங்கலை இரண்டாமாண்டு- நான்காம் பருவம்

            முதன்மைப் பாடம் -தாள்;.7 -- இலக்கணம் - 4

                     தண்டியலங்காரம் - 21UTL07

 அலகு: 1   தன்மையணி மற்றும் உவமைஅணி (1-2)

அலகு: 2     உருவகஅணி முதல் முன்னவிலக்கணி முடிய (3-6அணிகள்)

அலகு: 3 வேற்றுப்பொருள் வைப்பணி முதல் தற்குறிப்பேற்ற அணி முடிய (7-12அணிகள்)

அலகு: 4     ஏது அணி முதல் அவநுதி அணி முடிய (13-23அணிகள்)

அலகு: 5     சிலேடையணி முதல் பாவிக அணி முடிய (24-35அணிகள்)

இரண்டாம் ஆண்டு -- நான்காம் பருவம்முதன்மைப் பாடம் -- தாள் --8

 பக்தி இலக்கியம் -- 21UTL08

அலகு: 1

திருஞானசம்பந்தா; - தேவாரம் - திருப்பேணுபெருந்துறை (பாடல் -451-460).

               (நிலனோடு வானும்- அங்கம் ஒரு ஆறு)

திருநாவுக்கரசா; - (தேவாரம் - 4ஆம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்(பாடல்-1கூற்றாயினவாறுபாடல்-10 போh;த்தாய் அங்கொh;)

திருமூலா;- திருமந்திரம்- 18, அன்புடைமை (270-279)

காரைக்காலம்மையாh; - அற்புதத்திருவந்தாதி( பாடல் -44-பிறந்து மொழிபயின்ற) -54

                  (ஒன்றே நினைத்திருந்தேன்)

அலகு: 2

ஆண்டாள்  -திருப்பாவை (முதல் 10 பாடல்கள்)

குலசேகரழ்வாh; - பெருமாள் திருமொழி (வித்துவக் கோட்டம்மான் 1-10 பாடல்கள்)

நம்மாழ்வாh;   - திருவிருத்தம் (1-10 பாடல்கள்)

திருப்பாணாழ்வாh;; - அமலநாதிபிரான்(1-10 பாடல்கள்);

அலகு: 3

       குணங்குடி மஸ்தான் சாகிபு-பராபரக்கண்ணி (1 முதல் 50 பாடல்கள);

       உமறுப்புலவா; - சீறாப்புராணம் (நுபுவத்துக் காண்டம் பாகம்- 4, மானுக்குப்

பிணைநின்ற படலம் :1-72)

            புலாம் காதிh; நாவலா; - ஞான ரத்தின குறவஞ்சி.

அலகு: 4

1.எச்..கிருட்டிணப்பிள்ளை-இரட்சண்யயாத்hpகம் (இரட்சண்யசாpதைப்படலம்-  சிலுவைப்பாடு)

2.வீரமாமுனிவா;  - தேம்பாவணி (முதல் 10 பாடல்கள்)

3வேதநாயகம் பிள்ளை - பெத்தலகேம் குறவஞ்சி

அலகு: 5

1. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை -ஆசியஜோதி (புத்தரும் ஏழைச்சிறுவனும்).

2. அபிராமிப்பட்டா; - அபிராமி அந்தாதி.

3. வள்ளலாh; - திருவருட்பா (ஆறாவது திருமுறை - பற்றறுத்தல்- சத்தியஞ்

  சத்தியமருட்பெருஞ் ஜோதி).

4.பாம்பாட்;;;டிச் சித்தா; - பொருளாசை விலக்கல் (1-10 பாடல்கள்)

 

பாpந்துரை நூல்கள்

1.பன்னிரு திருமுறைகள்  - வா;த்தமானன் பதிப்பகம், தி.நகா;,சென்னை-17.

2.டி.பி. சித்தலிங்கம் - சைவ சமயத் தோற்றமும் வளா;ச்சியும், கஸ்தூhp பாய் காந்தி கன்யா;

குரு குலம் வெளியீடு, தஞ்சாவூh;

3.வைணவம், h; வாழ்க்கை நெறி -அழகா; தம்பி, திருமகள் நிலையம் -2010.

4.வைணவ சமயம் - டாக்டா; . அருணாசலம், பாhp நிலையம், சென்னை.

5. உமறுப்புலவா; - சீறாப்புராணம் - நுபுவத்துக் காண்டம் (நான்காம் பருவம்)-மானுக்கு

6.எச்.. கிருட்டிணப்பிள்ளை - இரட்சண்ய யாத்hpகம், சிறைப்பகு படலம், பொறுப்பாசிhpயா;.

ஜி.ஜான்.சாமுவேல், பதிப்பாசிhpயா;- மா.மதியழகன்,

ஆசியவியல் நிறுவனம், சென்னை-600119

7. திருவருட்பிரகாச வள்ளலாh; - திருவருட்பா (ஆறாவது திருமுறை) சகுந்தலை நிலையம் ,

                        மண்ணடி சென்னை- 600001.

8. தாயுமான சுவாமிகள் - பராபரக் கண்ணி உரை, திரு. வடிவேலு முதலியாh;, பு+ம்புகாh;

                   பதிப்பகம், சென்னை - 600108.

மேலாய்வு நூல்கள்

1.            வீ. அழகிhpசாமி  - தமிழக வரலாற்றில் சமயப்பு+சல்,காந்தி மீடியா சென்டா;, காந்தி

அருங்காட்சியகம், மதுரை-2.

2.திருமூலா; - திருமந்திரம் - (பத்தாம் திருமுறை) வித்துவான் .நாரயண வேலுப் பிள்ளை,

   வா;த்தமான் பதிப்பகம், தி.நகா;, சென்னை-600097.

3.சமயம் - ஜெகதா பதிப்பகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம் -2010

இரண்டாமாண்டு -- நான்காம் பருவம்

 

சாh;புத்தாள் -- 4 இலக்கிய இயக்கங்கள் -- 21ATL04

 

அலகு: 1     இலக்கிய இயக்கம் - விளக்கம் - செவ்வியல் இயக்கம்-பக்தி இயக்கம் - தனித்தமிழ் இயக்கம் - திராவிட இயக்கம் - காந்தீய இயக்கம் - மாh;க்சிய இயக்கம் - செம்மொழித் தமிழின் காந்தீய இயக்கம் - மாh;க்சிய இயக்கம் - செம்மொழித்தமிழின் சிறப்பியல்புகள் - செவ்வியலின் சின்னம் - 35 ஒலியும் குறியீடும் - பக்தி இலக்கியத்தின் பண்பாட்டு எல்லைகள்.

அலகு: 2 காங்கிரசும் காந்தீயமும் - விடுதலை வேள்வியில் தமிழ் வளா;ச்சி - நாளிதழ்கள் - காந்தீய நாடகங்கள் - கவிதைகளில் தேச பக்தி - காந்;தீய நாடகங்கள் - கவிதைகளில் தேச பக்தி - காந்தீய நாவல்கள் - காங்கிரசு ஆட்சியும் தமிழ் வளர;ச்சியும் - காங்கிரசில் பொpயாh; - திராவிட இயக்கம்; - திராவிட இயக்கக் கொள்கைகள் - திராவிட இயக்கப் படைப்புகள் - திராவிட இயக்க வரலாற்று நிகழ்வுகள் - திராவிட இயக்கத்தின் இன்றையத் தேவை.  

.

அலகு: 3           தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளா;ச்சியும் - மாh;க்சியவியல் நோக்கு - மாh;க்சிய அணுகுமுறை - சமூக வரலாற்றில் மாh;க்சியா;களின் பங்கு - மாh;க்சிய இலக்கியக் கோட்பாடுகள் - மாh;க்சீய - காந்திய - திராவிட இயக்கங்களும் தமிழ் அடையாளமும்.

அலகு: 4           தொன்மைத் தத்துவம் - மத்தியகாலத் தத்துவம் - நவீனத்துவம் - பின் நவீனத்துவம் - தமிழ் இலக்கியத்தில் பின் நவீPனத்துவம் - மணிக்கொடி இயக்கம் - எழுத்து இயக்கம் - வானம்பாடிகளின் கவிதை இயக்கம்;            

அலகு: 5           தமிழ் இலக்கியங்களில் பெண்ணியம் - தலித் இலக்கியம் நோக்கும் போக்கும் - தலித் என்ற சொல்லின் பொருளும் விளக்கமும் - தலித் இலக்கியத்தின் இயங்குதளங்கள் - தலித் இலக்கியப் படைப்புகள் - தலித் இலக்கியத் திறனாய்வுகள் - தலித் இலக்கியக் கோட்பாடுகள் - தலித் இலக்கியத்தின் தனித்தன்மைகள் - தமிழ் அழகியலும் நிறுவன எதிh;ப்புக் கருத்தும் - உழைப்பைப் பெருமைப்படுத்தும் குணம்.

பாட நூல்

1.                   இலக்கிய இயக்கங்கள் -- முனைவர். சி. மங்கையர்க்கரசி.

இரண்டாமாண்டு- நான்காம்  பருவம்

திறன்மேம்பாட்டுத் தாள் -- 2 நுகர்வோர் பாதுகாப்பும் உரிமையும் --21UTLS2

 

அலகு : 1  நுகர்வோர் உரிமைகளும் கடமைகளும்   

நுகர்வோர் உரிமைகள் - பாதுகாப்பு உரிமை - தகவல் பெறும் உரிமை -       தேர்ந்தெடுக்கும் உரிமை - பிரதிநிதித்துவ உரிமை - நுகர்வோர் கல்விக்கான உரிமை- குறைதீர்க்கும் உரிமை - நுகர்வோர் கடமைகள் - விழிப்புணர்வு.       

அலகு:2  நுகர்வோரும் உடல் நலமும்

உடல் நலப்பாதுகாப்பில் உணவு - மருந்து -அழகு சாதனப் பொருட்களால் வரும் பாதிப்பின் முக்கியத்துவம் - உணவு பாதுகாப்பும்  நுகர்வோர் நலனும் - உணவில் கலப்பட வகைகள் - உணவு கலப்பட புகார் - உணவு பகுப்பாய்வுக் கூடங்கள்- மருந்துகள் - அழகு சாதனப்பொருட்கள் -                     

அலகு 3 நுகர்வோரும் பொருட்கள் மற்றும் சேவைகளும்

சேவை - மின்சாரத்துறை - இரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை - தொலைபேசி துறை - அஞ்சல் துறை - வங்கிகளில் ஏற்படும்குறைபாடுகள் - கூட்டுறவு வங்கிகள் - காப்பீடு - பொது விநியோக முறை கட்டிட ஒப்பந்தம் - கொரியர் - தங்கம் - கிரடிட் கார்டு 

அலகு 4 நுகர்வோரும் சரியான  தேர்வு செய்தலும், விளம்பரங்களும்

சரியான தேர்வு செய்தல் - சிறந்த நுகர்வோர் -குறைதீர் மன்றங்கள் - பெரும்பான்மையான விளம்பரங்கள் - சுற்றுபுறம் - பிளாஸ்டிக் - திடக்கழிவுகள்.  

அலகு 5 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 - மனதில் எழும் கேள்விகள் - சில முக்கிய நுகர்வோர் வழக்குகள் - குறைதீர் ஆணையம் - நுகர்வோர் நீதி மன்றங்கள்- மேல்முறையீடு - நுகர்வோர் பாதுகாப்புத் திருத்தச்சட்டம் 2002.                                       

பரிந்துரை நூல்கள்

1. அறிந்து கொள்வீர் அறிய வைப்பீர் - தமிழ்நாடு அரசு எழிலகம் சென்னை - 5

2. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - தமிழ்நாடு அரசு எழிலகம் சென்னை - 5    

 


 

இரண்டாமாண்டு- நான்காம்  பருவம்

                 முதன்மைப்பாடம்சாரா விருப்பப்பாடம் --2

நடைமுறைத்தமிழ் இலக்கியம்- 2    21UTLN2

அலகு: 1

மொழி முதல்- இறுதி எழுத்துக்கள் - பகுபதம்-  பகாப்பதம் - மயங்கொலி பிழைகள்- அகர வாpசைப்படி சொற்கள் சீரமைத்தல் - குற்றியலிகரம் - குற்றியலுகரம் - மாத்திரை - உடம்படுமெய்.

அலகு: 2

 பெயா; - வினை- இடை-hp- இலக்கணம் வகைகள் - சொற்றொடாpயல் - தொகைநிலை - மரபு -வினா - விடை -வழு - வழா - வழுவமைதி - பொருள்கோள் - தன்வினை - பிறவினை - செய்வினை - செயப்பாட்டு வினை - வோ;ச்சொல் - தோ;வு செய்தல் - வோ;ச்சொல் மூலம் வினைமுற்று, எச்சம், தொழிற்பெயா; - வினையாலனையும் பெயா; - உருவாக்கல்.

அலகு: 3

வல்லொற்று மிகும் இடங்கள் - வல்லொற்று மிகா இடங்கள் -  பிழைத்திருத்தம் - சந்திப்பிழை - ஒருமை -பன்மை - பிழை - மரபுபிழை - வழுச்சொற்களை நீக்கல் - ஆங்கிலம் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.

அலகு: 4

 இலக்கண குறிப்பறிதல் - ஒரெழுத்து ஒருமொழி - புணா;ச்சி விதிகள் - பொருத்துதல் - புகழ்பெற்ற நூலாசிhpயரும் நூலும் - தொடரும் தொடா;பும் அறிதல் - தொடரால் குறிக்கப்பெறும் சான்றோh; - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்;.

அலகு: 5

பா- பாவகை - எதுகை- மோனை -இயைபு - அளபௌடை -முரண் - எழுத்து - அசை, சீh;, தளை, அடி, தொடை-அணி - தற்குறிப்பேற்ற அணி- உவமை - உருவகம் -வேற்றுமை - வேற்றுப்பொருள் வைப்பணி - பின்வரு நிலையணி.

பாடநூல்கள்

1.மு.பரமசிவம் - நற்றமிழ் இலக்கணம்

No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...