Followers

Wednesday, July 13, 2022

I B.A., B.SC., பகுதி - 1 & 2 பொதுத்தமிழ்- 2020 - 2021

B.A., B.SC., பகுதி - 1 பொதுத்தமிழ்-  2020 - 2021

                              தமிழ்த்துறை 2020 - 2021 முதல் 

                        முதலாமாண்டு - முதல் பருவம்

    பகுதி - 1 பொதுத்தமிழ்- தாள் 1 கவிதையும் உரைநடையும் 

அலகு-1  கவிதைகள்

.பாரதியார்- கண்ணன் என் சேவகன் (1-5) பாடல்கள்

. பாரதிதாசன் - தமிழின் இனிமை (1-19)

. ஆப்துல் ரகுமான் - நீதி தேவதை (பால் வீதி)

. கவிஞர் அறிவுமதி - பெண்மை 10 (கடைசி மழைத்துளி)

. கவிஞர் வைரமுத்து - சிகரங்களை நோக்கி ( பக்கம் :5-9)

 

 

1;.தமிழ் மொழியும் இலக்கியமும்- முனைவா;. தேவரா

            ஸ்ரீநந்தினி பதிப்பகம்

               சென்னன -101

 

அலகு-2 சமயமும் சிற்றிலக்கியங்களும் 

. திருவெம்பாவை - மாணிக்கவாசகா; (1-5) பாடல்கள்

. திருப்பாவை - ஆண்டாள் (1-5) பாடல்கள்

. குற்றாலக் குறவஞ்சி - மலைவளம் கூறுதல் (1-5) பாடல்கள்

. முக்கூடற் பள்ளு - மழை அறிகுறிபாடல் (5-6)  பாடல்கள்

. நன்னெறி - சிவப்பிரகாசம் (31-40) பாடல்கள்

 

 அலகு -3 உரைநடை 

பாதையாகும் பாறைகள் - .. அறவாணன் 

 

அலகு -4 இலக்கிய வரலாறு 

. புதுக்கவிதையின் தோற்றமும் வளா;ச்சியும்

. பாரதியும் கவிதையும் 

. பாரதிதாசனின் சமூகம்

. பன்னிரு திருமுறைகள்

. சிற்றிலக்கியங்கள்

 

 அலகு-5 மொழித்திறன்

. .இலக்கண குறிப்பு (பாடத்திட்டம்)

.பிழை நீக்கம்

;.பகுபத உறுப்பிலக்கணம்

. கலைச்சொல்லாக்கம் ( மேலாண்மை ,வணிகவியல், அறிவியல் துறைத் தொடாபானவை மற்றும் தேவநேயப்பாவாணரின் கலைச் சொற்கள்)

 

 

 

 தமிழ்த்துறை 2020 - 2021 முதல் 

    முதலாமாண்டு - இரணடாம்  பருவம்

    பகுதி - 1 பொதுத்தமிழ்- தாள்: 2 சமய இலக்கியங்களும் உரைநடையும்  

அலகு-1  

  () திருஞானசம்பந்தர்- தோடுடைய செவியன்   

  (). திருநாவுக்கரசர் - நாமார்க்கும் குடியல்லேம் 

  (). சுந்தரர்  - பித்தா பிறைசூடி பெம்மானே  

  (). மாணிக்கவாசகர்;  -  திருவெம்பாவை (1-5 பாடல்கள் 

  (). குலசேகர ஆழ்வார்; - பெருமாள் திருமொழி - ஆலை நீh; கரும்பு 

  (). திருமங்கைஆழ்வார்;  - சிறியதிருமடல் 1-5 

அலகு -2  ;         

().குணங்குடி மஸ்தான்  - பராபரக்கண்ணி (1- 25 கண்ணிகள்)

() இராமலிங்க அடிகள்  - தெய்வமணிமாலை (1-10 பாடல்கள்)

(). தேம்பாவணி - ஐயம் நீங்குபடலம்(5-10 பாடல்கள்

(). சித்தர் பாடல்கள்  - சிவவாக்கியர் 5 பாடல்கள் 

 

அலகு -3  

 கட்டுரைத்தொகுப்பு - வாழ்க்கைத் தமிழ் - ஆலந்துர் கோ.மோகனரங்கம் 

Nஊடீர் வெளியீடு, சென்னை - 98.

அலகு -4 இலக்கிய வரலாறு

 ().  பன்னிருதிருமுறைகள் 

(). நாலாயிரதிவ்யப்பிரபந்தம் 

(). புதினெண்சித்தர்கள்.

(). கிருத்துவர் தமிழ்த்தொணடு

(). இஸ்லாமியரின் தமிழ்த்தொண்டு

() .வே.சாமிநாத ஐயர் திருவிக , இராமலிங்க அடிகள் 

அலகு-5 மொழித்திறன்

   1. சந்திவிதிகள் 2.சொற்றொடர் பிரிப்பும் சேர்ப்பும்.3.வலிமிகும் இடங்களும் மிகா இடங்களும், 4.சொற்றொடர் மாற்றம் - தன் வினை - பிறவினை  செய்வினை - செயப்பாட்டு வினை கூற்று - அயற்கூற்று  5.அலுவலகக் கடிதம் எழுதுதலும் விண்ணப்பம் எழுதுதலும

 

 

 

                     தமிழ்த்துறை 2021 - 2022 முதல் 

                    முதலாமாண்டு -இரணடாம் பருவம்

          பொதுத்தமிழ் - காப்பியங்களும்  நாடகமும்

 

அலகு - 1 காப்பியங்கள் 

·        . சிலப்பதிகாரம் - வழக்குரைக்காதை

·        . மணிமேகலை - இந்திர விழா ஊரெடுத்த காதை

·        . பொpரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்

·        . இரட்சண்ய யாத்திரிகம் - சிலுவைப்பாடு

·        . சீறாப்புராணம் - விடம் மீட்ட படலம்

·       

·        அலகு- 2 சங்க இலக்கியமும், அறஇலக்கியமும்

·        . குறுந்தொகை - பாடல் எண் (1,2, 3,4,5)

·        . ஐங்குறுநூறு - வேட்கைப் பத்து (1-5) பாடல்கள் 

·        . புறநானூறு - பாடல் (106 - 115) 

·        திருக்குறள்  - ஈகை (1-10)

·        .நாலடியார் - இளமை நிலையாமை  (11-20)

·       

·        அலகு -3 நாடகம் 

·        அறிஞா; . அண்ணா - ஓர் இரவு 

·       

·        அலகு - 4. இலக்கிய வரலாறு 

·        . இரட்டைக் காப்பியங்கள் 

·        . எட்டுத்தொகை ( குறுந்தொகை,ஐங்குறுநூறு, புறநானூறு மட்டும்)

·        . அறஇலக்கியங்கள் (பதினெண் கீழ்க்கணக்கில் அறநூல்கள் மட்டும்)

·        . இஸ்லாமியா; தமிழ்த் தொண்டு 

·        . பொpயபுராணம்

·       

·        அலகு - 5 மொழித் திறன்

·        . சந்தி விதிகள்

·        , வலி  மிகும், மிகா இடங்கள்

·        . சொற்றொடர் சேர்ப்பும் பிரிப்பும்

·        . யாப்பு இலக்கணம் (எழுத்து, அசை, சீர் தளை,அடி, தொடை)

·        . அணி இலக்கணம் (உவமை, உருவகம், வேற்றுமை , வஞ்சிப் புகழ்ச்சி அணி)  

·       

 

பாடநூல்கள்

தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன்

தமிழ் இலக்கிய வரலாறு _சி.பாலசுப்பிரமணியன் 

 

 

 

                     தமிழ்த்துறை 2021 - 2022 முதல் 

                    முதலாமாண்டு - நான்காம் பருவம்

          பொதுத்தமிழ் - சங்க இலக்கியமும் நாடகமும் அலகு 1 சங்க இலக்கியம் 

 

அகநானூறு                         . பாலை-தெறுகதிர் ஞாயிறு (89)

                                      . முல்லை-வேந்துவினைமுடித்தகாலை (104)

                                      . நெய்தல் - அன்னைஅறியினும் (110)

                                      . மருதம் - உணர்குவென் அல்லென் (226)

                                      .குறிஞ்சி-நிதியம் துஞ்சும் (378)

குறுந்தொகை

                                      . மருதம் - ஆம்பற் பு+வின் (46)

                                      . நெய்தல் - கரும்புனல் தொடுத்த (103)

                                      . முல்லை-முளிதயிர் பிசைந்த (167)

                                      . பாலை-அம்மவாழிதோழி (350)

                                      . குறிஞ்சி-நிலம்புடைபெயரினும் (373)

புறநானூறு

. கனியன் பு+ங்குன்றன் - யாதும் ஊரே(192)

                                      . பிசிராந்தையார; -யாண்டுபல ஆக (191)

                                      . பெருங்கோப்பெண்டு-பல்சான்றீரே (246)

                                      . கணைக்கால் இரும்பொறை-குழவி இறப்பினும் (74)

                                      .ஔவையார; - இவ்வேபீலியணிந்து (95)

 

நெடுநல்வாடை           முழுவதும்

 

அலகு 2 பதினெண்கீழ்க்கணக்கு

 

திருக்குறள்                          - வலியறிதல் (48)

 

நான்மணிக்கடிகை          -. கள்ளாமைவேண்டும் (88)

                                      . இளமைப்பருவத்து (94)

                                      . மழையின்றி (49)

 

திரிகடுகம்                           -. கிளைஞர்க்குஉதவாதான் (59)

                                      . கயவரைக் கையிகழ்ந்து (77)

                                      . ஈதற்குசெய்க (90)

 

களவழி நாற்பது                 . இடைமருப்பின் (19)

                                      . மையில் மாமேனி (32)

                                      . வௌ;ளிவென்நாஞ்சிலால் (40)

 

ஆசாரக்கோவை                . நீருள் நிழல் (13)

                                      . உண்ணுங்கால் (20)

                                      . கறுத்த பகை (55)

 

முதுமொழிக்காஞ்சி        - அறிவுப்பத்து

 

 

அலகு 3 நாடகம்

 

பாரதிதாசன்                       - பிசிராந்தையார்

 

அலகு 4 இலக்கிய வரலாறு

                  

. சங்ககாலம்

. பத்துப்பாட்டு

. எட்டுத்தொகை

. பதினெண்கீழ்க்கணக்கு

. நாடகம் தோற்றம் வளர்ச்சி

 

அலகு 5 மொழித்திறன்

 

. அகத்திணை                 - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை -

                       முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்

 

. புறத்திணை                  - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி,பாடாண்

 

 

 

 

 


No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...