Followers

Wednesday, July 13, 2022

II M A Question bank தொல்காப்பியம் பொருளதிகாரம்


PART – A                       15 q

1.காரும் மாலையும் ---------

அ.முல்லை ஆ.குறிஞ்சி இ.மருதம் ஈ நெய்தல்  

 

2.வேந்தன் மேய----------------. 

அ.தீம்புனல் ஆ. மைவரை இ.காடுறை ஈ பெருமணல்  


3. பெரும் பொழுது -------------.

அ.வைகறை ஆ.விடியல் இ.நண்பகல் ஈ. இளவேனில்


4. தொல்காப்பியர; குறிப்பிடாத திணை----------.

அ.கரந்தை; ஆ. வெட்சி இ.காஞ்சி ஈ பாடாண்


5.தொல்காப்பியர; ----   திணையை  மருதத்திற்குப் புறத்திணையாகக் கூறுவார;.  

அ.கரந்தை; ஆ. உழிஞை இ.காஞ்சி ஈ பாடாண்


6. களவியல் ஒழுக்கத்தின் வகைகள் எத்தனை?

அ.4; ஆ. 3 இ.5 ஈ 2


7. வில்லேற்றுதலில் வல்லானுக்குப் பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது--------.

அ.அசுரம் ஆ.பைசாசம் இ.காந்தருவம் ஈ.தெய்வம்


8.மதியுடம்படுத்தல் எத்தனை வகைப்படும்?

அ.4 ஆ.3; இ.5; ஈ.2


9.கற்பின்கண் தலைமகள் கூற்று நிகழுமிடங்கள் எத்தனை?


அ.19 ஆ.10 இ.15; ஈ.12


10. அழுகைக்கு உரிய நிலைக்களன் யாது?


அ.அசைவே ஆ.பேதமை இ. வருத்தம்  ஈ.சிறுமை


11.தலைமக்களுக்கு ஒத்த பண்புகள் எனத் தொல்காப்பியர; குறிப்பிடுவன.


அ.12 ஆ.10 இ. 11  ஈ. 14


12. பயனுவம உவம உருபுகள் எத்தனை?


அ.12 ஆ.8 இ. 11  ஈ. 14


13. அளவு வடிவு போன்றவற்றின் அடிப்படையில் அமையும் உவமம் எது?


அ.பயன் ஆமெய் இ. உரு  ஈ. வுpனை


14. மர வகையின் உறுப்புகளில் இதுவும் ஒன்று.


அ.தளிர; ஆ. இதழ் இ. ஈர;க்கே  ஈ. சினை



15. நான்கறிவதுவே அவற்றோடு ----


அ. நாவே ஆ.செவியே இ.மூக்கே  ஈ. கண்ணே



பகுதி - ஆ

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக. (2 ஓ5 ஸ்ரீ10 ஆயசமள)

1. உடன் போக்கில் நற்றாய் கூற்று நிகழுமிடங்கள் யாவை? 

2. உள்ளுறை உவமம் - தொல்காப்பியர் வழி நின்று விளக்குக.

3. தும்பைத்திணையின் இலக்கணம் எழுதி அதன் சிறப்புகளை விவர.

4. ‘மறையோர் தேயத்து மன்றல் எட்டு’  என்பன குறித்து விவரி 

5. அறத்தோடு நிற்றற்குரிய கருத்துகள் யாவை?

பகுதி - இ

எவையேனும 5 வினாக்களுக்கு அல்லது முறையில் விடை தருக.  (5 ஓ10 ஸ்ரீ50 ஆயசமள)

1.அ) ஐந்திணைக்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றி விளக்குக (அ)

ஆ. பொருளியல் உணர்த்தும் கூற்றுக்களின் வகைகளை விவரி

2.அ) கண்டோர் கூற்று நிகழுமிடங்கள் யாவை? ஒரு கட்டுரை வரைக (அ)

ஆ. எண்ணுன்கு பொருளும் நானுன்கு ஆகும் என்ற மெய்ப்பாடுத் திறத்தைப் புலப்படுத்துக.

3.அ) வாகைத்திணை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைக (அ)

ஆ. தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறும் செய்திகளை தொகுத்துரைக்க.

4.அ) களவியலால் அறியலாகும் பழந்தமிழர் வழக்கங்களைத் தொகுத்துரைக்க (அ)

ஆ. உவமை குறித்து தொல்காப்பியர் கூறுவனவற்றை விவரி.

5.அ) கற்பியல் உணர்த்தும் வாயிலோர் செயல்களை விளக்குக (அ)

ஆ. நுhல் குறித்து தொல்காப்பியர் குறிப்பிடும் கருத்துக்களைத் தொகுத்துரைக்கவும்.

-------------------------------------------------------------------------------


1. தொல்காப்பியத்திலுள்ள இயல்களின் எண்ணிக்கை எத்தனை?

2. குறிஞ்சி, முல்லை நிலத்திற்குரிய தெய்வம் யாது?

3. ஆகோள் என்றால் என்ன?

4. ஆநிரை கவர படை கிளம்புதல் என்றால் என்ன?

5. வள்ளிக் கூத்து ஆடுதல் என்றால் என்ன?

6. கைப்பட்டு கலங்கல் என்றால் என்ன?

7.முனிவு மெய்ந்நிறுத்தல் பற்றி விவரி.

8.அருமையின் அகற்சி யார் பங்காக வரும்?

9. கற்பியலில் வரும் வாயில்கள் யாவர்?

10.செவிலி கூற்று கற்பியலில் எங்கு வரும்?

 11. அ.  கருப் பொருட்கள் எத்தனை? யாவை?

(அ) ஆ. முல்லை நில முதல், உரிப்பொருட்கள் யாவை?

12.அ. வெட்சித் திணையின் புறத்திணை யாது?

ஆ. பாடாண் துறைகள் யாவை?

13. வெருயாட்டிடத்து வெருவின் கண் என்றல் என்ன?

 (ஆ.) வரைவிடை வைத்த காலத்து வருந்துதல் என்றால் என்ன?

14. .காப்பின் கடுமை கையற வருதல் - விளக்குக

ஆ மதியுடம்படுத்தல் பற்றி விவரி.

15.அ. கற்பிற்குரிய இலக்கணம் யாது? நூற்பாவுடன் விவரி.

(ஆ)அஞ்ச வந்த உரிமை என்றால் என்ன?

 16. தொல்காப்பியர் அகத்திணையில் கூறும் செய்திகளைத் தொகுத்தெழுதுக.

17. புறத்திணையில் வரும் சிற்றிலக்கிய கூறுகள் பற்றிக் கட்டுரை வரைக.

18. அறத்தோடு நிற்றல் பற்றியும் அதன் வகைகள் பற்றியும் விவரி.

19. களவியலில் தோழி கூற்று நிகழுமிடங்கள் யாவை? விவரி.

20. கற்பியலில் பிரிவு பற்றி கட்டுரை வரைகஃ

--------------------------------------------------------------------------------------------------------------------

1.   சூத்திர யாப்பில் அமைந்த தொல்காப்பியம் எத்தனை சூத்திரங்கள் அடங்கியது?

 

2. பெரும் பொழுது காலங்கள் யாவை?

3. தும்பைத் திணையின் இலக்கணம் யாது?

4. வஞ்சித் திணையின் துறைகள் இரண்டினைக் குறிப்பிடுக.

5 .இடந்தலைப்பாடு என்றால் என்ன?

6. ஆரிடம் என்றால் என்ன?

7. அந்தணர் குறிப்பிடும் எண்வகை மணங்களில் இரண்டு குறிப்பிடு

8.மெய்யுறு புணர்ச்சி நிகழும் காலம் யாது?

9. வேற்று நாட்டு அகல் வயின் விருப்பம் –குறிப்பு வரைகஃ.

10.     ஊடல் தீர்க்கும் வாயில்கள் இருவரைக் குறிப்பிடு.

  11. அ.  தொல்காப்பியர் ஐந்திணையைப் பகுத்துக் கூறும் முறை யாது?

(அ) ஆ.நடுவண் ஐந்திணை நடுவனது ஒழிக -விளக்குக

12.அ. உழிஞைத்திணையின் துறைகள் பற்றிக் குறிப்பிடுக.

ஆ. பாடாண்திணை பற்றி விவரி

13. .இயற்கைப் புணர்ச்சி எத்தனை வகை? யாவை?

 (ஆ.) தோழியற் கூட்டத்தில் தலைவன் கூற்று பற்றி விவரி

14. .களவில் தலைவிக்குரிய கூற்று நிகழுமிடங்கள் யாவை?

ஆ களவில் தோழிக்குரிய கூற்று நிகழுமிடங்கள் யாவை?

15.அ. கற்பில் தலைவிக்குரிய கூற்று நிகழுமிடங்கள் யாவை?

(ஆ) தலைமக்கள் மரபாகத் தொல்காப்பியர் கூறுவன யாவை?

PART – C (Answer any THREE questions)     (3 X 10 = 30 Marks)

16. தொல்காப்பியர் அகத்திணையில் கூறும் செய்திகளைத் தொகுத்தெழுதுக.

17. தொல்காப்பியர் புறத்திணையில் கூறும் செய்திகளைத் தொகுத்தெழுதுக.

18. இயற்கைப் புணர்ச்சிக்குரிய திறன்கள் பற்றி விவரி.

19. அறத்தோடு நிற்றல் பற்றி கட்டுரை வரைக.

20.வாயில்களின் பங்களிப்பு பற்றி ஒரு கட்டுரை வரைக.

 

  வினா -3

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

இளம் இலக்கியவியல் பி.லிட்

முதன்மைப்பாடம்

                                                          BLI53தொல்காப்பியம் -1

PART – A

 (Answer ALL the questions)                                                                                        10 x 2 = 20 Marks)

 

1. தொல்காப்பியத்திலுள்ள இயல்களின் எண்ணிக்கை எத்தனை?

2. குறிஞ்சி, முல்லை நிலத்திற்குரிய தெய்வம் யாது?

3. ஆகோள் என்றால் என்ன?

4. ஆநிரை கவர படை கிளம்புதல் என்றால் என்ன?

5. வள்ளிக் கூத்து ஆடுதல் என்றால் என்ன?

6. கைப்பட்டு கலங்கல் என்றால் என்ன?

7.முனிவு மெய்ந்நிறுத்தல் பற்றி விவரி.

8.அருமையின் அகற்சி யார் பங்காக வரும்?

9. கற்பியலில் வரும் வாயில்கள் யாவர்?

10.செவிலி கூற்று கற்பியலில் எங்கு வரும்?

 

 

PART – B

(Answer ALL the questions)

(5 X  5 = 25 Marks)

 

 

 

11. அ.  கருப் பொருட்கள் எத்தனை? யாவை?

(அ) ஆ. முல்லை நில முதல், உரிப்பொருட்கள் யாவை?

12.அ. வெட்சித் திணையின் புறத்திணை யாது?

ஆ. பாடாண் துறைகள் யாவை?

13. . வெருயாட்டிடத்து வெருவின் கண் என்றல் என்ன?

 (ஆ.) வரைவிடை வைத்த காலத்து வருந்துதல் என்றால் என்ன?

14. .காப்பின் கடுமை கையற வருதல் - விளக்குக

ஆ மதியுடம்படுத்தல் பற்றி விவரி.

15.அ. கற்பிற்குரிய இலக்கணம் யாது? நூற்பாவுடன் விவரி.

(ஆ)அஞ்ச வந்த உரிமை என்றால் என்ன?

 

PART – C (Answer any THREE questions)     (3 X 10 = 30 Marks)

 

16. தொல்காப்பியர் அகத்திணையில் கூறும் செய்திகளைத் தொகுத்தெழுதுக.

17. புறத்திணையில் வரும் சிற்றிலக்கிய கூறுகள் பற்றிக் கட்டுரை வரைக.

18. அறத்தோடு நிற்றல் பற்றியும் அதன் வகைகள் பற்றியும் விவரி.

19. களவியலில் தோழி கூற்று நிகழுமிடங்கள் யாவை? விவரி.

20. கற்பியலில் பிரிவு பற்றி கட்டுரை வரைகஃ.

 

 1. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதியவர் பெயர் யாது?

2. தீம்புனல், பெருமணல் எந்நிலப்பகுதிகளைக் குறிக்கிறது?

3. வெட்சித் திணையின் இலக்கணம் யாது?

4. வஞ்சித் திணையின் துறைகள் இரண்டினைக் குறிப்பிடுக.

5. பிரமம் என்றால் என்ன?

6. ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப - விளக்குக

7. ஆற்றிடை உறுதல் என்றால் என்ன?

8. இருவகை குறிகள் பற்றி விவரி

9.பேரிசை ஊர்திப் பாகர் பாங்கு என்றால் என்ன?

10. அற்றம் அழிவு உரைத்தல் என்ற்ல் என்ன?

 

 

PART – B

(Answer ALL the questions)

(5 X  5 = 25 Marks)

 

11. அ. பிரிவின் வகைகளாகத் தொல்காப்பியர் கூறுவன யாவை?

(அ) ஆ. அகத்திணைக் கூறும் நற்றாய் கூற்று யாது?

12.அ. உழிஞைத் திணையின் இலக்கணம் யாது?

ஆ. காஞ்சித் திணையின் புறத்திணை யாது?

13. .பாங்கோடு தழால் என்றால் என்ன?

 (ஆ.) களவியல் ஒழுக்கத்தில் நால்வகைகள் யாவை?

14. .தலைமகள் தோழிக்குக் கூறும் கூற்றுகள் பற்றி கட்டுரை வரைக.

ஆ களவியல் ஒழுக்கத்தில் தோழி, செவிலி பங்களிப்பு யாது?

15.அ. கற்பிலக்கணம் பற்றி விவரி.

(ஆ) பாங்கன் கூற்று, இளையோர் கூற்று –விவரி.

PART – C (Answer any THREE questions)     (3 X 10 = 30 Marks)

16. தொல்காப்பியர் கூறும் முதல், உரி, கருப் பொருள் குறித்து கட்டுரை வரைக.

17. தும்பைத் திணை - துறைகள் பற்றி ஒரு கட்டுரை வரைக.

18.  களவியலில் தோழிக் கூற்றினை விவரிக்க

19. களவியலில் மீட்சி, அதன் விரிகள் யாவை?

20. கற்பியலில் அக மாந்தர் மரபு பற்றி கட்டுரை வரைக.

 

 

 

 


No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...