Followers

Sunday, October 9, 2022

II BA/B.SC 3rd SEM வினாக்கள் காப்பியங்களும் புதினமும்

 

சிலப்பதிகாரம்

இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

1 பூம்புகார் நகரம் எந்தப் பெயர்களில் இருபெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?

2பிறவாயாக்கைப் பெரியோன் யார்

3வச்சிரக்கோட்டம் எந்தத் தெய்வத்திற்குரியது?

4பூம்புகாரிலுள்ள ஐவகை மன்றங்கள் யாவை?

5நீலமேனி நெடியோன் யார்?

6பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

7சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக  வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

8நாளங்காடி பூதம் - வழிபாடு பற்றி எழுது

9பூதத்துக்கு வீரர் உயிர்ப்பலி

10திருமாவளவன் வெற்றி - மண்டபங்களில் விழா

11ஐவகை மன்றங்களில் விழா செய்திகளை விவரித்து எழுதுக.

12கால்கோள் விழா பற்றி எழுது

13இந்திரனை நீராட்டுதல்

14விழா நிகழ்வு பற்றி எழுது

15 கண்ணகி கருங்கண், மாதவி செங்கண் துடித்தது பற்றி எழுது

 

பாத்திரம்பெற்ற காதைமணிமேகலை

1. கோவலன், மாதவி ஆகியோரின் மகள் ………………………….

2. அமுதசுரபியில் முதலில் உணவை இட்டவள் …………….

3. மணிபல்லவத் தீவைப் பாதுகாப்பவள் …………..

4. பசுவின் முகம் போன்று அமைந்த பொய்கையின் பெயர் ………………..
5. கோமுகி நீரின் மேல் தோன்றும் அரிய பாத்திரத்தின் பெயர் ……………
6. அமுதசுரபி தோன்றும் நாள் ……………….. திங்கள் ………………… நாள்.
7. உயிர்களின் பசிபோக்கும் பாத்திரம் …………………
8.மணிமேகலை …………………. நகரைச் சேர்ந்த வள்.


மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ……………….
அ) இலங்கைத் தீவு
ஆ) இலட்சத் தீவு
இ) மணிபல்லவத் தீவு
ஈ) மாலத் தீவு
Answer:
இ) மணிபல்லவத் தீவு

Question 2.
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் …………….
அ) சித்திரை
ஆ) ஆதிரை
இ) காயசண்டிகை
ஈ) தீவதிலகை
Answer:
ஆ) ஆதிரை

சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) செடிகொடிகள் – செடிகொடிகள் வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
ஆ) முழுநிலவு நாள் – முழுநிலவு நாள் பௌர்ணமி என்று அழைக்கப்படும்.
இ) அமுதசுரபி – அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஈ) நல்ல றம் – இல்லறம் சிறக்க ஒவ்வொருவரும் நல்லறச் செயல்களைச் செய்ய

குறுவினா
Question 1.
அமுதசுரபியின் சிறப்பு யாது?
Answer:
அமுதசுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

Question 2.

மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
Answer:
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது :
(i) சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும்.
(ii) சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.

சிறுவினா

Question 1.
மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
Answer:
மணிபல்லவத்தீவில் எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள் இருந்தன. பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள், இடையே பொய்கைகள் ஆகியன இருந்தன. மனதை மயக்கும் காட்சிகளைத் தந்தது.

Question 2.
“கோமுகி” என்பதன் பொருள் யாது?
Answer:
(i) மணிபல்லவத்தீவில் பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்குப் பெயர் கோமுகி.
(ii) ‘கோ’ என்றால் பசு. முகி’ என்றால் முகம்.

(iii) பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் அந்தப் பொய்கை கோமுகி எனப் பெயர் பெற்றது.

மணிமேகலா தெய்வம் யார்?

தீவதிலகை யார்?

மணிமேகலை முந்தைய பிறவி  பற்றி எழுது

கோமுகிப் பொய்கையை பற்றி எழுது

விசுவாமித்திர மகரிஷி வழி பசியின் கொடுமையைப்பற்றிக் கூறு

ஆபுத்திரன் பற்றி எழுது

இராகுலன் பற்றி எழுது

சாதுசக்கரன் பற்றி எழுது

 பசிப்பிணி போக்கிய பாவை  சுருக்கி எழுதுக.

3. சீவகசிந்தாமணி

சீவகசிந்தாமணியின் ஆசிரியா; யார்;?

2. சீவகசிந்தாமணி எந்த சமயத்தைச் சார்;ந்தது?

3. சீவகசிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது?

4. சீவகசிந்தாமணியில் எத்தனை செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன?

5. சீவகசிந்தாமணியின் தலைமைக்கதாபத்திரம் யார்;?

6. சீவகனின் தாய் பெயா; என்ன?

7. சீவகனின் தந்தை பெயா; என்ன?

8. சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்படும் நாடு எது?

9. சீவகசிந்தாமணியில் சீவகன் மணந்த எட்டு மகளிரின் பெயா;களை எழுதுக.

10. சீவகனின் நண்பா;கள் பெயா;களை எழுதுக.

11. சீவகனின் வளா;ப்பு தாய் தந்தையின் பெயா;களை எழுதுக.

12. சீவகனை மணப்பதற்காகத் தவம் புரிந்தவள் யார்;?

13. சீவகன் பிறந்த இடம் எது?

14. அரசி விசயை எதன் மூலம் அரண்மனை விட்டு வெளியேறினாள்?

15. குணமாலையின் பெற்றோர்; பெயா; என

 

குறுவினாக்கள்

 1. சீவகசிந்தாமணி நூற்குறிப்பு எழுதுக. 2.

சீவகசிந்தாமணியில் குணமாலையார்; இலம்பகத்தின் கதைச்சுருக்கத்தினை எழுதுக.

3. சீவகனின் நண்பா;கள் குறித்து எழுதுக.

4. சீவகன் மீது கட்டியங்காரன் மேற்கொண்ட செயல்களை எழுதுக.

5. சீவகன் பிறப்பின் ரகசியத்தை திருத்தக்கத்தேவா; எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்;?

 நெடுவினா

1. குணமாலையார்; இலம்பகத்தில் திருத்தக்கத்தேவா; கூறியுள்ள கதை நிகழ்வுகளை எழுதுக.

2. குணமாலையார்; இலம்பகத்தில் உவமைச்சிறப்புகளை எழுதுக.

3. ஏமாங்கத நாட்டின் சிறப்பு யாது


கண்ணப்ப நாயனார்   புராணம்


கண்ணப்ப நாயனார்   கதை நிகழ்வுகளை எழுதுகஇடம் பெறும் நிகழ்ச்சிகள்குறிப்பு வரைக


கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இடம்பெறும் கதை மாந்தர்கள். யார் யார்?


திண்ணனார் கண்ணப்பர் என்று ஏன் அழைக்கப்பட்டார்.

நாகன்குறிப்பு வரைக

 தத்தை, திண்ணன்,குறிப்பு வரைக

நாணன், காடன், வேடுவர்கள், தேவராட்டி, குடுமித் தேவர், சிவ கோசரியார்.யார் இவர்கள்?

காளத்தி நாதர் யார்?

குடுமித் தேவர் எங்கு குடி கொண்டு இருக்கிறார்?

பொத்தப்பி நாடுசிறப்பு யாது

அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்த்தவர் யார்?

திண்ணனாரின் அன்பின் பெருமையை யாது?

திண்ணனார்.செய்த வழியாடு யாது? 

சிவபெருமானும் கண்ணப்ப நாயனாரும் அன்பு பற்றி விவரி

 1. சைவத் திருமுறைகளில் பெரிய புராணத்தின் இடம் யாது?

விடை : சைவத் திருமுறைகளில் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றது.

2. பெரிய புராணம் பிறமொழி தழுவிய காப்பியமா?

விடை : பெரியபுராணம், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு பாடப்பட்ட தமிழ்க் காப்பியமாகும்.

3. பெரிய புராணம் உணர்த்தும் செய்தி யாது?

விடை : எளிய நிலையில் மனம் தளராமல் இறைச் சிந்தனையோடு, தொண்டு புரிந்தால் இறையருள் பெறலாம்' என்னும் செய்தியை 63 நாயன்மார்களின் வரலாற்றைத் கொண்டு உணர்த்தும் நூலே பெரியபுராணம் ஆகும்.

4. சேக்கிழாரை ஆதரித்த மன்னன் யார்?

விடை : சேக்கிழாரை ஆதரித்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழன் (அநபாய சோழன்) ஆவான்.

5. பெரிய புராணம் இயற்றக் காரணமான நூல்கள் எவை?

விடை : சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் பெரிய புராணம் பாடுவதற்குக் காரணமாக அமைந்த நூல்கள் ஆகும்.

6. பெரிய புராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

விடை : பெரியபுராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் சுந்தரர் ஆவார்.

7. திண்ணனாரின் பெற்றோர் யாவர்?

விடை : திண்ணனாரின் தந்தை: நாகன்; தாய்: தத்தை ஆவர்.

8. குடுமித் தேவர் எங்கு வீற்றிருக்கின்றார்?

விடை : பொன்முகலி ஆற்றங்கரையின் அருகில் இருக்கும் திருக்காளத்தி மலையில் குடுமித் தேவர் வீற்றிருக்கின்றார்.

9. சிவ கோசரியாருக்கும், திண்ணனாருக்கும் உள்ள வழிபாட்டு நிலை வேறுபாடு யாது?

விடை : சிவ கோசரியாரின் வழிபாடு ஆகம முறைப்படி செய்வதாகிய அறிவு வழிப்பட்டது-சடங்கு வழியான வைதிக நெறி, ஆனால் திண்ணனாரின் வழிபாடு அன்பு செலுத்துதல் ஆகிய உணர்வு வழிப்பட்டது-பக்தி நெறி, இறைவனுக்கு விருப்பமானது.

10. திண்ணனாருக்கு எத்தனை நாட்களில் இறைவன் காட்சி தந்தார்?

விடை : ஆறே நாட்களில் இறைவன் திண்ணனாருக்குக் காட்சி தந்தார்.

11. திண்ணனாரின் தோற்றச் சிறப்புப் பற்றிக் குறிப்பிடுக.

விடை : வேட்டுவர் குலத் தோன்றல் திண் என்னும் உடலைப் பெற்றதால் திண்ணன் எனப் பெயர் பெற்றார். தலைமயிரைத் தூக்கிக் கட்டியவர். தலையிலே மலர்களைச் சூடியவர். கழுத்திலே சங்கு மணிகளும், பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையையும், புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் அணிந்தவர். இடையிலே ஆடையாகப் புலித் தோலையும், குறுவாளையும் வைத்திருப்பவர். கால்களில் வீரக் கழல் பூண்டு செருப்பு அணிந்தவர். தலையிலே மயிற்பீலி சூடியவர். வில், வேல், அம்பு, வாள், ஈட்டி முதலானவற்றைக் கையிலே ஏந்தியவர். வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவர்.

12. திண்ணனாருக்கு, கண்ணப்பர் எனப் பெயர் வரக் காரணம் என்ன?

விடை : சிவ கோசரியாருக்கு, இறைவன் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, தமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார். இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வது அறியாமல் திகைத்தார். பின்னர் துடைத்தாலும், பச்சிலையிட்டாலும் நிற்காதது கண்டு வருந்தி நின்றார். அப்போது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி நினைவுக்கு வர, தன் கண்ணையே அம்பினால் அகழ்ந்தெடுத்து அப்பினார்.

உதிரம் நின்றது. அது கண்டு மகிழ்ந்தாடினார். உடனே, சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். உடனே அஞ்சாமல் இடது கண்ணையும் அப்ப, காளத்தி நாதரின் திருக்கண்ணில் தமது இடக்கால் விரலை ஊன்றி, அம்பினால் இடக்கண்ணைத் தோண்ட முனைந்தார், குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் தடுத்தருளினார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தன் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார், கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.



கம்ப இராமாயணம் - 14. திருவடி தொழுத படலம்

வானர வீரர் அனுமனைக் கண்டு மகிழ்தல் நிகழ்வுகளை எழுதுக.

அனுமன் உடலில் புண்கள் கண்டு, வானரர் வருந்துதல்

கூறாதவற்றையும் குறிப்பால் உணர்ந்த வானரர், அடுத்து செய்வது குறித்து நிகழ்வுகளை எழுதுக.

 அனுமனை வினவுதல்சுக்கிரீவன் தேற்ற, இராமன் தேறுதல்

அனுமன் இராமனை அடைந்து, சீதையின் நிலையைக் குறிப்பால் உணர்த்துதல் நிகழ்வுகளை எழுதுக.

சீதையைக் கண்டு வந்த செய்தியை அனுமன் இராமனிடம் கூறுதல் 

சீறாப்புராணம் -உடும்பு பேசிய படலம்

முகமது நபியின் வருகை சிறப்புப் பற்றிக் குறிப்பிடுக

நபிகள் நாயகம் – உடும்பு உரையாடல்.

நபிகளை இயற்கை வணங்குதல்

வேடன் உடும்பைப் பிடித்தல் மேற்கொண்ட செயல்களை எழுதுக.

வேடன் நபிகளைக் கண்டு வியத்தல்

முகமது நபிவேடன் உரையாடல் பற்றிக் குறிப்பிடுக

              

. Unit 2

4. இயேசு காவியம்

அன்புடைய குழந்தைகளே உங்க ளோடும்
  
அதிகநாள் நானிருக்க மாட்டேன்  என“றவர“ யார“?

நானேதான் வழிஉண்மை உயிரும் ஆவேன் என“றவர“ யார“?
அமைதியின் சிறப்பு பற்றி பாடல்கள் வழி விளக்கு

இயேசு இட்ட அன்புக் கட்டளை யாது?



No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...