Followers

Friday, December 30, 2022

II BA/Bsc/B.com 4th semester foundation tamil

 அரசு கலைக்கல்லுhhp (தன்னாட்சி)சேலம்.7


                     தமிழ்த்துறை 2021 - 2022 முதல் 
                    முதலாமாண்டு - நான்காம் பருவம்
          பொதுத்தமிழ் - சங்க இலக்கியமும் நாடகமும் பாடக்குறியீடு -21FTL04                 

-                           
  
அலகு 1 சங்க இலக்கியம் 
 
அகநானூறு அ. பாலை-தெறுகதிர; ஞாயிறு (89)
    ஆ. முல்லை-வேந்துவினைமுடித்தகாலை (104)
    இ. நெய்தல் - அன்னைஅறியினும் (110)
    ஈ. மருதம் - உணர;குவென் அல்லென் (226)
    உ.குறிஞ்சி-நிதியம் துஞ்சும் (378)
குறுந்தொகை
    அ. மருதம் - ஆம்பற் பு+வின் (46)
    ஆ. நெய்தல் - கரும்புனல் தொடுத்த (103)
    இ. முல்லை-முளிதயிர; பிசைந்த (167)
    ஈ. பாலை-அம்மவாழிதோழி (350)
    உ. குறிஞ்சி-நிலம்புடைபெயரினும் (373)
புறநானூறு
அ. கனியன் பு+ங்குன்றன் - யாதும் ஊரே(192)
    ஆ. பிசிராந்தையார; -யாண்டுபல ஆக (191)
    இ. பெருங்கோப்பெண்டு-பல்சான்றீரே (246)
    ஈ. கணைக்கால் இரும்பொறை-குழவி இறப்பினும் (74)
    உ.ஔவையார; - இவ்வேபீலியணிந்து (95)

நெடுநல்வாடை முழுவதும்

அலகு 2 பதினெண்கீழ்க்கணக்கு

திருக்குறள் - வலியறிதல் (48)

நான்மணிக்கடிகை -அ. கள்ளாமைவேண்டும் (88)
    ஆ. இளமைப்பருவத்து (94)
    இ. மழையின்றி (49)

திரிகடுகம் -அ. கிளைஞர;க்குஉதவாதான் (59)
    ஆ. கயவரைக் கையிகழ்ந்து (77)
    இ. ஈதற்குசெய்க (90)

களவழி நாற்பது அ. இடைமருப்பின் (19)
    ஆ. மையில் மாமேனி (32)
    இ. வௌ;ளிவென்நாஞ்சிலால் (40)

ஆசாரக்கோவை அ. நீருள் நிழல் (13)
    ஆ. உண்ணுங்கால் (20)
    இ. கறுத்த பகை (55)

முதுமொழிக்காஞ்சி - அறிவுப்பத்து


அலகு 3 நாடகம்

பாரதிதாசன் - பிசிராந்தையார;

அலகு 4 இலக்கிய வரலாறு
  
அ. சங்ககாலம்
ஆ. பத்துப்பாட்டு
இ. எட்டுத்தொகை
ஈ. பதினெண்கீழ்க்கணக்கு
உ. நாடகம் தோற்றம் வளர;ச்சி

அலகு 5 மொழித்திறன்

அ. அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை -
                       முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்

ஆ. புறத்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி,பாடாண்

No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...