MATERIAL;பொதுத்தமிழ் இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்
தாள் - 3 காப்பியங்களும் புதினமும்
21FTL03
அலகு - 1 ஐம்பெரும் காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - இந்திர விழவு ஊர் எடுத்த காதை
மணிமேகலை -
பாத்திரம் பெற்ற காதை
சீவக சிந்தாமணி -குணமாலையார் இலம்பகம் (பாடல் 878 முதல் 895 வரை)