Followers

Thursday, March 19, 2026

 அரசு கலைக்கல்லூரி(த) சேலம் - 07

2023-2024 ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கை

  • வலிமைக்கு இரும்பு நகரமாகவும், இனிமைக்கு மாங்கனி நகரமாகவும், பழமைக்கு மழவர்கள் வாழ்ந்த நகரமாகவும் திகழும் சேலம் மாநகரில் 1857-ம் ஆண்டு          சர்.அலெக்சாந்தர் அற்புதநாத் என்பவரால் ஆங்கில மொழிப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, பின் 1879-ல் இரண்டாம் நிலைக் கல்லூரியாகச் சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1944-ல் முதல் நிலைக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. 

  • 2018-ம் ஆண்டு தேசியத் தரமதிப்பீட்டுக் குழுமத்தால் (NAAC) B தரச்சான்று வழங்கப்பட்டு உயரிய நோக்குடன் கல்விப் பணியாற்றிவருகிறது அரசு கலைக் கல்லூரி(த), சேலம்-07.

  • எமது கல்லூரியில் 2023-2024-ம் ஆண்டுவிழாவிற்கு தலைமை ஏற்று, கல்வியில் சிறப்புத்தகுதி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகளை வழங்க இருக்கும் உயர்திரு. C. பாலசந்தர், இ.ஆ.ப., அவர்கள், ஆணையாளர், சேலம் மாநகரம் அவர்களைப் பேரவையின் சார்பில் வருக, வருக என வரவேற்பதில் பேருவகை அடைகிறேன்.

  • உயர்திரு. மா. சிதம்பரம், மேனாள் இயக்குநர் தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி அவர்களையும், வருக வருக என வரவேற்று மகிழ்கிறேன். இவர் நம் கல்லூரி நலனுக்காய் அமைதியின் வடிவாய் நிறைகுடமாய், சுயநலமற்ற கல்வி சீர்திருத்தவாதியாய் சேலம் அரசு கலைக் கல்லூரியைக் கல்விப் பூஞ்சோலையாய் மாற்றிய பெருமைக்குரியவர். பன்நெடுங்காலமாய் தமிழ்மணம் வீசிய தமிழ்த்துறையைக் காலத்திற்கும் அழியாத நூலகமாய், செம்மையுற எழில்மிகு மாட்சிமையோடு உருவாயக்கியதோடு மாணவர்கள் அமர்ந்து உணவருந்தவும், நூல்களை வாசிக்கவும், நிழற்கூடம் அமைத்து மாணவர் நலனில் பெரும் அக்கறை கொண்ட தன்னார்வலர் அய்யா அவர்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

  • இக்கல்லூரி 1998-ம் ஆண்டு முதல் பெரியார் பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. 1998-1999-களில் இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்டு, 1998-ம் ஆண்டு நூற்றாண்டுவிழாவும் கொண்டாடப்பட்டது.

  • 2007-2008-ல் தன்னாட்சி தகுதி பல்கலைக்கழக மானியக் குழுவால் வழங்கப்பட்டது.

  •  இக்கல்லூரியில் 20 இளநிலை பட்டப்படிப்புத் துறைகளும், 21 முதுநிலை துறைகளும், 11 ஆய்வியல் நிறைஞர் துறைகளும், 12 முனைவர்பட்ட ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன. மாணவர்கள் 4288 பேரும், மாணவியர் 1744 பேரும் மொத்தம் 6032 மாணவ மாணவியர் கல்வி பயில்கின்றனர்.

  • இக்கல்லூரியில் முதல் சுழற்சியில் நிரந்தர பேராசிரியர்கள் 133 பேரும், அண்ணாமலை மிகைபணி பேராசிரியர்கள் 11 பேரும், கௌரவ விரிவுரையாளர்கள் 60 பேரும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஆசிரியாரக 7 பேரும், ஆசிரியரல்லாப் பணியாளர்களாக 17 பேரும் பணியாற்றி வருகிறார்கள். அலுவலகப் பணியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் நிகழ்ச்சிநிரல் அமைப்பாளர், ஒரு நூலக உதவியாளர், இரவுக் காவலர் உட்பட 21 பேர் பணியாற்றி வருகின்றனர். முன்னாள் மாணவர் சங்கத்தின் மூலம் துப்புரவுப் பணியாளர் 21 பேரும், சிஎல்பி சார்ந்து 11 பேரும், அண்ணாமலை பல்கலைக்கழக உதவியாளர்கள் 11 பேரும் பணியாற்றி வருகிறார்கள். மேலும் 2023-2024 முதல் Out Sourcing மூலம் 10 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இக்கல்வியாண்டில் புதிதாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்.

ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்களுக்கு MLA மாண்புமிகு இராசேந்திரன் அவர்கள் மூலமாக அடிக்கல் நாட்டப்பட்டது.

  • இயங்காமல் இருந்த கல்லூரியின் முதன்மை விடுதி சீரமைக்கப்பட்டு, 300 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் மேம்படுத்தப்பட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஒப்படைப்பட்டது.

  • மாற்றத் திறனாளிகளுக்கு ஏற்ப Ramp (சறுக்குப்பாதை) –யுடன் கூடிய கணினி மயமாக்கப்பட்ட கீழ்த்தள நூலகம் உருவாக்கப்பட்டது.

  • மாணவர்கள் உணவருந்தவும், படிக்கவும் ஏற்ற வகையில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது.

  • ரூசா அமைப்பின் மூலம் மாணவியருக்காக கட்டப்பட்ட கழிவறைகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

  • மூலிகைத் தோட்டம் தாவரவியல் துறை பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டது.

  • நூற்றாண்டு விழா கட்டிட பராமரிப்பு மற்றும் சுண்ணம் அடித்தல், மாணவர்கள் எளிமையாக வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைத்தல், தரைத்தளம் செப்பனிடல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

  • கூட்டுறவு பண்டக சாலையில் நகல் எடுக்கும் இயந்திரம் மாணவர்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

                      இருபத்தைந்து ஆண்டுகள்

                   நிறைவு பெற்ற 

                 ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா                 நடைபெற்றது.



கல்வி உதவித் தொகை

  • 2023 - 2024 கல்வியாண்டில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்வி உதவித் தொகை பயன்பெறும் மாணவர்கள் சுமார் 3000 பேர். ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்கள் சுமார் 1300  பேர். மொத்தமாக 4300 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 

  • 2023 – 24 ஆம் கல்வியாண்டில் தமிழ் வழி பயிலும் இளங்கலை மாணவர்கள் கல்வி உதவித்தொகையாக ரூ. 8,28,900 பயன்பெறுகின்றனர் 

  • மத்திய அரசு தேசிய கல்வி உதவித் தொகைக்கு 12 மாணவர்கள் தகுதி அடிப்படையில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.

  • அரசியல் தியாகிகளின் குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெறுகின்றனர்

  • மேற்கண்ட உதவித் தொகை மின்னணு பரிமாற்றம் வழியாக மாணவர்களின்  வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது 





தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம்

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக 19.04.2023 முதல் முனைவர் ஜ. பிரேமலதா, தமிழ்த்துறை அவர்கள் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். அனைத்துத் துறை மாணவர்களக்கும் குறுந்திட்ட ஆய்வுப் பணிக்காக ஒரு மாணவருக்கு தலா ரூ.5000 தொகை தேர்வுகட்டுப்பாட்டு அலுவலக நிதியிலிருந்து கொடுக்கப்படுகிறது. இந்தக் கல்வியாண்டில் 12 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வியாண்டில் தேர்வுகட்டுப்பாட்டு அலுவலக நிதிலிருந்து துறைக்குக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு நடத்துவதற்கு ரூ.10,000 ஒதுக்கீடு செய்யப்பட்டு 14 துறைகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. 16.03.2024 அன்று 2021-2022 மற்றும் 2022-2023-ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது.


வ.எண்

துறை

தரவரிசைப்பட்டியல்

1

இளங்கலை (இயற்பியல்)

1 வதுதரம் -        E. ஆதித்யா

2

முதுகலை (கணிதம்)

1 வதுதரம் -        A. இந்துமதி


வ.எண்

துறை

இளங்கலை

முதுகலை

1

தமிழ்

88.24

66.67

2

ஆங்கிலம்

29.03

82.86

3

கணிதம்

54.47

96.97

4

புள்ளியியல்

82.76

95.65

5

இயற்பியல்

70.73

100

6

வேதியியல்

63.49

91.30

7

தாவரவியல்

84

93.33

8

விலங்கியல்

93.18

60

9

புவியமைப்பியல்

100

94.74

10

புவியியல்

95.12

100

11

கணினிஅறிவியல்

93.22

96.67

12

கணினிபயன்பாட்டியல்

83.08

94.74

13

வரலாறு

83.24

91.43

14

பொருளியல்

79.25

52.94

15

கூட்டுறவு

82.26

94.12

16

வணிகவியல்

95.88

97.44

17

வணிகவியல்(கணினிபயன்பாட்டியல்)

100

-

18

மனிதஉரிமையியல்

-

87.50

19

அரசியல்சார்அறிவியல்

96.30

100

20

பொதுநிர்வாகவியல்

95.83

-

21

வணிகநிர்வாகவியல்

79.17

-


பதவி உயர்வு பெற்று முதல்வராகப் பணியாற்றுபவர்கள்

1. முனைவர். வே. அன்பரசி - ஆங்கிலம்

2. முனைவர். க. தமிழரசி - ஆங்கிலம்

3. முனைவர். கு. மங்கையர்க்கரசி - இயற்பியல்

4. முனைவர். ப. வசந்தி - விலங்கியல்

5. முனைவர். அ. இராஜா - புவியியல்துறை.

இக்கல்வியாண்டில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள்

1. திரு. மு. வளவன் - புள்ளியியல்

2. முனைவர் .க. செந்தில்குமரன் - வேதியியல்

3. முனைவர். ச. மணிகண்டமுத்துகுமார் - வணிகவியல்

4. திரு. தி. கோவிந்தராஜன் - ஆங்கிலத்துறை

போன்றோருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவத்துக்கொள்கிறேன்.

 கல்லூரிப் பேரவை

05.03.2024 - 2023-24 ஆம் கல்வியாண்டில் கல்லூரி  முதல்வர் நா.செண்பகலட்சுமி அவர்களை பேரவைத் தலைவராகவும், ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் த.கங்காதரன் அவர்களை துணைத் தலைவராகவும் கொண்டு பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவப் பேரவைத் தலைவராக மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம் (சுழற்சி-I) பயிலும் ம.நந்தகுமார் செயல்பட்டு வருகிறார். மாணவப் பேரவை உறுப்பினர்கள் 22.09.2023 அன்று மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். 27.09.2023 அன்று முனைவர்.ந.காந்திமதி, முதல்வர் அரசு மகளிர் கலைக்கல்லூரி, சேலம்-8 அவர்கள் பேரவையைத் துவக்கி வைத்து, பேரவை உறுப்பினர்களுக்கு பதிவி பிரமாணம் செய்து சிறப்புரை ஆற்றினார். பேரவையின் மூலம் நடத்தப்பட்ட நிகழ்வுகள் பின்வருமாறு

 03.10.2023 - மகாத்மா காந்தியடிகளின் பிறந்தாள்- திருவுருவப் 

படத்திற்கு மரியாதை மற்றும் நினைவு போற்றும் நிகழ்வு

01.11.2023 - சேலம் தினம் கொண்டாட்டம்

22.12.2023 - குழந்தைகள் பாதுகாப்பும், பராமரிப்பும் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

சிறப்பு விருந்தினர் திருமதி. எஸ். உமாராணி, மண்டலத்தலைவர், சேலம் மாநகராட்சி

26.01.2024- குடியரசு தின விழா கொண்டாட்டம்

22.02.2024- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்கல்வி 

வழிகாட்டல் – கல்லூரிக் களப் பயணம்” நிகழ்வு நடத்தியது

04.01.2024- Swayan இணைய வழி பாடங்கள் குறித்த  விழிப்புணர்வு & பயிற்சி  

கருத்தரங்கம் நடத்த உதவியது.

 

மேலும், ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்களார்கள் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் இருந்து, மாவட்ட அளவில் சிறப்பான செயல்பாட்டிற்காக மாணவர் பேரவைத் தலைவர் நந்தகுமார் தேர்வு செய்ய சென்னை கலைவாணர் அரங்கில் - நடந்த வாக்காளர் தின - விழாவில் தமிழ்நாடு முதன்மை தேர்தல் அதிகாரி, சத்யபிரதாசாகு நந்தகுமாரை பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

முன்னாள் மாணவர் சங்கம்

இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் உயர்திரு. தனசேகரன் அவர்கள் ரூபாய். 5 லட்சம் நன்கொடையாக கொடுத்துள்ளார். அதைக் கொண்டு ஒன்பது துறைகளுக்கு மாணவர் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவிகள் வாங்கப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA)

கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டு அரசு வழிகாட்டுதலின் படி பதிவு செய்யப்பட்டு மாணவர் மற்றும் ஆசிரியர் நலன் பேணும் அமைப்பாக சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. மேனாள் பொறுப்பாளர்களின் பதவி காலம் நிறைவு பெற்று சனவரி மாதம் புதிய பொறுப்பாளர்கள் கல்லூரி ஆட்சி மன்ற குழுவின் ஒப்புதலோடு தெரிவு செய்யப்பட்டு கல்லூரி முதல்வர் முனைவர் நா. செண்பகலட்சுமி  தலைவராகவும், புவியியல் துறைத் தலைவர் முனைவர் பெ. அருள், செயலராகவும், புவி அமைப்பியல் துறை இணைப் பேராசிரியர். ந.விஜயகுமார், துணைத் தலைவராகவும், ஆங்கிலத் துறைத்தலைவர் த. கங்காதரன் அவர்கள் இணைச் செயலராகவும், புவியமைப்பியல் துறை இணைப் பேராசிரியர், வ. திருமுருகன் பொருளாராகவும் பெற்றோர் சார்பு உறுப்பினர்களாக திரு உலகநம்பி, இணைச் செயலராகவும், திருமதி. தனலட்சுமி இணைத் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்கள். பெற்றோர்  ஆசிரியர் கழகத்தின்  சார்பில்  மாணவர் நலனுக்காக 7 வருகை விரிவுரையாளர்கள் 2 இரண்டு ஆய்வக உதவியாளர்கள் 1 குறியீட்டாளர்  1 தட்டச்சர் 11 துப்புரவு பணியாளர்கள் 1 இரவு காவலர் 1 நூலக உதவியாளர்  என 24 பணியாளர்கள் மாத ஊதியத்தில் பணிபுரிந்து  வருகிறார்கள். 

ALL INDIA SURVEY ON HIGHER EDUCATION (AISHE)

மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRD) சார்பாக நடத்தப்படும் அகில இந்திய அளவிலான கல்லூரிகளின் விபரங்கள் கணக்கெடுப்பு நடைமுறைகளின் படி ALL INDIA SURVEY ON HIGHER EDUCATION-AISHE நமது கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், மாணவர்களின் விபரங்கள், மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் போன்ற விபரங்களை ஆன்லைனில் தொடர்ச்சியான 14 ஆம்ஆண்டாக AISHE இணையதளத்தில் நமது கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர்.ம.தங்கவேல் அவர்கள் பதிவுசெய்துள்ளார். 

 புதுமைப்பெண் திட்டம்

தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் நமது கல்லூரியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் (NODAL OFFICER) ஆக கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர். . தங்கவேல் செயல்பட்டு வருகிறார். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை பயின்ற மாணவிகளுக்காக செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின்கீழ் இளநிலை இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவிகள் 400 பேருக்கும் முதலாமாண்டு மாணவிகள் 322 மாணவிகளுக்கும் அரசின் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000/- பெற்று வழங்கியுள்ளார்.



மின் ஆளுமை (E-GOVERNANCE)

தமிழ்நாடு அரசின் மின் ஆளுமைக்காக கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக (NODAL OFFICER) கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர். . தங்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பள்ளி மாணவர்களுக்கு செயல்பாட்டில் இருந்துவரும் EMIS போன்று இக்கல்வியாண்டில் மின்ஆளுமை மூலமாக கல்லூரி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள UNIVERSITY MANAGEMENT INFORMATION SYSTEM – UMIS இணையத்தில் நமது கல்லூரியின் 6589 மாணவ மாணவிகளின் விபரங்களைப் பதிவுசெய்ய உறுதுணையாக இருந்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது.

நான் முதல்வன் திட்டம்

தமிழக முதல்வர் அவர்களின் சிறப்புத் திட்டமான 'நான்முதல்வன் திட்டம்' நமது கல்லூரியில் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் முழுமையமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்ட ஒருங்கிணைப்பாளராக ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் க. அன்பழகன் பணியாற்றிவருகிறார். 4579 இளங்கலை மாணவ/ மாணவியர்களுக்கு> முதல்பருவம்தவிர்த்து 2>3>4>5 மற்றும் 6 ஆம் பருவங்களில் திறன்மேம்பாடு பயிற்சிகளை பாடத்திட்டத்தோடு இணைத்து வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டதின்கீழ் 1500 முதலாமாண்டு மாணவ/ மாணவியர்களுக்கு 'English Language Communication ' பயிற்சி வகுப்புகளும்> 1577 இரண்டாமாண்டு மாணவ/ மாணவியர்களுக்கு Employment skills-Microsoft பயிற்சிவகுப்புகளும்> இளங்கலை இறுதியாண்டு மாணவ/ மாணவியர்கள் 1502 பேர்களுக்கு முதன்மை பாடத்தை ஒட்டிய திறன்மேம்பாடு பயிற்சி நேரிடை வகுப்புகளும் நடைபெற்றுவருகிறது. திறன்மேம்பாடு பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பினை உறுதிசெய்யும் பொருட்டு திறம்பட நடத்தப்பட்டு வருகிறது. 

சட்ட விழிப்புணர்வு மையம்

நமது கல்லூரியில் 2023 - 24 ஆம் கல்வியாண்டில் சட்ட விழிப்புணர்வு மையம் கல்லூரியின் முதல்வர் அவர்களால் 30.08.2023 அன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது.  கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் சட்டவிழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்திடும் பொருட்டு இம்மையம் செயல்பட்டுவருகிறது. ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் க. அன்பழகன் மைய ஒருங்கிணைப்பாளராகவும்> கூட்டுறவுத் துறைத்தலைவர் முனைவர் கௌ. சுரேஷ்பாபு அவர்கள் மைய இணை ஒருங்கிணைப்பாளராகவும். செல்வி க. கலைவாணி (II M. A., English Literature ) மையச் செயலாளராகவும்> செல்வன் ப. கலையரசன் (II M. COM., Cooperative )இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்று> சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்கள் மூலம் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம்> பெண்கள் பாதுகாப்புசட்டங்கள்> பொதுநல வழக்குகள் மற்றும் சைபர் குற்றங்கள் என்ற தலைப்புகளின்கீழ் கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.


கணிதவியல் துறை

  • 22.12.2024 அன்று “தேசிய கணித தினம்“ கணித்துறையில் நமது கல்லூரி  முதல்வர்  முனைவர். நா. செண்பகலட்சுமி, அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் கரூர், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), இணைப்பேராசிரியர் முனைவர்.S.பாலசுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மாணவ/மாணவியருக்கு கணிதம் சம்பந்தமான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

  • .   G. புவனேஸ்வரி மற்றும் S. தனுஷ் மூன்றாமாண்டு கணிதவியல் முதலாம் சுழற்சி மாணவர்கள்       21.02.2024 அன்று Knowledge Institute of Technology –யில் தேசிய அளவிலான Technical Symposium      COHORT’24 -இல் ‘Treasure Hunt “என்ற போட்டியில் முதலாம் பரிசும்,      S. தனுஷ் மூன்றாமாண்டு      கணிதவியல் மாணவன் ”Content narration” என்ற போட்டியில் மூன்றாம் பரிசும், G. வருண்     சஞ்சய், K.S. ஸ்ரீஅருணேஷ், S. தனுஷ்ஆகியோர்“Paper Presentation” “Content  Narration” னிலும்       பங்குபெற்றுள்ளனர்.

  • S. தனுஷ் மூன்றாமாண்டு ஆங்கிலவழி முதல் சுழற்சிமாணவன் மற்றும் R.சஞ்சய்       மூன்றாமாண்டு தமிழ் வழி முதல் சுழற்சி மாணவன் ஆகிய இருவரும்  25.12.2023 மற்றும்        26.12.2023 ஆகியநாட்களில் பேளூர் மத், மேற்குவங்கத்தில் நடந்த 125 ஆவது       ராமகிருஷ்ணாமிஷன்  அறக்கட்டளையின் ஆண்டு விழாவை  முன்னிட்டு “All India Youth       Convention” –ல் பங்குபெற்று  சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.

  •  R. சதீஷ் மூன்றாமாண்டு தமிழ்வழி முதல் சுழற்சி மாணவன் பெரியார் பல்கலைக்கழகத்தில்         நடந்த, பல்கலைக்கழகங்களிடையேயான டேபிள்  டென்னிஸ் போட்டியில் ஒற்றையர்பிரிவில்         முதல் பரிசு பெற்றுள்ளார்.

g[s;spapay; Jiw

  • 2023-2024 -Mk; fy;tpahz;oy; Jiwapd; nguhrphpah; Kidth; rp/ fPjh mth;fs; Robust Statistics and its Application vd;w jiyg;gpy; xU g[j;jfk; btspapl;Ls;shh;/  Kidth;/ ,uh/ bry;tk; mth;fs; rh;tnjr mstpy; \d;W Ma;t[ fl;Liufs; btspapl;Ls;shh;/

  • Jiwj; jiyth; jpU/ K/ tstd;. Kidth; g/ ghyKUfd; kw;Wk; Kidth; k/ rf;jp Mfpa \tUk; beha;lhtpy; National Statistical System Training Academy-My; elj;jg;gl;l Five days Training Programme on Official Statistics vd;w jiyg;gpy; ele;j Training Programme-y; g';Fg; bgw;W gapw;rpg; bgw;whh;fs;/

  • 2023-2024-Mk; fy;tpahz;oy; KJfiy ,uz;lhk; Mz;L khztpah;fs; J. Vijayalakshmi, J. Mythili, S. Swetha kw;Wk; T. Shanmathi Mfpa ehy;tUk; beha;lhtpy; National Statistical System Training Academy-My; elj;jg;gl;l Five days Training Programme on Official Statistics vd;w jiyg;gpy; ele;j Training Programme-y; g';Fg; bgw;W gapw;rpg; bgw;whh;fs;/ “’’

  • brd;w tUlk; KJfiy g[s;spapay; gapd;w khzth; R. Hariprasanth, 2023-2024 -Mk; fy;tpahz;oy; Halidon Logistics Limited -vd;w Company-y; Junior Assistant Mf gzp epakdk; bgw;Ws;shh; vd;gJ Fwpg;gplj;jf;fJ/

  • 2023-2024 -Mk; fy;tpahz;oy; nryj;jpy; njrpa g[s;spapay; mYtyfj;jpy; eilg;bgw;w g[s;spapay; fUj;ju';;fpy;. ,s';fiy \d;whkhz;L R. Balamurugan, R. Renuga, M. Sakthi, V. Nathisha Mfpa ehd;F khzt/khztpah;fs; g';F bgw;W \d;whk; ghpR btd;Ws;shh;fs;/  nkYk; \d;whkhz;L ,s';fiy khzth;     B.Naveenbala nryk; khtl;lk; Fencing Association elj;jpa bghpahh; gy;fiyf; fHfj;jpd; rhh;ghf Mz;fSf;fhd jdpg;gphpt[ ths;tpj;ij nghl;oapy; fye;Jf; bfhz;L Senior District Bronze Medel-I btd;Ws;shh;/  ,th; nkYk; gy ths;tpj;ijg; nghl;ofspy; fye;Jf; bfhz;Ls;shh; vd;gJk; Fwpg;gplj;jf;fJ/

இயற்பியல்துறை

  • பொருள்ஆராய்ச்சிஆர்டிஃபிசியல் இணையத்தில் குறித்ததேசிய கருத்தரங்கு (NSMR-24) சேலம், அரசுகலைக்கல்லூரியின் (தன்னாட்சி) இயற்பியல் துறையில் நடைபெற்றது.

  • பொருள் அறிவியல் கருப்பொருளில், பயோசென்சர்களில் வினையூக்கியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் ஒருமுக்கிய விரிவுரையை கேரள மாநிலம் குத்துபரம்பா நிர்மலகிரி கல்லூரியின் உதவிப்பேராசிரியர் டாக்டர் நைகில் தாமஸ் வழங்கினார்.

  • பொருளின் கருப்பொருள் முக்கியத்துவம் மற்றும் அதன்உருவவியல் விளைவுகுறித்து, "நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் சிறப்புரையை டாக்டர் என். மீனாட்சிசுந்தரம், உதவிப்பேராசிரியர், எல்.ஆர்.ஜி. அரசுகலைக்கல்லூரி, திருப்பூர் வழங்கினார்.

  • "செயற்கைநுண்ணறிவு" என்ற தலைப்பில், சிறப்புரையை சேலம், அரசுகலைக்கல்லூரியின் (தன்னாட்சி) இயற்பியல்துறை இணைப்பேராசிரியர் டாக்டர்ம..ராஜாசரவணன் நிகழ்த்தினார்.

வேதியியல் துறை

  • 2023-24-ம் கல்வியாண்டில் இத்துறையில் பணியாற்றும் 13 உதவிப் பேராசிரியர்கள் இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.

  • இத்துறையில் முதுகலை பயிலும் இரு மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பு நிதியிலிருந்து தலா ரூபாய் 5000/- மாணவர் ஆராய்ச்சி நிதியாக வழங்கப்பட்டுள்ளது

  • 28.02.2024 அன்று ERK கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இத்துறை மாணவர்கள் கலந்துகொண்டு ஒட்டுமொத்த வெற்றிகோப்பை மற்றும் ரூபாய் 1000/- பரிசும் பெற்றார்கள்.

  • முனைவர் சு பார்வதி தமிழ்நாடு யோகா திருவிழா-2023 இல்வாழ்நாள் சாதனையாளர் விருதை6.8.2023 அன்று வென்றார். 3.9.2023 அன்று அரசு கலை கல்லூரி(த), சேலம்-7  வேதியியல் துறையின் முன்னாள் மாணவர்களிடம் இருந்துசிறந்த பேராசிரியர்” விருதைப் பெற்றார்.

  • யோகா மற்றும் ஆரோக்கியம், ஆராய்ச்சி முறை  ஆரம்பநிலைக்கான படிப்படியான வழிகாட்டி, இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமைகள், மருத்துவ வேதியியலின் அடிப்படைகள், திடக்கழிவு மேலாண்மை: தீர்வுகள் மற்றும் பிரச்சனைகள், உணவு கலப்படம் மற்றும் சுகாதாரம். மேம்பட்ட ஆராய்ச்சி முறை: முறைகள் மற்றும் நுட்பங்கள்.  ஆகிய  புத்தகங்களை முனைவர் சு பார்வதி வெளியிட்டார்.

  • கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில்அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்த சர்வதேச மாநாட்டில், " சுற்றுச்சூழல், வாழ்வாதாரத்திற்கு  உகந்த உண்ணக்கூடிய கட்லரிகள் : நெகிழி கழிவுகளைக் குறைத்தல் - பசுமை அணுகுமுறை" என்ற தலைப்பில் 10/1/2024 உரை வழங்கினார்.

jhtutpay; Jiw

  • 05.09.2023 md;W nghpahh; gy;fiyf; fofj;jpy; ,ize;j fy;Y}hpfspy; mwptpay; rhh;e;j Muha;r;rpfspd; gq;fspg;gpw;F jhtutpay; Jiw ,izg;Nguhrphpah; Kidth; eh.fhh;Nkfk; mth;fSf;F rpwe;j Muha;r;rpahsh; tpUjpid nghpahh; gy;fiyf; fofk; toq;fpaJ. 

  • 23.01.2024 md;W jhtutpay; Jiw kd;w tpoh eilg;ngw;wJ. rpwg;G tpUe;jpdh; Kidth;. F.rj;jpakPdh Rw;Wr;#oy; epiyj;jd;ikapy; jhtuq;fspd; mg;gOf;fw;w kw;Wk; jdpj;Jtkhd gq;fpid Fwpj;J khzth;fsplk; ciuahw;wpdhh;.

  • 14.02.2024 md;W jhtutpay; jiwapd; KJepiy khzth;fs; Vw;fhl;bw;F fsg;gazkhf mioj;J nry;yg;gl;ldh;.

  • 26.02.2024 md;W jhtutpay; Jiwapy; fUj;juq;F eilg;ngw;wJ. ,jpy; jhtutpay; ty;YdUk; Gfo; tha;e;j jhtutpay; Muha;r;rpahsh; kw;Wk; nrd;id fpwpj;Jt fy;Y}hpapd; Kd;dhs; Jiwj;jiytUk;> ,izg;NguhrphpaUkhd Kidth; eurpk;kd; mth;fs; jhtutpay; gbg;gpd; gad; kw;Wk; tha;g;Gfs; Fwpj;J> Vd; mNefh; jhtutpay; ghlj;ij Njh;e;njLg;gjpy;iy vd;w jiyg;gpy; kpfTk; njspthfTk;> mofhfTk; khzth;fSf;F tpsf;fpdhh;.

  • 2023-2024-Mk; fy;tpahz;oy; Jiwj; jiyth; jpU/ K/ tstd; mth;fs; rh;tnjr mstpy; ,uz;L Ma;t[f; fl;LiufSk; kw;Wk; Research Methodology and Applied Statistics, Intellectual Property Rights and Statistical Methods, Problem-Solving and Creative Thinking , Distribution Mastery: Statistical Methods for Predictive Analysis Mfpa ehd;F g[j;jf';fSk; btspapl;Ls;shh;/

tpyq;fpay; Jiw

  • Kidth; f.ntq;fl;uhkypq;fk;; mth;fs; nghpahh; gy;fiyfof nrdl; cWg;gpduhf Njh;njLf;fg;gl;L nrayhw;Wfpwhh;.

  • 2023-2024 Mk; Mz;bw;fhd nghpahh; gy;fiyfof thshf Neh;fhzypy; gpd;tUk; khzth;fs;  nkbf;fy; Nfhbq; epWdj;jpy; Ntiytha;g;ig ngw;wdh;. ,uz;lhkhz;L KJmwptpay; khztp n[.mgpuhkp= %d;whkhz;L ,sk;mwptpay; rhujh> jpNd\;> etPd;Fkhh;> epjp\;Fkhh;> rjP\; kw;Wk; ftpaurd; MfpNahh; Njh;e;njLf;fg;gl;lhh;.

  • 15.10.2023 md;W jkpo;ehL gQ;raj; Ath fpulh Nfo; mgpad; Mg; ,e;jpah rq;fk;. Flkiy, nghk;kpbapy; cs;s epA+ ,e;jpah cah;epiyg;gs;spapy; eilngw;w ePsk; jhz;Ljypy; tpyq;fpay; Jiw ,uz;lhkhz;L ,sk;mwptpay;  khzth; R.tp~;th Kjy; ghpRk; jq;fg;gjf;fk;; ngw;W ekJ fy;Y}hpf;Fk;, Jiwf;Fk; ngUik Nrh;j;Js;shh;.

  • 03.12.2023 md;W jkpo;ehL rd;Aj;jh ghujpah Nfo; rq;fk;. Nryk;, tp.v];.V FO epWtdk; elj;jpa khtl;l mstpy; ePsk; jhz;Ljypy; tpyq;fpay; Jiw ,uz;lhkhz;L ,sk;mwptpay; khzth; R.tp~;th %d;whk; ghpR nts;spgjf;fk;; ngw;W ekJ fy;Y}hpf;Fk;, Jiwf;Fk; ngUik Nrh;j;Js;shh;.

  • 22.05.2023 md;W ehkf;fy; ftpQh; uhkypq;fdhh; kfsph;; muR fy;Y}hpapy;  eilngw;w rh;tNjr fUj;juq;fpy; tpyq;fpay; Jiw nfsTut tpupTiuahsh;  Kidth;  ,uh.c~hfy;ahdp mth;fs; Best Oral Presentation tpUJ ngw;whh.; NkYk; nfsTut tpupTiuahsh;  Kidth;  nr.cj;jpurhkp kw;Wk; Kidth; vk;.[.vg; gh;`pdh mth;fs; jdJ Ma;thpf;ifia Oral Presentation  %yk; ntspapl;L fy;Y}hpf;F ngUik Nrh;j;jdh;.

  • 26.07.2023 md;W tpyq;fpay; Jiwj;jiyth;  Kidth;  K.mghPjd; kw;Wk; nfsTut tpupTiuahsh;  Kidth;  ,uh.c\hfy;ahdp mth;fsJ Solid waste Management :Solution and problems vd;w Gj;jfj;ij ntspapl;ldh;.

  • 25.02.2024 Kjy; 26.02.2024 md;W jkpo;ehL ghuh xypk;gpf; nrd;idapy; eilg;ngw;w 100 kPl;lh; Xl;lg;Nghl;bapy; Kjy;ghpR jq;fg;gjf;fKk;, 400 kPllh; ,uz;lhk; ghpR nts;sg;gjf;fKk; kw;Wk; ePsk; jhz;Ljypy; ,uz;lhk; ghpR nts;sg;gjf;fKk; tpyq;fpay; Jiw ,uz;lhkhz;L ,sk;mwptpay; khzth; v];.rptf;Fkhh; ngw;W ekJ fy;Y}hpf;Fk;, Jiwf;Fk; ngUik Nrh;j;jhh;.

புவியமைப்பியல் துறை

  • புவியமைப்பியல் துறை, 1963ம் ஆண்டில் துவக்கப்பட்டு, இந்த கல்வியாண்டில் தனது பொன்விழாவினை வெற்றிகரமாக கொண்டாடியுள்ளது.

  • புவியமைப்பியல் ஆண்டு தோறும் புவியமைப்பியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு களப் பயிற்சி பயணங்கள் முடித்துள்ளனர். மேலும், மூதறிவில் இரண்டாமாண்டு மாணவர்கள் பல்வேறு புவியமைப்பியல் முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நிறுவனங்களில் கல்வி பயிற்சி திட்டம் தொடர்ப்பாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர்

  • புவியமைப்பியல்  துறையில் ஆராய்ச்சி மாணவர்கள் நால்வர் புதியதாக ஆய்வுப் பணியில் சேர்ந்துள்ளனர் மற்றும் மூன்று மாணவர்கள் தங்களது ஆய்வு பணியை நிறைவு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

  • புவியமைப்பியல் பேராசிரியர்கள் நீர்நிலை மேலாண்மைக்கான நவீன நதி அறிவியல் என்ற புத்கத்தையும் மற்றும் ஓர் ஆய்வு கட்டுரையையும் வெளியீட்டுள்ளனர்


புவியியல் துறை

  • துறை ஆசிரியர்கள் முனைவர். பெ. அருள், முனைவர். ஆ. இளந்திரையன், முனைவர். . செல்வகுமார் மற்றும் முனைவர். வீ. ரெங்கன் ஆகியோர் தமிழ் நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையம், தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லுரி (தன்னாட்சி) திருச்சி, அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம் பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, மற்றும்  சேலம் , பெரியார் பல்கலைக்கழகத்தில்   நடைபெற்ற பல்வேறு மந்தணப்பணிகளில் துறை வல்லுனர்களாகவும் மற்றும் கருத்தாளர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள்

  • துறையின் இணைப்பேராசிரியர் முனைவர். ஆ. இளந்திரையன் அவர்கள் COASTAL GEOMORPHOLOGY என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.

  • தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் நிதி உதவியுடன் புவியியல் துறையும் உள்தர உறுதியீட்டு மையமும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்கம்“Vulnerability of Biomedical Waste, Animal Wastes on Human Health and Environment, Disposal and Management by Nano and Geospatial Technologies for Sustainable Development” என்ற தலைப்பின் கீழ் புவியியல் துறையில் 27.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது

tuyh‰W¤Jiw


  • ekJ fšÿçæ‹ njÁa khzt® gilia¢ nr®ªj Ïs§fiy tuyhW _‹wh« M©L Ïu©lh« RH‰Á khzt® M.RnuZ òJošèæš eilbg‰w m»y ϪÂa mséyhd jil jh©L« gæ‰Áæš fyªJ¡ bfh©L btŸë¥ gj¡f« bt‹WŸsh®. 

  • 31.08.2023 m‹W nry« kht£l MzHf‹ k‰W« gG ö¡F« ngh£oæš Ïs§fiy _‹wh« M©L khzt® S.ÃufÔ°tu® fyªJ¡ bfh©L g£l« bg‰wh®. 

  • 22.11.2023 m‹W jäœehL mséš ntÿçš eilbg‰W #&nlh ngh£oæš  Ïs§fiy Ïu©lh« M©L jäœ tê khzt®fŸ G.Rªju_®¤Â k‰W« A.ÁuŠÓé M»nah® fyªJ¡ bfh©L Ïu©lh« Ïl¤ij bt‹W, gŠrhÚ eilbg‰w njÁa mséyhd ngh£o¡F nj®Î brŒa¥g£L mš G.RªjuK®¤Â Ïu©lh« Ïl« bt‹wh®.

  • 26.01.2024 m‹W br‹idæš eilbg‰w 77-tJ FoauR Âd éHhéš NCC gæ‰Á k‰W« mâtF¥Ãš Ïs§fiy _‹wh« M©L (jäœ tê) khzé S.fha¤ç fyªJ¡ bfh©L Áw¥Ã¤JŸsh®. nkY« Ï«khzé Ïs§fiy ghl¥Ãçéš kÂ¥bg© jutçiræš Kjèl« bg‰W rhjid¥ gil¤JŸsh®. 

  • mfœ fiy Ïy¡»a k‹wK« jŠir jäœ gšfiy¡fHfK« ÏizªJ el¤Âa ÂU¡FwŸ cyf rhjid ãfœéš ÂU¡Fwëš cŸs mÂfhu§fS¡F fij vG cyf rhjid rh‹¿jG« FwŸ gâ¢br«kš éUJ« Ñœ¡f©l khzt®fŸ bg‰wd®. r.òtnd°tu‹, nfh.Úyh«gç,R.R¤ah, F.r¡Ântš 

  • KJfiy tuyhW Ïu©lh« M©L khzt‹ Á.òtnd°tu‹ ‘éêfëš bksd«’ v‹w ò¤jf¤ij vGÂÍŸsh®. kfhfé éUJ, e‰fU¤J brh‰Rit fé éUJ ngh‹w éUJfis bg‰WŸsh®. 

murpay;rhh; mwptpay; kw;Wk; nghJ eph;thftpay; Jiw

  • jpU.nr.nka;aofd; 17.08.2023 md;W Kidth; gl;l tha;nkhopj; Njh;T Kbj;J Kidth; gl;lk; ngw;Ws;shh;.

  • KJfiy ,uz;lhkhz;L khzth;fs; S.R. ghyh[p kw;Wk; V.G+[h= Mfpa ,UtUk; khzth; jpl;l mwpf;if (M.A. Project Report) rkh;g;gpj;jYf;fhf ekJ fy;Y}hp Njh;T fl;Lg;ghl;L epjpapypUe;J jyh &gha; Ie;jhapuk; epjp cjtp ngw;Ws;shh;fs;.

  • KJfiyKjyhkhz;L murpay; rhh; mwptpay; Jiw khztd; M.Atuh[; nrd;idapy; Njrpa mstpy; eilngw;w rpyk;G Nghl;bapy; fye;J nfhz;L ,uz;lhk; ghpR ngw;W fy;Y}hpf;F ngUik Nrh;j;Js;shh;.

  • KJfiy Kjyhkhz;L murpay; rhh; mwptpay; Jiw khztd; r.NfhFy;uh[; 2023-y; jpUney;Ntypapy; khepy mstpy; eilngw;w ky;Aj;jg; Nghl;bapy; fye;J nfhz;L ,uz;lhk; ghpR ngw;W fy;Y}hpf;F ngUik Nrh;j;Js;shh;.

  • 22.02.2024 md;W murpay; rhh; mwptpay; Jiwapy; xU ehs; gapw;rp gl;liw rpwg;ghf eilngw;wJ. mjpy; rpwg;G tpUe;jpduhf Kidth;. K.Nfhl;iluh[d;,,izg;Nguhrphpah;, murpay; rhh; mwptpay; Jiw, nghpahh; muR fiyf; fy;Y}hp, flY}h; mth;fs; gq;F nfhz;L rpwg;Giuahw;wpdhh;.

  • 23.02.2024 md;W nghJ eph;thftpay; Jiwapy; xU ehs; gapw;rp gl;liw rpwg;ghf eilngw;wJ. mjpy; rpwg;G tpUe;jpduhf Kidth;. R.khijad;,Nguhrphpah;, murpay; rhh; mwptpay; kw;Wk; nghJ eph;thftpay; Jiw(IDE),nrd;id gy;fiyf;fofk; mth;fs; gq;F nfhz;L rpwg;Giuahw;wpdhh;.

kdpj chpikfs; Jiw


  • kdpj chpikfs; Jiwapy; rh;tNjr kdpj chpikfs; jpdkhd brk;gh; 10, 2023 md;W ekJ Jiwapd; rhh;ghf rh;tNjr kdpj chpikfs; jpdk; nfhz;lhlg;gl;lJ.

  • kdpj chpikfs; Jiwapd; rhh;ghf 18.12.2023 md;W ekJ Jiwapy; Njrpa rpWghd;ikapdh; chpikfs; jpdk; tpopg;Gzh;T epfo;r;rp eilg;ngw;wJ.

  • 03.01.2024 md;W khzth;fSf;F Ehy;fs; thrpg;gpd; Kf;fpaj;Jtj;ij czh;j;Jk; tifapy; Gj;jfj; jpUtpohit ghh;itapl;ldh;.

  • kdpj chpikfs; Jiwapd; rhh;ghf 04.03.2024 md;W Jiw khzth;fs; rq;fj;jpd; rhh;ghf kdpj chpikfs; fhg;gjpy; rl;lj;jpd; gq;F vd;w jiyg;gpy; xU fUj;juq;F eilg;ngw;wJ. ,jpy; kh.NrJgjp mth;fs;,  tof;fwpQh; kw;Wk; kdpj chpik Mh;tyh; fye;J nfhz;L rpwg;Giuahw;wpdhh;.

பொருளியல் துறை

  • ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியின் இளநிலை பொருளியல் பாடத்திட்ட குழு உறுப்பினராக 09.06.2023 அன்று முனைவர் .பழனிச்சாமி கலந்து கொண்டார்.

  • அரசு கல்லூரிக் கல்வி பணியில் 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர். . செண்பகலக்ஷ்மி அவர்களின் தலைமையில்   06.11.2023 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. அதில் முனைவர் .வே..ஜெயலக்ஷ்மி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

  • மத்திய அரசு நிறுவனம், தேசிய மாதிரி கூறாய்வு நிறுவனம் சேலம் மண்டல அலுவலகம் 06.02.2024 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் “Data: Is it Public Property?”  என்ற தலைப்பில் முனைவர் .பழனிச்சாமி உரையாற்றினர்.

  • சேலம் -8 அரசு கலை கல்லூரி, பொருளாதாரத் துறை சார்பாக நடைபெற்ற பொருளியல் மன்ற விழாவில், பொருளியல் துறைத் தலைவர் முனைவர் V.P.ஜெயலக்ஷ்மி அவர்கள் இந்தியாவில் பெண்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்

  • பொருளியல் துறையின் சார்பாக 05.03.2024 அன்று Impact of Climate Change on Agriculture and Biodiversity” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் முனைவர்.P. முருகேச பூபதி, Former Vice chancellor, TNAU Ciombatore, மற்றும் முனைவர்.D.ஜனகம், பேராசிரியர்பொருளியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், ஆகியோர் கருத்துவள நபர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டுறவியல் துறை

  • கூட்டுறவுத்துறை உதவிப் பேராசிரியர் பொ.சீனிவாசன் அவர்கள் பாரதியார் பல்கலைகழகத்தால் நடத்தப்பட்ட புத்தாக்க பயிற்சியில் (05-07-23 முதல் 18-07-23 முடிய) கலந்து கொண்டார். கூட்டுறவு மன்றத்தின் முதல் நிகழ்வு 25/09/2023 அன்று துவக்க விழாவாக நடைபெற்றது. Financial Planning for Young Investors” – என்ற தலைப்பில் முனைவர்.P.கார்த்திகா பேராசிரியர் Ketridehar University Ethiopia அவர்களால் சிறப்புரை வழங்கப்பட்டது. முதல்வர் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவ-மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

  • 01-02-2024ல் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கம் (Business Administration (ம) College Placement Cell இணைந்து நடத்தியது) Corporate Expectation – HR Perspective என்ற தலைப்பில் நடைபெற்றது. நமது துறை PG மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

  • முதலாமாண்டு UG E/M Sh I மாணவர் செல்வன் M. மதன்குமார் சிலம்பம், போட்டியில் பல்வேறு நிலைகளில் பரிசுகளை பெற்றுள்ளார்.

  • வாலிபால், கிரிக்கெட், ஆணழகன் போட்டி என்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் நமது துறை மாணவர்கள் பங்கேற்பு பாரட்டுதலுக்குரியது ஆகும்.

  • 01-03-2024 அன்று தேசிய அளவிலான கருத்தரங்கம் “Cooperatives as a means of Promoting employment opportunities and poverty Reduction in Tamilnadu” – என்ற தலைப்பில் மண்டல இணை பதிவாளர், துணை பதிவாளர், துணை பதிவாளர் (பயிற்சி), திருச்செங்கோடு கூட்டுறவு சந்தையிடுகை சங்கத்தின் துணை பதிவாளர் ஆகியோர் தங்களின் கருத்துகளை மாணவர்களிடையே எடுத்துரைத்து ஊக்கப்படுத்தினர்.

tzpftpay; Jiw

  • 09-10-2023 md;W “Life Skills for Educational and Professional Excellence” vd;w jiyg;gpy; khzth;fSf;fhd gapw;rpg;gl;liw epfo;r;rp elj;jg;gl;lJ.

  • 02-02-2024 md;W “Preparation Techniques for Competitive Exams” vd;w jiyg;gpy; khzth;fSf;fhd gapw;rpg;gl;liw epfo;r;rp elj;jg;gl;lJ.

  • 28-02-2024 md;W tzpftpay;; kd;w tpoh tzpftpay; Jiwapy; eil ngw;wJ. ,jpy; Dr. R. Veeramani, Former Associate Professor and Head, Department of Commerce, Government Arts College(Autonomous), Salem-7   mth;fs; fye;J nfhz;L “New Trends in Stock Market”; vd;w jiyg;gpy; khzth;fSf;F  gq;F re;ijfs; kw;Wk; mjid vt;thW ifahs;tJ njhlh;ghd mwpTiufis toq;fpdhh;.

வணிக நிர்வாகவியல் துறை

  • 21.09.2023 நம் கல்லூரியில் புதுதில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கழக்த்தின் அங்கீகாரத்துடன், பெரியார் பல்கலைக்கழக இணைவுடன் புதியதாக M.B.A. ( முதுநிலை வணிகநிர்வாகவியல்) பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 165  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5 ஆவது கல்லூரியாக நம் கல்லூரியில் M.B.A. பாடப்பிரிவு துவங்கப்பட்டது.

  • 26.09.2023 அன்று Insurance Institute of India, Mumbai & Sa lem Insurance Institute ஆகியோருடன் இணைந்து “Indian Insurance Industry – Challenges and Opportunities” (இந்திய காப்பீட்டுத் துறையின் சவால்களும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

  • 18.10.2023 & 19.10.2023 இருதினங்களும் இதயம் நிறுவனத்தார் மற்றும் JCI Salem Risers உடன் இணைந்து “Effective Public Speaking”  என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் மேடைப் பேச்சுபயிற்சி வழங்கப்பட்டது.

  • 02.03.2024 அன்று“Career Opportunities and Upskilling in the Modern Era” என்ற தலைப்பில் கல்லூரி நிதியுதவியுடன் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

  • 13.02.2024 அன்று பெரியார் பல்கலைக் கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வளாக நேர்காணலில் கலந்துகொண்டு B.B.A. மாணவ – மாணவிகள் பதினான்கு (14) பேர் Indian Health Care நிறுவனத்தில் வேலைவாய்ப்பினை பெற்றனர். 

கணினி அறிவியல் துறை

  • கணினி அறிவியல் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை 16-02-2024 மற்றும் 17-02-2024 ஆகிய நாட்களில் A TWO DAY WORKSHOP ON UPSKILLING AND RESKILLING FOR CAREER TRANSFORMATION என்ற தலைப்பில் நூற்றாண்டு கட்டிடத்தின் தேவநேய பாவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் துறை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

  • கணினி அறிவியல் துறையில் பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்ட திரு.ம.தங்கவேல் மற்றும் திரு.எ.ஜெயபாலன்  முனைவர் பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் 07.12.2023 மற்றும் 05.01.2024 அன்று நடைபெற்ற முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வில் (Ph.D Public Viva Voce Examination) தேர்ச்சி பெற்று முனைவர் பட்டம் பெற்றார்கள். 

  • கணினி அறிவியல் துறையில் பயிலும் I M.,Sc மாணவர். E. ஹரிஹரன் ஹிந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிம்போசியத்தில் POSTER MAKING என்ற ஈவென்ட் இல் கலந்து கொண்டு இரண்டாம் பரிசினை வென்றுள்ளார்.

  • கணினி அறிவியல் துறை இணைப்பேராசிரியர். முனைவர்.க. அகிலாண்டீஸ்வரி SMART HEALTHCARE ACTIVITY RECOGNITION USING STATISTICAL REGRESSION AND INTELLIGENT LEARNING என்ற தலைப்பில் COMPUTERS MATERIALS & CONTINUA (SCIE-INDEXED) சர்வதேச ஆய்விதழில் தனது ஆய்வுக் கட்டுரையை பிரசுரித்துள்ளார்.

  • கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர். முனைவர். இரா. புகழேந்தி, INTRUSION AND DETACTION SYSTEM USING MACHINE LEARNING APPROACHES AND ITS DATASETS: A STUDY என்ற தலைப்பில் AN INTERNATIONAL PEER REVIEWED JOURNAL OF MULTIDISCIPLINARY RESEARCH ANALYSIS AND INNOVATION  சர்வதேச ஆய்விதழில் தனது  ஆய்வுக் கட்டுரையை பிரசுரித்துள்ளார்.

கணினி பயன்பாட்டியல் துறை

  • டிசம்பர் 2023 ல் நடை பெற்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில்கௌரவ விரிவுரையாளர்S.ராஜேஷ் கண்ணன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

  • முதல் சுழற்சியில் முதலாமாண்டு பயிலும் மாணவன் லக்ஷ்மி நரசிம்மன் 09.01.2024  அன்று சோனா கல்லூரியில் நடைபெற்ற “திருக்குறள் ஒப்புவித்தல்” போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார்.

  • 22.02.2024அன்று“A-to-A (Abacus to Artificial Intelligence)”,எனும் தலைப்பில்சோனா கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் முனைவர்.A.C.கலாதேவி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

  • 23.02.2024 அன்று“Influence of Financial Literacy on the Quality of Life”,எனும் தலைப்பில்Mrs.K.ShanthiVijayakumar, Active Investor-Stock Market,Velloreஅவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

  • 29.02.2024 அன்று OdugaTechnologies,Salem உடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் “IoT Componentsand Connections – A Demonstration”எனும் தலைப்பில்ஒரு நாள் கருத்தரங்கு நடை பெற்றது.


Njrpa khzth; gil (NCC)

  • மா.சுரேஷ் gpujkke;jpup> FbauRjiyth; NCC nrd;id fkhz;lh;> jkpof fth;dh;> Kjyikr;;rh;; NjePh; tpUe;J mspj;J ghuhl;b fTutpj;jdh;.

  • %d;whk; Mz;Ltuyhw;Wj;Jiwkhzவி செ.காயத்ரி  nkhpdh FbauR jpd mzptFg;gpy; gq;Fnfhz;L. Kjyikr;rh; rpwg;G mzptFg;gpy; (26.02.2024) md;W>nkhpdhflw;fiwikjhdj;jp;y; mzptFj;Jnrd;W>ekJfy;Y}upf;FngUikr; Nrh;j;jhh;. 

  • Njrpakhzth; gil 77Mk; Mz;Lnfhz;lhlj;jpd; epidthf fd;dpahf;Fkhp Kjy; காஷ்மீர்  tiuapyhd xw;Wik jPg Xl;lk; 29.09.2023  eilngw;wJ. Mjpy; ekJ NCC  khzth;fs; 48 Ngh; Xl;lj;jpy; gq;Fnfhz;L ekJ fy;Y}upia rpwg;gpj;jdh;.

  • ,e;jMz;bw;fhd 40 fthj;J gapw;rpfs;> C& B kw;Wk; rhd;wpjo; Njh;Tfsps; gq;Fnfhz;L ey;y kjpg;ngz;fsps; Njh;r;rp ngw;W fy;Yhhpf;F ekJ khzth;fs; ngUik Nrh;j;jdh;.

  • 12 jkpo;ehL gl;lhypd;> Nryk; mstpy; ekJ muR fy;Yhhp ,e;j Mz;Lk; Kjyplk; gpbj;J ekf;F ngUik Nrh;j;jdh;.

ehl;L eyg;gzpj;jpl;lk; (NSS)

  • ehl;L eyg;gzpj;jpl;l Kjyhkhz;L khztH NrHf;if  2023-2024 Mf];l; khjk; eilngw;wJ ,jpy; ehd;F myFfspy; RkhH 200 khzt khztpfs; NjH;e;njL;f;fg;gl;lhHfs;.

  • ,f;fy;tpahz;by; ek; fy;Y}hpapd; rhHghf ehl;L eyg;gzpj;jpl;l Kfhk; 21.02.2024 Kjy; 27.02.2024 tiu VO ehl;fs; kzf;fhL> [hd;rd;Ngl;il> rpd;dj;jpUg;gjp Mfpa ,lq;fspy; eilngw;wJ. ,jpy; ehd;F myFfisr; NrHe;j 200 khztj; njhz;lHfs; gq;Nfw;wdH.

  • ,k;Kfhkpy; rhiyg;guhkhpg;G> fopTePH tha;f;fhy;fisj; J}HthUjy;> kuf;fd;Wfis eLjy;> nefpopapdhy; tUk; jPikfis tpsf;fp> kQ;rs; igapd; mtrpaj;ij typAWj;jp tPL tPlhfr; nrd;W tpopg;Gzh;Tg; gpur;rhuj;jpy; <Lgl;ldH.

  • ehl;L eyg;gzpj;jpl;lj;jpd; Kfhk; rhHghf ,ytr fz; kUj;Jt Kfhk;> gy; kw;Wk; nghJ kUj;Jt Kfhk; Nghd;wit ,g;gFjpapy; elj;jg;gl;ld. ,jpy; nghJkf;fs; gq;Nfw;W gadile;jdH. khztj;njhz;lHfspd; Nrit kdg;ghd;ikiag; nghJkf;fs; ntFtha;g; ghuhl;bdhHfs;.

இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (YRC)

  • சேலம் மாவட்ட அளவிலான தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பட்டு சங்கம் நடத்திய ரெட் மாரத்தான் போட்டி 29.08.2023 அன்று நடைபெற்றது. அதில்  T.தனுஷ் முதுகலை வணிகவியல் இரண்டமாண்டு மாணவர் முதலிடம் வென்றார்.

  • மாநில அளவிலான தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பட்டு சங்கம் நடத்திய ரெட் மாரத்தான் போட்டி சென்னையில் 23.09.2023 அன்று நடைபெற்றது. அதில்  T.தனுஷ் முதுகலை வணிகவியல் இரண்டமாண்டு மாணவர் முதலிடம் வென்றார்.

  • தேசிய அளவிலான தேசிய எயிட்ஸ் கட்டுப்பட்டு சங்கம் நடத்திய ரெட் மாரத்தான் போட்டி கோவாவில் 08.10.2023 அன்று நடைபெற்றது. அதில்  T.தனுஷ் முதுகலை வணிகவியல் இரண்டமாண்டு மாணவர் மூன்றாமிடம்  வென்றார்.

  • கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கமும் HDFC வங்கி சேலம் கிளை மற்றும் சேலம் ரோட்டரி கிளப் இணைந்து அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மருத்துவமனை உதவியுடன் மாபெரும் இரத்த தானம் முகாம் 14.12.2023 அன்று நடைபெற்றது. அதில் 146 அலகு இரத்தம் மாணவர்கள் தானம் செய்தனர்.

E}yfk;


  • 2023-2024-Mk; fy;tpahz;by; fy;Y}hp E}yfj;jpy; ,sepiy> KJepiy> Ma;tpay; epiwQh; kw;Wk; Kidth; gl;l Ma;thsh; khzt/khztpah;fSf;F tof;fk; Nghy; Ehyf ml;il toq;fg;gl;L khzth;fSf;F Njitahd Gj;jfq;fs; md;whlk; toqfg;gl;L tUfpwJ.

  • 2023-2024 Mk; epjpahz;by; khepy nrytpdk; jiyg;gpd; fPo; E}yfj;jpw;F Gj;jfq;fs; nfhs;Kjy; nra;tjw;F XJf;fg;gl;l &.2>00>000/-y; tzpf Nkyyhz;ik kw;Wk; fzdp gad;ghl;bay; JiwfSf;F &.78>000 tPjk;; &.1>56>000/- kw;Wk; E}yfj;jpw;F xJf;fg;gl;l &.44>000  KOikahf gad;gLj;jg;gl;lJ.

  • E}yfj;jpid khzth;fs; mjpfk; gad;gLj;jplTk; khw;Wj;jpwdhsp khzt-khztpfs; E}yfj;jpid gad;gLj;jpLk; tifapy; jiujsj;jpw;F khw;wg;gl;lJ.

  • jiuj;jsj;jpw;F khw;wg;gl;l E}yf miw jpUr;rpuhg;gs;sp Njrpa njhopy;;El;gf;fof Nkdhs; ,af;Fdh; Kidth; kh. Rpjk;guk; mth;fs; GJg;gpg;gjw;F Njitahd gy;NtW trjpfshd ,Uf;iffs;> Nki[> Gj;jf mykhhpfs; kw;Wk; Gj;jfq;fs; &. 3>00>000 mstpw;F toq;fg;gl;lJ

  • Kidth; j. ,uNk\; cjtpg;Nguhrphpah;> $l;Lwtpay; Jiw E}yfh; (nghWg;G) Mf epakpf;fg;gl;L> 12-07-2021 Kjy; gzpahw;wp tUfpwhh;. E}yf cjtpahsuhf
    jpU. fp\hq; kw;Wk; ngw;Nwhh; Mrphpah;fof gzpahsu; jpKjp e. fphp[h MfpNahh; gzpahw;wp tUfpwhhfs;;.

உள் தர உறுதியீட்டு மையம் (IQAC)

  • நமது கல்லூரியில் உள் தர உறுதியீட்டு மையம் (IQAC)  உருவாக்கபட்டு, கல்லூரி முதல்வர் தலைமையில்  முனைவர். ந.விஜயகுமார், புவியமைப்பியல் இணைப் பேராசிரியர், அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.  

  • நமது கல்லூரியின்  உள் தர  உறுதியீட்டு மையத்தின் (IQAC)  சார்பில்,  கல்லூரி மாணவர்களுக்கு CCEP - COACHING FOR COMPETITIVE EXAMINATIONS PROGRAMME என்ற திட்டதின் கீழ் மத்திய மாநில அரசுப் பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நமது நடத்தபட்டு வருகிறது.

  • இந்தியா டுடே நடத்திய 27 வது  அகில இந்திய அளவில் சிறந்த கல்லூரிகள் தரவரிசை பட்டியல்  - MDRA Ranking for Best Colleges 2023 ல்  அகில இந்திய அளவிலான  முதல் 10 கல்லூரிகளில் Best Value for Money என்ற தரவரிசையில் இடம்பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • நமது கல்லூரி  NPTEL- SPOC முனைவர். ந. விஜயகுமார் அவர்களை சென்னை IIT பாராட்டி ACTIVE SPOC என்று சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.

  • NAAC ஆண்டறிக்கை AQAR 2021-2022 தயாரித்து தேசிய தர மதிப்பீடு மற்றும்  அங்கீகார குழுவின் இணையத்தில் 31.07.2023 அன்று பதிவேற்றம்  IQAC சார்பில் செய்யப்பட்டது. 

  • நிலவில் சந்திராயன் - 3 விண்கலம் தரை இறங்கும் நேரலை நிகழ்ச்சியை UGC ன் அறிவுறுத்தலின் படி, நம் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் காணும் வண்ணம்  கல்லூரியின் சார்பில் கல்லூரியின் பாவாணர் அரங்கம், வேதியியல் துறையின் அறை எண் 49, கணினி பயன்பாட்டியல் துறையின் ஆய்வகம் ஆகியவற்றில் IQAC  மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

  • புதுதில்லி, இந்திய தேசிய அறிவியல் கழகத்தின்  நிதி உதவியோடு  உள் தர  உறுதியீட்டு மையம் (IQAC) & புவியமைப்பியல் துறை சார்பில் நடத்தப்படும் INSA Remote Lecture ல்- "சூரியக் குடும்பம்" குறித்த சிறப்பு கருத்தரங்கம் 28.8.2023 திங்கட்கிழமை & 29.08.203 செவ்வாய்கிழமை ஆகிய இருநாட்கள் நடத்தப்பட்டது. அதில் தேசிய புவி இயற்பியல்  மைய விஞ்ஞானி முனைவர் பெ.செந்தில்குமார்  கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

  • *மகாத்மா காந்தி - வழக்கறிஞர்* எனும் புகைப்பட கண்காட்சி 18.12.2023 முதல் 20.12.2023 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

  • 18.12.2023 அன்று IQAC VERANDA LEARNING SOLUTIONS LIMITED என்ற நிறுவனத்துடன் ஒரு MOU ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 

  • தேசிய நுகர்வோர் தினம் 2024 ஐ முன்னிட்டு குடிமக்கள் நுகர்வோர் மன்றம் & சேலம் நுகர்வோர் குரல் என்ற அமைப்போடு இணைந்து  சிறப்பு கருத்தரங்கம்  22.12.2023 அன்று நடத்தப்பட்டது.

  • SWAYAM இணைய வழி பாடங்கள் குறித்த விழிப்புணர்வு & பயிற்சி கருத்தரங்கம் 04.01.24 தேவநேயப் பாவாணர் A/C அரங்கில் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

  • 18.01.2024 அன்று அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)யில் பேராசிரியர்கள் மாணவர்களிடையே  பல்வேறு பாடங்களின் ஆய்வியல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக "பாவாணர் ஆய்வு மன்றம்" துவக்கப்பட்டது. 18.01.2024 அன்று VERANDA RACE என்ற பயிற்சி நிறுவனத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு செய்யும்  வண்ணம் 80 ஆயிரம் மதிப்புடைய புத்தகங்கள் &  மென்பொருள் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

  • மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் & தேசிய தியாகிகள் தினம், உலக அலுங்கு எறும்புத்திண்ணிகள்  தினம் கல்லூரியில் கொண்டாடப் பட்டது.

  • 09.02.24  அன்று கல்லூரியில் கொத்தடிமைகள் தொழிலாளர்கள் ஒழிப்பு இறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. 

  • தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் களப்பயணமாக (EXPOSURE VISIT)  கல்லூரிக்கு வருகை தந்த சேலம் மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில்  12ம் வகுப்பு பயிலும் 349 மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டும் வகையில் சிறப்பு கருத்தரங்கமும்  நடத்தப்பட்டது. 

NIRF - குழு

2023-2024-ம் ஆண்டுக்கான NIRF அறிக்கை தயாரித்த பேராசிரியர்கள்

  1. முனைவர். செ.செந்தில், - ஒருங்கிணைப்பாளர்

இணைப் பேராசிரியர்

வேதியியல் துறை,

  1. முனைவர்.. கார்த்திகேயன் - உறுப்பினர் 

இணைப் பேராசிரியர்

கணிதத்துறை

  1. முனைவர். நா.கார்மேகம் - உறுப்பினர்

இணைப் பேராசிரியர்

தாவரவியல் துறை.

2022-2023 ஆண்டுக்கான அகில இந்திய NIRF தர வரசையில் கலை, அறிவியல் கல்லூரிகள் பிரிவில் 100-150 குழாமில் இடம் பெற்றது என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறோம்

2023-2024-ம் ஆண்டுக்கான NIRF அறிக்கை தயாரித்து 29.01.2024 சமர்பிக்கப்பட்டது.


நுண்கலை மன்றம்

  • நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள்: 1. இரா. ஷீலாபானு, ஆங்கில இணைப் பேராசிரியர்    2.சா. ரூமானா, இயற்பியல் உதவிப்பேராசிரியர்

  • ஆகஸ்ட் 15,2023 அன்று சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நுண்கலை மன்றத்தால் பரதநாட்டியம், முகமூடியுடன் தேசிய தலைவர்கள் பற்றிய பேச்சு, தேசபக்தி பாடல் போன்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யபட்டு வெகுசிறப்பாக நடத்தப்பட்டது.

  • டிசம்பர் 21, 2023 அன்று சேலம் மாவட்டத்தின், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் நடத்தப்பட்ட சிறுதானிய உணவுத் திருவிழாவில் மாணவர்கள கலந்துகொண்டு பாரட்டுச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

  • டிசம்பர் 26, 2023முதல்  ஜனவரி 5, 2024வரை நம் கல்லூரியில் நுண்கலை மன்ற வாரமாக கொண்டாடப்பட்டது. முக ஓவியம், குரல் இசை, தனி நடனம், ரங்கோலி, வாத்திய இசை, மெஹந்தி, சிகை அலங்காரம், ஆவணப்படம் தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தியது. 

  • ஜனவரி 2, 2024அன்று, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நுண்கலை மன்றத்தின் வாயிலாக "தனி குடிமகனுக்கு வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு இசைப்போட்டியை நடத்தியது. 

  • ஜனவரி26,2024அன்று குடியரசு தினகொண்டாட்டத்தின் போது நுண்கலை மன்றத்தால்கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

ed;wpAiu

,JfhWk; nghWikaha; nrtpkLj;j cq;fs; midtUf;Fk; vd; rhh;ghfTk;> Nguitapd; rhh;ghfTk; ed;wp $w flikg;gl;Ls;Nsd;. 

Mz;lwpf;ifapy; cs;s nray;ghLfisr; nray;tz;zkhf;fp nra;Jfhl;ba fh;ktPuh;fshfpa Nguhrphpa ngUkf;fSf;Fk;> fy;Y}hp nrt;tdNt nray;gl flikAld; gzpahw;Wk; mYtyf NjhoikfSf;Fk;> fy;Y}hp tshfj;ijj; J}a;ikNahL itj;jpUf;Fk; Jg;GuT NjhoikfSf;Fk;> fhty; gzpiaf; fUj;Jld; Nkw;nfhz;L tUk; fhty; gzpahsh;fSf;Fk;> tpoh muq;fpid mUikahd Kiwapy; mikj;j md;gh;fSf;Fk;> cs;sJ cs;sthNw fha;jy; ctj;jy; ,d;wp nra;jpfis ntspapLk; gj;jpupf;if ez;gh;fSf;Fk;> Fwpg;ghf fy;Y}hpapd; ngUikiag; giwrhw;wptUk; md;G khzt> khztpfSf;Fk; csk;fzpe;j ed;wpiaj; njhptpj;Jf; nfhs;fpNwd;.


No comments:

Post a Comment

  அரசு கலைக்கல்லூரி(த) சேலம் - 07 2023-2024 ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கை வலிமைக்கு இரும்பு நகரமாகவும், இனிமைக்கு மாங்கனி நகரமாகவும், பழமைக்கு ம...