மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உரை
யாப்பருங்கலக் காரிகை தற்சிறப்புப் பாயிரம்
அசைக்கு உறுப்பாகும் எழுத்துகள்
அலகிட்டுவாய்பாடு புதிய எளியமுறை
யாப்பருங்கலக் காரிகை ஒருமதிப்பு வினாக்கள்
https://ninaivukurgatamil.blogspot.com/2021/09/yappu-tamil-illakkanam.html
அகவல்பாவில் பாட்டு எழுதும் முறை
யாப்பருங்கலக்காரிகை
Max. Marks : 75
SECTION – A (10 x 2 = 20
Marks)
Answer All Questions
1. அகர முதல என்று தொடங்கும் குறளில் உள்ள குறில்களைத் தேர்வு செய்து எழுதவும்.
2. அசை என்றால் என்ன விளக்குக.
3. யாப்பருங்கலக்காரிகை எவ்வகை நூல் கண்டுபிடி சார்பு
4. தோல் குருதி தசை நரம்பு எலும்பு மஞ்சை நீர் ஆகிய ஏழு தாதுக்களால் அமைக்கப்படுவது எது? * மதிப்பு
5. பாக்களின் ஓசைக்கு அடிப்படையாக அமைவன எவை? சீரும் தளையும்
6.பாக்களில் அடிகளின் செல்வாக்கு யாது?
7. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு இது எவ்வகை மோனை என்பதை முடிவு செய்க. தலையாகுமோனை
8. அராகத்தை அடுத்து அமையும் உறுப்பு அம்போதரங்கம் ஆகும்.இது சரியா தவறா?
9. தரவிற்கு எருத்தம், பிடரி என்னும் வேறு பெயர்களும் உண்டர?இவை எப்பாவிற்குரிவை? . உருவாக்கு
10. வகையுளி –உதாரணந்தந்து விளக்குக
SECTION – B (5 x 5 = 25 Marks)
Answer All Questions
11. (a) குற்றியலுகரம் வரும் இடங்கள் வரையறுக்கவும் . 7
(Or) செய்யுளில் இடம்பெறும் உறுப்புகள் யாவை பட்டியலிடுக. எழுத்து அசை சீர் தளை அடி தொடை விகற்பம்
(b) ஈரசைச் சீர்கள் எத்தனை வகைப்படும்? விரிவாக எழுது.
12. (a) . தளைகளை விளக்குக வகைகளைப் பட்டியலிடு.
3. தொடை பற்றி விளக்கி வரைக. மூன்று மோனைகளை உருவாக்கி எழுதுக.
(Or) (b) யாப்பருங்கலக்காரிகை குறிப்பிடும் தொடைகள் எவ்வெவ் இடங்களில் வரும் வேறுபடுத்தி விளக்குக.
13. (a) தளைகளை விளக்கிக ஆய்வு
(Or) (b) வஞ்சிப்பாவின் பொது இலக்கணத்தை எழுதி வகைகளைப் பட்டியலி டுக.
14. (a) நான்கு வகைப்பாக்களுக்குரிய ஓசையை ஒப்பிடுக .
(Or) (b) அந்தாதி தெ்தொடை, செந்தொடை இரண்டையும் ஒப்பிடுக
15. (a) நால்வகைப் பாக்களுள் பெருமைமிக்க பாவாக விளங்குவது எது? இதை அரசர் பா என்பதன் நோக்கம் யாத(Or)
(b) மருட்பாவிற்குப் புலவர்கள் எப்பாக்ககைளப் பயன்படு்த்துவர்? விரிவாக கூறுக.
SECTION – C
(3 x 10 = 30 Marks)
Answer Any THREE Questions
16. அளபெடை என்றால் என்ன? அளபெடையின் வகைகள் யாவை? விளக்கவும்
17. பாவிற்கும் சீர்களுக்கும்அடையே உள்ள உறவுகள் யாவை?
18. வெண்பாவின் இலக்கணம் கூறி, அதன் வகைகளை விளக்கிக் கட்டுரை வரைக. பாக்களில் வெண்பாவின்இடத்தை மதிப்பீடு செய்க.
19. பூட்டுவிற்பொருள்கோள்,தாப்பிசைப்பொருள்கோள் –இவற்றின் இலக்கணங்களை உதாரணம் காட்டி விளக்குக
20. ஒழிபியல் - இந்த இயலின் முக்கியத்துவம் யாது? விளக்கம்
வினா -2
Title of the Paper : தாள் -6 இலக்கணம் -3 யாப்பருங்கலக்காரிகை
Max. Marks : 75
SECTION – A (10 x 2 = 20
Marks)
Answer All Questions
1. யாப்பருககலக்காரிகை யயின் முதனூல் எது?
2. யாப்பருககலக்காரிகை என்ற பெயரின் பொருத்தத்தை ஆராய்க
3 எழுத்து அசை சீர் அடி தளை தொடை –பொருள் விளக்குக
4. அவைக்கு உறுப்பாவன யாவை?
5. பாக்களின் ஓசைக்கு அடிப்படையாக அமைவன எவை? சீரும் தளையும்
6.பாக்களில் சீர்களின் செல்வாக்கு யாது?
7. செல்வத்துள்் செல்வம் –என்று தொடங்கும் குறளில் வரும் எதுகை.
எவ்வகை எதுனை என்பதை முடிவு செய்க. தலையாகுமோனை
8. செந்தொடை என்பதனை விளக்கிப் பெயர்ப் பொருத்தத்தை ஆராய்க. உதாரணம் தருகஃ
9. இணையியைகு, கூழை முரண்,ஒருஉ மோனை – இவற்றிற்கு விதி கூறி உதாரணம் தருக.
10. நீட்டல் விகாரம் –உதாரணந்தந்து விளக்குக
SECTION – B (5 x 5 = 25 Marks)
Answer All Questions
11. (a) ஐகாரக்குறுக்கம் வரும் இடங்கள் வரையறுக்கவும் . 7
(Or) எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்பவை யாவை ?
(b) ஈரசைச் சீர்கள் எத்தனை வகைப்படும்? விரிவாக எழுது.
12. (a) . தளைகளை விளக்குக வகைகளைப் பட்டியலிடு.
3. தொடை பற்றி விளக்கி வரைக. மூன்று மோனைகளை உருவாக்கி எழுதுக.
(Or) (b) யாப்பருங்கலக்காரிகை குறிப்பிடும் மோனைகள் எவ்வெவ் இடங்களில் வரும் வேறுபடுத்தி விளக்குக.
13. (a) சீர்களை விளக்கி எந்தச்சீர் எப்பாவிற்குரியவை என ஆய்க.
(Or) (b) கலிப்பாவின் பொது இலக்கணத்தை எழுதி வகைகளைப் பட்டியலி டுக.
14. (a) நான்கு வகைப்பாக்களுக்குரிய ஓசையை ஒப்பிடுக .
(Or) (b) செந்தொடை, பஃறொடை இரண்டையும் ஒப்பிடுக
15. (a) வகையுளி –உதாரணந்தந்து விளக்குக
(Or) (b) பற்றாசு, எழுத்தானந்தம் –குறித்து விரிவாகக் கூறுக.
SECTION – C
(3 x 10 = 30 Marks)
Answer Any THREE Questions
16.குறுக்கம் என்றால் என்ன? வகைகள் யாவை? விளக்கவும்
17. பாவிற்கும் தளைகளுக்கும்இடையே உள்ள உறவுகள் யாவை?
18. ஆசிரியப்பாவின் இலக்கணம் கூறி, அதன் வகைகளை விளக்கிக் கட்டுரை வரைக. பாக்களில் ஆசிரியப்பாவின்இடத்தை மதிப்பீடு செய்க.
19. மொழி
மாற்று பொருள்கோள்,அளைமறிபொருள்கோள் –இவற்றின் இலக்கணங்களை உதாரணம் காட்டி விளக்குக
20. ஒழிபியல் - இந்த இயலில் வரும் செய்திகளின் முக்கியத்துவம் யாது? விளக்குக
வினா -2
யாப்பருங்கலக்காரிகை
Max. Marks : 75
SECTION – A (10 x 2 = 20
Marks)
Answer All Questions
1. யாப்பருககலக்காரிகை யயின் ஆசிரியர் யார்? எச்சமயத்தைச் சார்ந்தவர்?
2. யாப்பருககலக்காரிகை என்ற பெயரின் விளக்கத்தை ஆராய்க
3 எழுத்து–வகைகளை விளக்குக
4. சீர்களின் வகைகள் யாவை?
5. பாக்களின் ஓசை வகைகளுக்கு அடிப்படையாக அமைவன எவை? சீரும் தளையும்
6.பாக்களில்தொடைகளின் செல்வாக்கு யாது?
7. நோய் நாடி –என்று தொடங்கும் குறளில் வரும் எதுகை.
எவ்வகை எதுனை என்பதை முடிவு செய்க. தலையாகுமோனை
8. அந்தாதித்தொடை என்பதனை விளக்கிப் பெயர்ப் பொருத்தத்தை ஆராய்க. உதாரணம் தருகஃ
9. இணையியைபு, கூழை யியைபு,,ஒருஉ யியைபு, – இவற்றிற்கு விதி கூறி உதாரணம் தருக.
10. குறுக்கல் விகாரம் –உதாரணந் தந்து விளக்குக
SECTION – B (5 x 5 = 25 Marks)
Answer All Questions
11. (a) அளபெடை வரும் இடங்கள் வரையறுக்கவும் . 7
(Or) எழுத்தியலில் வரும் செய்திகள் யாவை ?
(b) மூவசைச் சீர்கள் எத்தனை வகைப்படும்? விரிவாக எழுது.
12. (a) . தொடை
பற்றி விளக்குக வகைகளைப் பட்டியலிடு.
13. முரண்
பற்றி விளக்கி வரைக. 4 முரண் களை உருவாக்கி எழுதுக.
(Or) (b) யாப்பருங்கலக்காரிகை குறிப்பிடும் எதுகைகள் எவ்வெவ் இடங்களில் வரும் வேறுபடுத்தி விளக்குக.
13. (a) தளைகளை விளக்கி எந்தத்தளை எப்பாவிற்குரியவை என ஆய்க.
(Or) (b) வஞ்சிப்பாவின் பொது இலக்கணத்தை எழுதி வகைகளைப் பட்டியலி டுக.
14. (a) கலிப்பா வகைப்பாக்களுக்குரிய ஓசையை ஒப்பிடுக .
(Or) (b) முரண்தொடை, அந்தாதிதொடை இரண்டையும் ஒப்பிடுக
15. (a) வகையுளி –உதாரணந்தந்து விளக்குக
(Or) (b) வகையுளி எழுத்தானந்தம் –குறித்து விரிவாகக் கூறுக.
SECTION – C
(3 x 10 = 30 Marks)
Answer Any THREE Questions
16.குறுக்கம் என்றால் என்ன? வகைகள் யாவை? விளக்கவும்
17. பாவிற்கும் தளைகளுக்கும்இடையே உள்ள உறவுகள் யாவை?
18. ஆசிரியப்பாவின் இலக்கணம் கூறி, அதன் வகைகளை விளக்கிக் கட்டுரை வரைக. பாக்களில் ஆசிரியப்பாவின்இடத்தை மதிப்பீடு செய்க.
19. பொருள்கோள், –இவற்றின் இலக்கணங்களை உதாரணம் காட்டி விளக்குக
20. ஒழிபியலில் - இந்த இயலில் வரும் வனப்பு செய்திகளின் முக்கியத்துவம் யாது? விளக்குக

.jpg)
No comments:
Post a Comment