|
கணினி PART – A (Answer ALL the questions)
10
x 2 = 20 Marks) |
|
1. கணினி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC
(Electronic Numerical Integrator and Computer) என்ற
கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி
2. கணினி என்றால் என்ன? கணினி (computer) என்பது கட்டளைத் தொகுதிகள் (instruction sets) அல்லது நிரல்களின் (programs) மூலம் சில பணிகளை அல்லது கணக்குகளைச் செய்யும் இயந்திரம்.
3.கணினியின் பயன் யாது? கோப்பு பராமரிப்பு
4.மின்னஞ்சல் குறித்து விளக்கு. இணைய வழி அஞ்சல்
5.பக்க வடிவமைப்பு பற்றி விவரி கணினி வழி பக்கங்கள் நம்
விருப்பத்திற்குட்பட்டவை.
6.பத்தி வடிவமைப்பு என்றால் என்ன? மாற்றிக் கொள்ளலாம்
7.தொழில் நுட்பம் என்றால் என்ன? தகவல் தொழில் நுட்ப புரட்சி
8.பல்லூடகம் பற்றி நீ அறிவன யாவை? செல்பேசி
9.கோப்புபதிவு எங்கு உள்ளது? எம். எஸ்.ஆபீஸ்
10.கணினி எழுத்துரு பற்றி எழுதுக. எழுத்துகள் பல
வடிவமுடையவை
|
PART – B (Answer ALL the questions) |
(5
X 5 = 25 Marks) |
11. அ.
கணினியின்
வன்பொருள் பற்றி விளக்கு. உங்கள் திரையகம் (monitor), விசைப்பலகை
(keyboard), சுட்டி (mouse), அச்சுப்பொறி
(அ) ஆ. கணினியின்
மென்பொருள் பற்றி விளக்கு. வேலை கொடுக்கும் கட்டளை
12.அ. கணினி பயன்பாடு பற்றி விவரி (அ) சேமிப்பு, திருத்தம்
ஆ. இன்பாக்ஸ்,
அவுட்பாக்ஸ் என்பவை யாவை? தகவல் பெறுவது, அனுப்புவது
13. அ. எம்.எஸ் வேர்டு என்றால் என்ன? கோப்பு உருவாக்குமிடம்
(ஆ.)அடைப்புப் பெட்டி என்றால் என்ன? தகவல்
தருவது
14. அ.கணினி மொழிகள்
யாவை? (அ) டாஸ், ஜாவா
ஆ மின்னஞ்சல் முகவரியை எப்படி
உருவாக்குவாய்? கூகுளில்
15.அ.போல்டர் பற்றி எழுதுக. கோப்பு
சேகரிக்குமிடம்
(ஆ) கோப்பின் பயன் பற்றி விவரி. சேமிப்பு
PART – C (Answer any THREE questions) (3 X 10 = 30 Marks)
16.கணினி வரலாறு பற்றி கட்டுரை வரைக. அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக
உருவாக்கப்பட்டது.
17.
இணையதளக் கோட்பாடுகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.
18. இணையத் தொடர்பைப் பெறும் வழி
பற்றி விவரி. 1.கணினி2. தொலைபேசி3. இணையச் சேவை
வழங்குநர்
19. கணினியின் வகைகள் பற்றி விவரி. மேசை, மடிக் கணினி
20. கோப்பின் வகைகள் பற்றி விவிரி.பி.டி.எப், பைல்,
2.சில பணிகளை அல்லது கணக்குகளைச் செய்யும் இயந்திரம் எது?
3.இணையத்தின் பயன் யாது?
4. இணைய வழி அஞ்சல்குறித்து விளக்கு.
5. கணினி வழி
பக்கங்கள் நம் விருப்பத்திற்குட்பட்டவையா?.
6.பத்தி வடிவமைப்பு சேமித்த பின் மாற்றிக் கொள்ளலாமா?
7.தொழில் நுட்பம் என்றால் என்ன?
8. மின்னஞ்சல் முகவரியை எப்படி உருவாக்குவாய்?
9.கோப்புபதிவு எங்கு உள்ளது?
10.கணினி தமிழ் எழுத்துரு பற்றி எழுதுக.
|
PART – B (Answer ALL the questions) |
(5
X 5 = 25 Marks) |
11. அ.
திரையகம்
(monitor), விசைப்பலகை (keyboard), சுட்டி (mouse),
அச்சுப்பொறி
பற்றி விளக்கு.
(அ) ஆ. வேலை கொடுக்கும்
கட்டளை பற்றி விளக்கு.
12.அ. சேமிப்பு, திருத்தம் கணினிவழி சாத்தியமா?
(அ)
ஆ. கணினியின் தகவல் பெறுவது, அனுப்புவது என்பவை யாவை?
13. அ. கோப்பு உருவாக்குமிடம் எது?
(ஆ.) தகவல் தருவது என்றால் என்ன?
14. அ டாஸ், ஜாவா என்பவை யாவை? (அ)
ஆ செல்பேசி பல்லூடகம் பற்றி நீ அறிந்தவையாவை ?
15.அ. கோப்பு சேகரிக்குமிடம் பற்றி
எழுதுக.
(ஆ) கோப்பின் சேமிப்பு பயன் பற்றி விவரி.
PART – C (Answer any THREE questions) (3 X 10 = 30 Marks)
16.கணினி வரலாறு பற்றி கட்டுரை வரைக.
17.
கணினி எழுத்துரு குறித்து ஒரு கட்டுரை வரைக.
18. இணையத் தொடர்பைப் பெறும் வழி பற்றி விவரி.
19. கணினிவழிக் கல்வி சாத்தியமா?
20. பி.டி.எப், பைல்
பற்றி விவிரி.
1. இன்றைய
கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர் யார்?
2. கணினி நிரலிகளைக் கண்டுபிடித்த பெண் யார்?
3. கணினியின் இயக்கத்துக்கு
அடிப்படையான ஆகிய எண்கள் யாவை?
4. மின்னஞ்சல் பயன் யாது?
5. முதல் தலைமுறைக் கணினிகள் யாவை?.
6. கணினியின் உறுப்புகளிலேயே உயிர் நாடியான உறுப்பு எது?.
7. இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
8.கணினியின் மின்னணுப் பாகங்கள் இயங்க எது தேவை?
9. தகவல்களைக்
கணினியில் சேமித்து வைக்க எவை பயன்படுகின்றன?
10.கணினி தமிழ் எழுத்துரு பற்றி எழுதுக.
|
PART – B (Answer ALL the questions) |
(5
X 5 = 25 Marks) |
11. அ.
திரையகம்
(monitor), விசைப்பலகை (keyboard), சுட்டி (mouse),
அச்சுப்பொறி
பற்றி விளக்கு.
(அ) ஆ. வேலை கொடுக்கும்
கட்டளை பற்றி விளக்கு.
12.அ. சேமிப்பு, திருத்தம் கணினிவழி சாத்தியமா?
(அ)
ஆ. கணினியின் தகவல் பெறுவது, அனுப்புவது என்பவை யாவை?
13. அ. ஒரு கணினியின் பாகங்கள் யாவை?
(ஆ.) சேமிப்பகம் என்றால் என்ன?
14. அ சுட்டி என்பது யாது? (அ
ஆ கணினியின் பல்வகைத்திறன் பற்றி நீ
அறிந்தவையாவை ?
15.அ.
கோப்பு சேகரிக்குமிடம் பற்றி எழுதுக.
(ஆ) கோப்பின் சேமிப்பு பயன் பற்றி விவரி.
PART – C (Answer any THREE questions) (3 X 10 = 30 Marks)
16.
கணினியின் பயன்பற்றி கட்டுரை வரைக
17.
கணினி எழுத்துரு குறித்து ஒரு கட்டுரை வரைக.
18. இணையத் தொடர்பைப் பெறும் வழி பற்றி விவரி.
19. கணினி நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?
20. வைய விரிவலையும் வலையகங்களும் பற்றி விவிரி.
No comments:
Post a Comment