Followers

Wednesday, July 13, 2022

III BA question bank திராவிட மொழிகளின ஒப்பாய்வு

திராவிட மொழிகளின ஒப்பாய்வு

 

-

காலம்: மூன்றுமணிநேரம்                                                                                   மதிப்பெண்: 75

பகுதி

தெரிவுசார்வினாக்கள்  (15×1=20)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.ஆசியக் கல்விச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?

அ) வில்லியம் ஜோன்ஸ் ஆ) கால்டுவெல்

இ) ச.அகத்தியலிங்கம்  ஈ) மாக்ஸ்முல்லர்

2.டாக்டர் இராபர்ட் கால்டுவெல்  எந்நாட்டினர்?

அ) இங்கிலாந்து ஆ) ஆசியா இ) இத்தாலி  ஈ) போர்த்துகல்

3 மலபார் என்ற குறியீட்டால் சுட்டப்பெற்ற மொழி எது?

அ) தமிழ் ஆ) நிஷாதமொழிகள்இ) திராவிட ஈ) கொடுந்தமிழ்

 

4.இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக எந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது .

அ) ஜுன், 2004 ஆ) ஜுன், 2006 இ) ஜுன், 2007 ஈ) ஜுன், 2002

5.இந்திய அரசியல் சாசனம் எத்தனை மொழிகளைத் தேசிய மொழிகளாக அறிவித்துள்ளது?

அ) 18 ஆ) 17இ 16 ஈ) 15

6.அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு

அ) கொடுந்தமிழ் ஆ) செந்தமிழ் தீந்தமிழ் ஈ) பைந்தமிழ்

7. எகர, ஒகரக் குறில் எழுத்துப் பெறாத மொழி எது?

அ) பிராகூயி ஆ) தமிழ் இ மலையாளம்  ஈ) தெலுங்கு

8. மகன் என்பது எவ்வாறு திரியும்?

அ) மான் ஆ) மோன் இ மேன்  ஈ) மகனு

9. கன்னடமொழியின் எழுத்து வடிவம் எம்மொழியோடு பெரிதும் ஒத்துள்ளது?

அ) பிராகூயி ஆ) தமிழ் இ மலையாளம்  ஈ) தெலுங்கு

10. தென்திராவிட மொழி எது?

அ) கதபா, ஆ) தமிழ் இ கோண்டா,  ஈ) பெங்கோ,

11. பால் - என்னும் இலக்கண தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் என்ன?

அ) பகுப்பு, ஆ) திணை இ ஒழுக்கம் ஈ) இலக்கணம்

12. ஒரு சராசரி குழந்தை, தனது முதல் பிறந்தநாளின்போது, குறைந்தபட்சம் 50 வார்த்தைகளை தெரிந்திருக்கும்.

அ) 100 ஆ) 20 இ 70 ஈ) 50

13. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும், மொழியியல் அறிஞர்
-------- மொழிக்குடும்பங்களுள் அடக்குவர்.

அ) 5 ஆ)3 இ) 4 ஈ) 6

14.-------------- என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.

அ) இடைச்சொல்  ஆ) வடசொல் இ) திரிசொல் ஈ) திசைச்சொல்

15. ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுப்பது -------

அ) ஒலியன் ஆ)உருபன்  இ) சொல் ஈ) எழுத்து

 

 

 

குறுவினா         பகுதி 

பின்வருவனவற்றிற்கு  ஒரு  பக்க  அளவில் விடைதருக.  (5×5=25)

1.திராவிட  மொழியாய்வில்  டாக்டர்  கால்டுவெலின்  பங்களிப்பை

விளக்குக.

2.திராவிடமொழிகளில் மூக்கொலிகள் குறித்துக் கட்டுரை வரைக.

3.ஒலிப்புடை ஒலி, ஒலிப்பில் ஒலி குறித்து பர்ரோ கூறுவன யாவை?

4. தொழிற்பெயர்கள் குறித்து விளக்குக

5. திராவிட மொழிகளில் உயிரொலிகள் குறித்துக் கட்டுரைக்க

 

பகுதி 

அல்லது முறையில்  கட்டுரை  வடிவில் விடையளிக்க. (5×10=50)

 

11.அ.   மானிடவியலும் மொழியியலும் குறித்து கட்டுரை வரைக.

(அல்லது)

ஆ. நடு, வட   திராவிட   மொழிகள்   குறித்த   அறிஞர்   கருத்தைத்

தொகுத்துரைக்க. திராவிட மொழிகளின் சிறப்பியல்புகள் யாவை?   விவரி

12.அ. உயிரொலி குறுகலை விளக்குக. உதாரணங்கள் தருக

(அல்லது)

ஆ. மெய்யொலி மாற்றங்கள், கரணங்கள் குறித்து விவரிக்க. பட்டியலிடுக.

13.அ. தன்மைப் பன்மை குறித்து எழுதுக. திராவிட மொழிகளில் ஏற்படும் மாறங்கள் யாவை?

(அல்லது)

ஆ.   திராவிட   மொழிகளில்   அஃறிணைப்   பன்மை   எவ்வாறு

வழங்கப்படுகின்றது? விரிவாக எடுத்தெழுதுக.

14.அ. இடப்பொருள் வேற்றுமை குறித்து எழுதுக.

(அல்லது)

ஆ. மலையாள மொழியின் வினைவடிவங்கள  பற்றியெழுதுக.

15.அ. திராவிட மொழிகளில் உள்ள வியங்கோள் வினை, ஏவல் வினை குறித்து எழுதுக

 (அல்லது)

ஆ. திராவிட மொழிகளில் சொற்றொடர் ஒழுங்கு குறித்து எழுதுக.

 

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம்-7   17UTLM1

தமிழ்த்துறை -2021

 

ஐந்தாம் பருவம்

MAJOR BASED ELECTIVE COURSE -1

திராவிட மொழிகளின ஒப்பாய்வு

-

காலம்: மூன்றுமணிநேரம்                                                                                   மதிப்பெண்: 75

பகுதி

தெரிவுசார்வினாக்கள்  (15×1=20)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.வில்லியம் ஜோன்ஸ்

2இங்கிலாந்து 3 மலபார் என்ற குறியீட்டால் சுட்டப்பெற்ற மொழி எது?

அ) தமிழ்

 

4. அ) ஜுன், 2004

5.அ) 18

6. அ) கொடுந்தமிழ்

7. அ) பிராகூயி

8. அ) மான்

9. ஆ.தமிழ்

10. ஆ.தமிழ்

11. அ) பகுப்பு,

12. ஈ) 50

13. இ) 4

14. அ) இடைச்சொல்  

15. ஈ) எழுத்து

குறுவினா         பகுதி 

பின்வருவனவற்றிற்கு  ஒரு  பக்க  அளவில் விடைதருக.  (5×5=25)

1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பது ராபர்ட் கால்டுவெல் என்பாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல்

2. மூக்கொலிகள்(nasal) - ங்,ஞ்,ண்,ம்,ந்,ன் போன்றவை.

3. க், ச், த் போன்றவை ஒலிப்பற்றவை ஆகவும், ங், ஞ், ந் போன்றவை ஒலிப்புள்ளவை ஆகவும் உள்ளன. இந்த ஒலிகளை ஒலிக்கும் போது தொண்டையில்கையை வைத்து இந்த அதிர்வை உணரமுடியும்.

4. வினைப்பெயர்தச்சன், கொல்லன். 5. உடைப்பெயர் அம்பர் கிழான், போரூர் கிழான், வெற்பன், சேர்ப்பன்.

5. ஒலிப்பியலில், உயிரொலி (Vowel) என்பது, தொண்டைக்குழியின் ஊடாக வெளியேறும் .

 

பகுதி 

அல்லது முறையில்  கட்டுரை  வடிவில் விடையளிக்க. (5×10=50)

 

11.அ.   மானிடவியலும் மொழியியலும் குறித்து கட்டுரை வரைக.

(அல்லது)

ஆ. நடுத் திராவிட மொழிகள் தெலுங்கு-குவி கிளையில் தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி, பெங்கோ, மண்டா ஆகிய மொழிகள் உள்ளன

 12.அ. புணரியல் நிலையிடைக் குறுகலும் ஊரித்தே. அரையளவு குறுகல் மகரம்

(அல்லது)

ஆ. வடமொழிச் சொற்கள் தமிழில் புகுந்தமை காரணம்.

13.அ. தன்மை ஒருமை வினைமுற்றைப் போலத் தன்மைப் பன்மை வினைமுற்றும் செயல், காலம், செயல் செய்தவர் என்ற மூன்றைக் குறிக்கும்

(அல்லது)

பன்மை ... மாடுகள், பறவைகள், கள் விகுதியால் பன்மை ஆயின

14.அ. ஏழாம் வேற்றுமையைக் கண் வேற்றுமை என்று அழைப்பர். இருபத்தெட்டுஇடப்பொருள் உணர்த்தும் உருபுகள் ஆகும்.

(அல்லது)

ஆ. திராவிட மொழிகளில் வினைச்சொல்லின் பகுதியோடு சேர்ந்து காலம் உணர்த்தும்

15.அ. செய என்ற வினையெச்சம் எதிர்மறை வடிவமான இல்லை என்பது....

 (அல்லது)

ஆ. உயிரெழுத்துகள், குறில் - நெடில் என்ற பகுப்பில் அமைந்துள்ளன..


No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...