I ஒப்பிலக்கியம்
Time : 3 Hours Maximum : 75 Marks
Answer All the Questions
SECTION - A ( 10 x 2 = 20 Marks)
1.பின்வருவனவற்றுள் ஒப்பிடுதலுக்கு அடிப்படையானது எது?
(அ)
ஒப்பிடும் இரண்டு இலக்கியப்பனுவல்களும் ஒத்து இருக்க வேண்டும்.
(ஆ)
இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு இருக்க வேண்டும்.
(இ)
இரண்டிலும் ஒற்றுமையும் இருக்க வேண்டும்; வேற்றுமையும் இருக்க வேண்டும்.
2. ஒப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் யாது?
3. கம்பனை மேலைநாட்டு இலக்கியத்தோடும், வடமொழி இலக்கியத்தோடும் ஒப்பிட்ட தமிழ் அறிஞர் யார்?
4. ஒப்பியல் மொழிநூல்ஒப்பிலக்கிய அறிமுகம் எழுதியவர் யார்? தமிழண்ணல்
5.ஒப்பியல் நோக்கு எழுதியவர் யார்? வ.சுப. மாணிக்கம்
6.கிரேக்க வீரயுகப்பாடல்களுடன் சங்கப்பாடல்களை ஒப்பிட்டு சங்க காலத்தை வீரயுகம் என்றவர் யார்?
7.க. கைலாசபதியின்ஒப்பிலக்கிய
நூல் எது?
8.ஒப்பிலக்கிய பயன்கள் பற்றிய இரு அறிஞர்களின் கூற்றுகளை விவரி.
9. தமிழின் சிறந்த ஒரு இலக்கியம் உலகின் பிறமொழி இலக்கியங்களோடு ஒப்பிடப்
பெற்ற பெருமையை விவரி.
10. சங்கப்பாட்டும் ஜப்பான்யக் கவிதையும் எவ்வகையில்ஆராயப்பட்டது?
பகுதி -ஆ
Answer All the Questions (Either or Pattern)
SECTION - B ( 5 x 5 = 25 Marks)
11.அ ஒப்பிலக்கியக் கோட்பாடு என்றால் என்ன விவரி.
11.ஆ பிரெஞ்ச் கோட்பாடு பற்றிய அறிஞர;களின் கூற்றுகளை எழுதுக.
12. அ. மேலை நாட்டில் ஒப்பிலக்கிய வளர்ச்சி எப்படியிருக்கிறது?
12. ஆ பல்வேறு நாடுகளில் காணப்படும் கதைகளில் அடிக்கருத்துக்கள் சூழ்நிலைக்கேற்ப மாற்று வடிவம் பெற்றததற்கு எ.கா.தருக.
13.அ. இந்தியாவில் ஒப்பிலக்கியம் இந்தியாவில் ஒப்பிலக்கியத்துறையை ஏற்படுத்தியவர் யார்? துறையை ஏற்படுத்தியவர் யார்? துறையை ஏற்படுத்தியவர் யார;?
13.ஆ. தேசிய இலக்கியம் பற்றிக் குறிப்பிடு.
14.அ. நால்வகை இலக்கியங்கள் யாவை குறிப்பிடு. நால்வகை இலக்கியங்கள் யாவை குறிப்பிடு.
1. தேசிய இலக்கியம் 2. உலக இலக்கியம் 3. பொது இலக்கியம்
4. ஒப்பிலக்கியம்
14.ஆ நால்வகை இலக்கியப் பார்வைகளை விவரி. நால்வகை இலக்கியப் பார;வைகளை விவரி.
15. அ. இலக்கிய வகைப்பாடு முறைகளை ஆறு வகைகளாகப் பிரித்து கி.இராசா
கூறுவதை எழுதுக.
15.ஆ.தமிழகத்தில் ஒப்பிலக்கிய ஆய்வின் வளரச்சி நிலையை எழுதுக.
SECTION - C ( 3 x 10 = 30 Marks)
Answer Any Three questions only
16. . ஒப்பிலக்கியப் பயன்பாடு குறித்து கட்டுரை வரைக. ஒப்பிலக்கியப் பயன்பாடு குறித்து கட்டுரை வரைக.
17. . வீ ரயுகப் பாடல்கள் பற்றி விவரிக்க. வீ ரயுகப் பாடல்கள் பற்றி விவரிக்க.
18. அறநெறிப் பாடல்கள் உலகளவில் வைத்து ஒப்பிடப்பெற்றமையை விவரி.
19. ஒப்பிலக்கியத்தில்
அடிக்கருத்தியல், இலக்கிய வகை, இணைநிலை மற்றும்
தாக்கம் குறித்த செய்திகள் பெறுமிடத்தை ஆராய்க.தாக்கம் குறித்த செய்திகள் பெறுமிடத்தை ஆராய்ந்தெழுதுக
20. ஒப்பிலக்கிய ஆய்வுகள் - ஒப்பிலக்கிய ஆய்வுகள் - பொதுநிலை -எனுந் தலைப்பில் கட்டுரை எழுதுக.
விடை -2
நேருநினைவுக் கல்லூரி, திருச்சி
19TA514 CC -
VIII ஒப்பிலக்கியம்
Time : 3 Hours Maximum : 75 Marks
Answer All the Questions
SECTION - A ( 10 x 2 = 20 Marks)
1. (இ)
2. ஒப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் -திறன் அறிதல்
3. தமிழண்ணல்
4. தமிழண்ணல்
5. வ.சுப. மாணிக்கம்
6.மகாதேவன்
7.க. கைலாசபதி
8.ஒப்பிலக்கிய பயன்கள் -நன்மை
9.திருக்குறள்
10. (i) தாக்க ஆய்வு (ii) இணைநிலை ஆய்வு
பகுதி -ஆ
Answer All the Questions (Either or Pattern)
SECTION - B ( 5 x 5 = 25 Marks)
11.அ ஒப்பிலக்கியக் கோட்பாடு -ஒப்பியல்
11.ஆ பிரெஞ்ச் கோட்பாடு ஒத்த மொழி
12. அ. மேலை நாட்டில் ஒப்பிலக்கிய வளர்ச்சி ஒத்த பொருத்தப்பாடு
12. ஆ முயல் ஆமை காக்கா
13.அ. கைலாசாதி
13.ஆ. ராமாயணம்
14.அ. 1. தேசிய இலக்கியம் 2. உலக இலக்கியம் 3. பொது இலக்கியம்
4. ஒப்பிலக்கியம்
14.ஆ அடிக்கருத்து தாக்கம்
15. அ. இலக்கிய வகைப்பாடு முறைகளை ஆறு வகைகள்
15.ஆ.தேக்கம்
SECTION - C ( 3 x 10 = 30 Marks)
Answer Any Three questions only
16. . ஒப்பிலக்கியப் பயன்பாடு உடையது
17. . கையறுசிலை வீரயுகப்பாடல்
18. திருக்குறள் -கன்பசியம்
19. ஒப்பிலக்கியத்தில்
அடிக்கருத்தியல், இலக்கிய வகை, இணைநிலை
20. ஒப்பிலக்கிய ஆய்வுகள் - ஒப்பிலக்கிய ஆய்வுகள் - பொதுநிலை
மூலிகை மருத்துவம் 19TA517
Time : 3 Hours Maximum : 75 Marks
Answer All the Questions
SECTION - A ( 10 x 2 = 20 Marks)
1..நாட்டுப்புற மருத்துவப்பழமொழிகளைப் பற்றி கட்டுரை வரைக.
2..பஞ்ச பூதம் பற்றிக் கட்டுரை வரைக
3..வாதம் சம்பந்த பிணிகள் யாவை?
4..சிலேத்துமம் சம்பந்தப்பட்ட பிணிகள் யாவை?
4..வெளி அல்லது புறமருந்துகள் யாவை?
5. கட்டு என்றால் என்னவிவரி
6.மந்திர மருத்துவம் என்றால் என்னவிவரி
7 கறுப்பு மூலிகைகள் பற்றிக் கட்டுரை வரைக.
8. அதிமதுரம் எதற்குப் பயன்படுகிறது?விளக்கு
9. காய சித்தி லேகியச் சிறப்புகள் யாவை? எவ்வாறு தயாரிக்கின்றனர்?
10. வெள்ளி பஸ்பங்களின் சிறப்புகள் யாவை?
.
பகுதி -ஆ
Answer All the Questions (Either or Pattern)
SECTION - B ( 5 x 5 = 25 Marks)
11.அ.நாட்டுப்புற மருத்துவம் பற்றி கட்டுரை வரைக.அல்லது
ஆ. சித்த மருத்துவத்தின் உட்பிரிவுகளை எழுதுக.
12.அ. மருத்துவ வகைகள் பற்றிக் கட்டுரை வரைக
அல்லது
ஆ. மருத்துவப் பழமொழிகள் குறித்துக் கட்டுரை வரைக
13.அ.கபம் சம்பந்தப்பட்ட பிணிகள் யாவை?
அல்லது
ஆ.பித்தம் சம்பந்த பிணிகள் யாவை?
14.அ.சிலேத்துமம் சம்பந்தப்பட்ட பிணிகள் யாவை?
அல்லது
14.ஆ.வெளி அல்லது புறமருந்துகள் யாவை?
15.அ.கற்ப சஞ்சீவி சூரணம். பற்றிக் கட்டுரை வரைக
அல்லது
15.ஆ நெல்லிக்காய் லேகியத்தின் நன்மைகள் யாவை?
SECTION - C (
3 x 10 = 30 Marks)
Answer Any Three questions only
16.மந்திர மருத்துவம் என்றால் என்னவிவரி மூலிகை மருத்துவம் தழைக்க வேண்டப்படுவது?
17அருகம்புல் லைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
18.மூலிகை இலைகளும் அதன் மருத்துவக் குணங்களும் பற்றி விவரி
19.வாழைத்தண்டு சாறு எதற்குப் பயன்படுகிறது?விளக்கு
20இஞ்சியின் பயன்பாடுகள் யாவை? மருத்துவத்தில் பங்கு என்ன?
தாள்-சித்த மருத்துவம்
விடை -2
1.நாட்டுப்புற மருத்துவப்பழமொழிகளை-பரம்பரையாகவோ, அனுபவத்தின் மூலமாகவோ.
2. நிலம்நீர் காற்று தீ ஆகாயம் சீர்குலைந்தால் நோய் வரும்
3.வாதம் சம்பந்த பிணிகள் -வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்கள் உள. நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
4.சிலேத்துமம் சம்பந்த பிணிகள் -சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானவை. அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
4..வெளி அல்லது புறமருந்துகள்-நீர்மப்பொருட்கள் மற்றும் பசை குழம்பு நிலையில் உள்ளவற்றை நோயுள்ள இடங்களில் பூசுதல்
5.. இலைகள் அல்லது பட்டைகளை நைய இடித்தோ அரைத்தோ வதக்கியோ புளித்தநீர்
கொணட கட்டு
6..மந்திர மருத்துவம் -தெய்வ நம்பிக்கையும் ஆவி நம்பிக்கையும் வேரூன்றியுள்ள நாட்டுப்புறச் சமூகத்தில் நம்பிக்கை மருத்துவமும் மந்திர மருத்துவமும் தொடர்ந்து இருந்து வருகின்றன.
7. கறுப்பு மூலிகைகள் - நிஙம் மாற்றி வளர்க்கப்படுபவை.
8..அதிமதுரம் பயன்- தீக்காயங்கள், சூட்டினால் ஏற்படும் கட்டிகள், வயிற்றுப்போக்கு, நமைச்சல் ஆகியற்றுக்கு இது அருமருந்து
9.. காய சித்தி லேகியச் சிறப்புகள் யாவை? எவ்வாறு தயாரிக்கின்றனர்?
தாது புஷ்டி லேகியம்- காய சித்தி லேகியம்சித்த மருத்துவத்தில் லேகியதிற்கு என தனி இடம் உண்டு. சித்த மருத்துவத்தின் சிறப்பே லேகியங்கள் என்ற அளவுக்கு சிறப்பு பெற்றது.
10.வெள்ளி பஸ்பங்களின் சிறப்புகள் -தீக்காயங்கள், சூட்டினால் ஏற்படும் கட்டிகள், வயிற்றுப்போக்கு, நமைச்சல் ஆகியற்றுக்கு இது அருமருந்து.
பகுதி-ஆ
11.அ.நாட்டுப்புற பரம்பரையாகவோ, அனுபவத்தின் மூலமாகவோ கற்ற மருத்துவ முறைகளைப் பின்பற்றி நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமே நாட்டுப்புற மருத்துவம் ஆகும்.
ஆ. சித்த மருத்துவத்தின் உட்பிரிவு-கை மருத்துவம், குழந்தை மருத்துவம், பொது மருத்துவம் இவை இயற்கை மருத்துவத்தின் உட்பிரிவுகளாகும்
12.அ. ஆயுள்வேதம் , அலோபதி
ஆ. சித்த மருத்துவம் கூறும் வாதம் என்பது உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வாயுவைக் குறிப்பதாகும்.
13.அ.கபம் சம்பந்த பிணிகள் நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
ஆ.பித்தம் சம்பந்த பிணிகள் -பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
14 சிலேத்துமம் என்பது சீதம். சீதம் என்றால் குளிர்ச்சி.
14.ஆ.வெளி அல்லது புறமருந்துகள்-நீர்மப்பொருட்கள் மற்றும் பசை குழம்பு நிலையில் உள்ளவற்றை நோயுள்ள இடங்களில் பூசுதல்
15.அ. சூரணம் பத்தியம் உடையது
15.ஆ.நீண்டஆயுள்தரும்
SECTION - C (
3 x 10 = 30 Marks)
Answer Any Three questions only
16.அ. வேரூன்றியுள்ள நாட்டுப்புறச் சமூகத்தில் சித்த
மருத்துவமும் பயன்படுத்த வேண்டும்.
17.உடல் குளிர்ச்சி பெறும். இரத்தம் சுத்தமாகும்
18. தீக்காயங்கள், சூட்டினால் ஏற்படும் கட்டிகள், வயிற்றுப்போக்கு, நமைச்சல் ஆகியற்றுக்கு இது அருமருந்து
19.வயிற்றுப்புண்ணுக்கு
உடல் இளைக்க
20. பித்தம் போக்க நஞ்சு முறிக்க.
No comments:
Post a Comment