Followers

Wednesday, August 3, 2022

I MA Ist sem 2021 -2022 அறிவுசார் சொத்துரிமை I MA

 

 
21RAC01
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் - 636 007.
எம்.ஏ., தமிழ் 
முதல் பருவம் - (2021 – 2022 கல்வியாண்டு முதல்)
 அறிவாராய்ச்சி நுட்பப் பாடம்  தாள் : 1 அறிவுசார் சொத்துரிமை
 
பாட நோக்கம் : 
1.     மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் - உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவித்தல்.
2.      காப்புரிமம் அல்லது காப்புரிமைப் பட்டயம் (Patent) என்பது ஒரு கண்டுபிடிப்பை பொதுமக்களிடம் வெளியிடுவதில் கண்டுபிடிப்பாளர் அல்லது அவர்களின் நியமிக்கப்பட்ட நபருக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு தேசத்தால் (தேசிய அரசாங்கம்) வழங்கப்பட்ட பிரத்தியேக உரிமைகள் ஆகும்.  இது போன்ற சடைமுறைகளை அறியச் செய்தல்.
 
மாணவர் பெறும் திறன்: 
 
1.             அறிவுசார் சொத்துரிமையில் காப்புரிமை (Patent), வடிவமைப்பு (Design), வணிகக் குறியீடு(Trademark)  மற்றும் புவிசார் குறியீடு (Geographical Identification) எனப் பல துறைகள் உள்ளன. அவற்றை மாணவர் அறிகிறார்.
 
 
அலகு -1 அறிவுசார் சொத்துரிமைஅறிமுகம் - புதிய பரிமாணங்கள் மற்றும் தீர்வுக்கான சிக்கல்கள் – பண்பு – வளர்ச்சி - வளர்ந்து வரும் நாடுகளில் அறிவு சார் சொத்துரிமை நிலை – வளரும் நாடுகளில் அறிவுசார் சொத்துரிமையின் விளைவுகள். றிவுசார் சொத்துரிமை நாள் (World Intellectual Property Day)
 
அலகு -2 வகைகள் – காப்புரிமைகள் – கண்டுபிடிப்பு காப்புரிமை – புதுமை கண்டுபிடிப்பு - வெளிப்படையானவை அல்ல- காப்புரிமை விண்ணப்பம் - காப்புரிமையின் வகைகள் – சிறப்பம்சங்கள் – கால அளவு –பதிப்புரிமையினால் கிடைக்கும் நன்மைகள் - உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கை
 
 
அலகு -3 காப்புரிமை உரிமங்கள் - வழிமுறைகள் – பதிப்புரிமை –காப்புரிமை தேர்வுக்கான கோரிக்கை - முந்தைய வெளியீடு மற்றும் முன் உரிமைகோரல் - பதிவு நடைமுறைகள்- காப்புரிமையின் அடிப்படைகள் – பதிவு செய்தல் – மீள் பதிவு – மறுசீரமைப்பு – விண்ணப்ப வரைவுகள் – முழுமையான விவரங்கள்
 
அலகு -4 வணிக முத்திரை – பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படாத முத்திரைகள் –பதிவு நடைமுறைகள் –பாதுகாப்பு காலம் –முத்திரையின் நன்மைகள்- மீறல்கள் –தீர்வு – வடிவமைப்புகள் –ஆக்கிரமிப்பிற்கான தீர்வுகள் 
 
அலகு -5  புவிசார் குறியீடுகள் – பதிவு நெய்ய முடியாதவை பதிவு செய்யத் தக்கவை –பதிவு நடைமுறைகள் –நன்மைகள் –தாவர வகைகள் – பாதுகாப்பு நடைமுறைகள் – பாதுகாப்பு காலம் 
 
 
பாடநூல்
1.  https://valamonline.in/2019/01/3.html 
 
2.  https://rajnotez.wordpress.com/2015/06/09/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/
 
 
 
3.  https://shop.ujls.in/Book-Demo/Intellectual-Property-Rights-Tamil.pdf 
 
 
 
4.  https://www.wipo.int/export/sites/www/sme/en/documents/guides/translation/inventing_future_sri_tam.pdf 
 அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
முதல் ஆண்டு - முதல் பருவம்
 
எம்.., தமிழ் 
முதல் பருவம் - (2021 – 2022 கல்வியாண்டு முதல்)
 அறிவாராய்ச்சி நுட்பப் பாடம் - மாதிரித்தேர்வு 2022
தாள் : 1 அறிவுசார் சொத்துரிமை
 

மதிப்பெண்: 75                                           பகுதி -                                                       (15 × 1 = 15)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்: -

1.IPR என்பது      

1. Intellectual Prize Rights  2.  Intellectual Property Rights

3. 1.Intellectual Prosperous Rights 4. 1. Intellectual Proper Rights

2. ஒவ்வொரு நாட்டிலும் அறிவுசார் சொத்துகளைப் பாதுகாப்பதற்கு--------- முக்கியக் காரணங்கள் உள்ளன.

1. இரு  2.  மூன்று

3. நான்கு 4. ஐந்து

3. அறிவுசார் சொத்துகளைப் பொதுவாக ---------- வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

1. இரு  2.  மூன்று

3. நான்கு 4. ஐந்து
4. 1200களில்  இந்நாடு பட்டு உற்பத்தியில் புதுமையைப் புகுத்தியவர்களுக்கு 10 வருட தனி உரிமை வழங்கியது.

1.வெனீசியன் நகர மாநிலம் (Venetiala City State) 2. . இந்தியா

3. இங்கிலாந்து 4. இடைக்கால ஐரோப்பா

 

5. ----------இந்திய அரசு காப்புரிமை சட்டங்களைச் சீர்திருத்த, நீதியரசர் N..இராஜகோபால் ஐயங்கார் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது

1. 1957ம் ஆண்டு 2. . 1955ம் ஆண்டு

3. 1956ம் ஆண்டு 4. 1951ம் ஆண்டு

6. அறிவுசார் சொத்துரிமை நாள் ஆண்டு தோறும் -----------கொண்டாடப்பட்டு வருகிறது

1.ஏப்ரல் 26 ஆம் நாளன்று   2.ஏப்ரல் 27ஆம் நாளன்று 3. ஏப்ரல் 21ஆம் நாளன்று     4. ஏப்ரல் 20ஆம் நாளன்று

7. இந்த ஆண்டில் இடம்பெற்ற சிறப்புக் கூட்டத்தில் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல்   தீர்மானம் கொண்டுவரப்பட்டது

1. 2002 - ஆண்டு 2. 2003 - ஆண்டு3. 2001 - ம் ஆண்டு 4. 2005ம் ஆண்டு

 

8.. -------------------ஆம் ஆண்டில் இடம்பெற்ற சிறப்புக் கூட்டத்தில் அறிவுசார் சொத்துரிமையை உங்கள் வணிகமாக்குங்கள்  தீர்மானம் கொண்டுவரப்பட்டது

 

1. 2002 - ஆண்டு 2. 2003 – ஆண்டு 3. 2001 - ம் ஆண்டு 4. 2005ம் ஆண்டு

9. காப்புரிமை வகைகள்

1. இரு  2.  மூன்று

3. நான்கு 4. ஐந்து

10. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, -------------------ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.

1. 2012 - ஆண்டு 2. 2013 – ஆண்டு  3. 2001 - ம் ஆண்டு 4. 2005ம் ஆண்டு

 

11. முத்திரை பதிவு அமைப்பால் ஒப்புதல் வழங்கப்பட்டு / அங்கீகரிக்கப்பட்டு சட்டபூர்வமாக பதிவுச் செய்யப்பட்டுவிட்டதை கட்டுவதே------------------- எனும் முத்திரையின் பொருளாகும்.

1. “SM”  2.  “®”   3. KFC   4. “TM”

 

12. புவி சார் குறியீடு பெறாத உணவு பொருள்

1.பழனி பஞ்சாமிர்தம்,   2.திருவில்லிபுத்தூர் பால்கோவா, 3. , கோவில்பட்டி கடலை மிட்டாய் 4. பத்தமடை

13. சேலம் புவிசார் இதற்கு குறியீட்டை பெற்றுள்ளது

1.வெண்பட்டு, 2. போரா காட்டன் 3.வீணை 4. குத்துவிளக்கு

 

14. ஸ்ரீவில்லிபுத்தூர் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது

1.பால்கோவா 2. மஞ்சள் 3.வீணை 4. ஓவியம்

 

15. கோவில்பட்டி

1,கடலைமிட்டாய் 2. மஞ்சள் 3. கற்சிற்பம் 4. குத்துவிளக்கு

 

பகுதி - (2 × 5 = 10)

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்: -

 

 

16. காப்புரிமை பெற இயலா சில கண்டுபிடிப்புகள்

17. வர்த்தகம் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள்

18.வர்த்தகக் குறியீடுகள்

19. வடிவமைப்பு காப்புரிமை 

20. புவிசார் குறியீடு எதற்கெல்லாம் பெற முடியும்?

 

பகுதி - ( 5 × 10 = 50)

அல்லது முறையில் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும்: -

21. அ .வளர்ந்து வரும் நாடுகளில் அறிவு சார் சொத்துரிமை நிலை ( அல்லது)

ஆ. வளரும் நாடுகளில் அறிவுசார் சொத்துரிமையின் விளைவுகள்

 

22. அ .காப்புரிமை என்றால் என்ன? என்ன கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெறுகின்றன?

காப்புரிமையைப் பெறுவதற்கான அளவுகோல்கள் யாவை? ( அல்லது)

ஆ. ஃபோனோகிராம் உடன்படிக்கை என்றால் என்ன?

 

23. அ .பதிப்புரிமை என்றால் என்ன? ( அல்லது)

 ஆ. காப்புரிமை விண்ணப்பத்திற்கான காப்புரிமை கோரிக்கைகளை எழுதும் உதவிக்குறிப்புகள்.

 

24. அ .வணிக முத்திரையால் அதன் உரிமையாளர் பெரும் நன்மைகள் ( அல்லது)

ஆ. வணிக முத்திரையைப் பயன்படுத்துவதன்வழி பொதுமக்கள் அடையும் நன்மைகள்

 

25.  அ . புவிசார் குறியீடுகள்பதிவு செய்ய முடியாதவை பதிவு செய்யத் தக்கவை ( அல்லது)

ஆ.  புவிசார் குறியீட்டின் பயன்கள் , புவிசார் குறியீடு ஏன் தேவை?

 

 

 

No comments:

Post a Comment

II BA 4th sem major papers

  இளங்கலை இரண்டாமாண்டு - நான்காம் பருவம்             முதன்மைப் பாடம் - தாள் ;.7 -- இலக்கணம் - 4                      தண்டியலங்காரம்...