![]() |
கே. கே. பிள்ளை எனப்படும் கோலப்ப கனகசபாபதி பிள்ளை |
வினா-1 UG / PG - QUESTION PAPER PATTERN – APRIL 2022 question 1
SET Degree
: Semester :
Time
: 3 Hours
Title of
the Paper : TAMIL ILAKIYA VARALARU
Max. Marks
: 75
SECTION – A
(10 x 2 = 20 Marks)
Answer All
Questions
1.எந்தப்போரில் கரிகால சோழன் சேரர்கள், பாண்டியர்கள் மற்றும் பதினோரு குறுநில மன்னர்கள் அடங்கிய கூட்டிணைவுப் படைகளை வென்றார்?
2. கும்பகோணம் சூரியக் கோயில் கட்டியவர் யார் ?
3.மாறவர்மன் சுந்தர பாண்டியனை தோற்கடித்து சோழ நாட்டு பகுதிகளை மூன்றாம் இராஜராஜனுக்கு மீட்டுக்கொடுத்தவர் யார்?
4.இரண்டாம் ஜடாவர்ம சுந்தரபண்டியனால் தோற்கடிக்கப்பட்ட கடைசி சோழ மன்னன் யார்?
5.
மதுரை நாயக்கர்கள் காலம்
என்ன?
6.
நாயக்கர் கால காப்பியங்கள் பற்றி நீ அறிவன யாவை?
7.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி யாருடைய வர்த்தக மையமாக இருந்தது?
8.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டைஎது?
9. பெரியசாமித் தூரன் யார்
10. மு. கோதைநாயகி அம்மாள் எழுதிய நாவல் ஒன்றைக்குறிப்பிடுக.
பகுதி
ஆ
11 அ.நெடுமுடிக்கிள்ளி பல பெயர்கள்யாவை?
11
ஆ. முதற் பராந்தக சோழன்
தக்கோலப் போர் குறிப்பு வரைக
12. அ.சுல்தானியர்
ஆட்சி-குறிப்பு வரைக
அல்லது
12.பாண்டியர்
காலத்தொழில்கள் யாவை?
13 அ.
நாயக்கர் காலத்தை இஸ்லாம் மதத்தினரான
செந்நாப் புலவர்கள்
சிலரைக் குறிப்பிடுக
அல்லது
13 அ. ‘குற்றாலக்
குறவஞ்சி’
எம்மன்னர் காலத்தில் பாடப்பட்டது?
14.அ
நாணயங்களின்
முக்கியத்துவம் பற்றி எழுதுக.
14.ஆ இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.
15.
தழுவல்
நாவல்கள்
பற்றி கட்டுரை வரைக.
அல்லது
15 ஆ இருபதாம் நூற்றாண்டு கவிதையியல்
குறித்து கட்டுரை வரைக
பகுதி இ
SECTION – C
(3 x 10 = 30 Marks)
Answer Any
THREE Questions
16.இரண்டாம் நரசிம்மர் பற்றி
விவரி
17. வழுதின் என்பது எந்த மன்னர்களைக் குறிக்கிறது?
இவர்களின் பிற பெயர்கள் யாவை? அம்மன்னர்கள் குறித்து கட்டுரை வரைக.
18
நாயக்கர் காலப் படைப்புகளைப் பற்றி விவரி
19.
பிரெஞ்சுக்காரர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
20.
இருபதாம்
நூற்றாண்டுகள்
இசைத் தமிழ் பற்றி விவரி
விடை -1 ANSWER -1 UG /
PG - QUESTION PAPER PATTERN – APRIL 2022 question 1
SET Degree
: Semester :
Time
: 3 Hours
Title of
the Paper : TAMIL ILAKIYA VARALARU
Max. Marks
: 75
SECTION – A
(10 x 2 = 20 Marks)
Answer All
Questions
1.எந்தப்போரில் கரிகால சோழன் சேரர்கள், பாண்டியர்கள் மற்றும் பதினோரு குறுநில மன்னர்கள் அடங்கிய கூட்டிணைவுப் படைகளை வென்றார்?
வெண்ணிப் போர்
2. கும்பகோணம் சூரியக் கோயில் கட்டியவர் யார் - முதலாம் குலோத்துங்க சோழன்
3.மாறவர்மன் சுந்தர பாண்டியனை தோற்கடித்து சோழ நாட்டு பகுதிகளை மூன்றாம் இராஜராஜனுக்கு மீட்டுக்கொடுத்தவர் யார்?
இரண்டாம் நரசிம்மர்
4.இரண்டாம் ஜடாவர்ம சுந்தரபண்டியனால் தோற்கடிக்கப்பட்ட கடைசி சோழ மன்னன் யார்?
C. மூன்றாம் இராஜேந்திரன்
5.
மதுரை நாயக்கர்கள் காலம்
என்ன? (Madurai Nayak) மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள்.
6.
நாயக்கர் கால காப்பியங்கள் பற்றி நீ அறிவன யாவை?
சீறாப்புராணம்,திருவிளையாடற்புராணம்
7.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி
…………………….. வர்த்தக மையமாக இருந்தது.
டேனியர்கள்
8.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
9. பெரியசாமித் தூரன் யார்? குழந்தை இலக்கிய கவிஞர்
10. மு. கோதைநாயகி அம்மாள் எழுதிய நாவல் ஒன்றைக்குறிப்பிடுக.
‘சண்பக விஜயம்’
எனும்
நாவலை
எழுதினர்.
பகுதி ஆ
SECTION – B
(5 x 5 = 25 Marks) Answer All Questions
11 அ.நெடுமுடிக்கிள்ளி பல பெயர்கள்: இச்சோழன் வெண்வேற் கிள்ளி, மாலண் கிள்ளி, வடிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி எனப் பலவாறு மணிமேகலையிற் குறிக்கப்பட்டுள்ளான். அல்லது
11
ஆ. முதற் பராந்தக சோழன்
தக்கோலப் போர்: இராட்டிரகூட அரசனான மூன்றாம் கிருஷ்ணனுக்கும் சோழர்க்கும் கி.பி.
949-இல் தக்கோலத்திற்கும் கடும் போர் நடந்தது. அதற்கு முன் ஒரு முறை இராசாதித்தன் கிருஷ்ணனை முறியடித்தான். ஆனால் பின்னர் நடந்த தக்கோலப்போர் கடுமையானது.தக்கோலம் அரக்கோணத்திற்குத் தென்கிழக்கில் ஆறுகல் தொலைவில் உள்ளது.இராசாதித்தன் பகைவரைக் கடுமையாகத் தாக்கிப் போர் புரிந்தான்
12. அ.சுல்தானியர்
ஆட்சி-குறிப்பு வரைக
கில்சி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம்
வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்லது
12.பாண்டியர்
காலத்தொழில்கள் யாவை?
பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல், சங்கறுத்தல், வளையல் செய்தல், உப்பு விளைவித்தல், நூல் நூற்றல், ஆடை நெய்தல், வேளாண்மை செய்தல், ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர்.
13 அ.
நாயக்கர் காலத்தை இஸ்லாம் மதத்தினரான
செந்நாப் புலவர்கள்
சிலரைக் குறிப்பிடுக
அணி செய்துள்ளனர். சர்க்கரைப்
புலவர், சவ்வாதுப் புலவர்,
வண்ணக்
களஞ்சியப் புலவர்,
அலியார் புலவர்,
மதாறு சாயபு புலவர், நயினா முகமது
புலவர், உமறுப் புலவர், குணங்குடி மஸ்தான்
சாயபு, செய்குத்தம்பி பாவலர்
அல்லது
13 அ. ‘குற்றாலக்
குறவஞ்சி’
எம்மன்னர் காலத்தில் பாடப்பட்டது?
மதுரை நாயக்கமன்னன் முத்து விசயரங்க
சொக்கநாத நாயக்கன்
காலத்தில் பாடப்பட்ட
குறவஞ்சி
14.அ
நாணயங்களின்
முக்கியத்துவம் பற்றி எழுதுக.
நாணயங்கள், நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன
14.ஆ இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.
சூரத், ஆக்ரா, அகமதாபாத், புரோச். சென்னை .
பம்பாய், கல்கத்தா, மசூலிப்பட்டினம் மற்றும் சால்செட்
15.
தழுவல்
நாவல்கள்
பற்றி கட்டுரை வரைக.
ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், கோதைநாயகி அம்மாள் ஆகிய
மூவரும் ஆங்கில
நாவல்களைத் தழுவிப் பரபரப்பும் மருமமும் நிறைந்த நாவல்களை எழுதினார்கள். ஆரணி
குப்புசாமி முதலியார் 1911இல்
‘மதன
காந்தி
இரத்தினபுரி ரகசியம்’ முதலிய
துப்பறியும் கதைகளையும், வடுவூர் துரைசாமி ஐயங்கார் ‘மேனகா',
'கும்பகோணம் வக்கீல்’ எனும்
நாவல்களையும், மு.
கோதைநாயகி அம்மாள் ‘சண்பக
விஜயம்’
எனும்
நாவலையும் எழுதினர். இம்மூவரும் சம
காலத்தில் வாழ்ந்தனர்.
அல்லது
15 ஆ இருபதாம் நூற்றாண்டு கவிதையியல் குறித்து கட்டுரை வரைக
பாரதி
–பாரதி தாசன்
SECTION – C (3 x 10 = 30 Marks)
Answer Any THREE Questions
பகுதி
இ
16.இரண்டாம் நரசிம்மர் பற்றி
விவரி
மாறவர்மன் சுந்தர பாண்டியனை தோற்கடித்து சோழ நாட்டு பகுதிகளை மூன்றாம் இராஜராஜனுக்கு மீட்டுக்கொடுத்தவர்
17. வழுதின் என்பது எந்த மன்னர்களைக் குறிக்கிறது?
இவர்களின் பிற பெயர்கள் யாவை? அம்மன்னர்கள் குறித்து கட்டுரை வரைக. பாண்டியர்கள் -
மாறன்,
18
நாயக்கர் காலப் படைப்புகளைப் பற்றி விவரி சீறா,
திருவிளையாடற்புாணம்
19.
பிரெஞ்சுக்காரர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.
20.
இருபதாம்
நூற்றாண்டுகள்
இசைத் தமிழ் பற்றி விவரி
பாரதியும், பாரதிதாசனும், கவிமணியும் பாடிய
பாடல்களும் இசைப்பாடல்களாயின. பெரியசாமித் தூரன்.
உளுந்துார்ப்பேட்டை சண்முகம், மின்னூர் சீனுவாசன் முதலியோர் இசைத்
தமிழுக்கு ஆக்கம்
தேடினர்.
----------------------------------------------------------------------------------------------------
வினா-2
UG / PG -
QUESTION PAPER PATTERN – APRIL 2022 question 1
SET Degree
: Semester :
Time
: 3 Hours
Title of
the Paper : TAMIL ILAKIYA VARALARU
Max. Marks
: 75
SECTION – A
(10 x 2 = 20 Marks)
Answer All
Questions
பகுதி
அ
குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் 1.உள்ளது?
2.திருக்கட்டளை கோயில் கட்டியவர் யார் ?
3.பாண்டியர் சிறப்புப்
பெயர்கள் யாவை?
4.அசோகனின் கல்வெட்டு குறிப்ப வரைக
5. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வர்கள் யார்?
6. நாயக்கர் கால இசுலாமிய புலவர்கள் யார்? விளக்குக
7. பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுயாரால் தோற்றுவிக்கபட்டது? 8. பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் யார்?
9.
பண்டித நடேச சாஸ்திரியின் நாவல் எது?
10.
இசைத் தமிழுக்கு ஆக்கம் தேடியவர்கள் யார்?,
SECTION – B
(5 x 5 = 25 Marks) Answer All Questions
பகுதி
,ஆ
11 அ.சோணாடு
குறிப்பு வரைக
11 ஆ பிசிராந்தையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்ற பெருந்தகையாளன். யார்?
12.
அ.இறையிலி
என்றால் என்ன?
13 அ. நாயக்கர் காலத்தை சார்ந்த நூல்கள் பற்றி விவரி
அல்லது
13 ஆ. மதுரை நாயக்கமன்னன் முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கன் காலத்தில் பாடப்பட்ட குறவஞ்சி பற்றிக் குறிப்பிடுக.
14 அ. பிரெஞ்சுக்காரர்கள்பற்றி நீ அறிவன யாவை?
அல்லது
14 ஆ. பிரான்சிஸ் கோ டி அல்மெய்டா என்பவர் யார் ?
15 அ ஆனந்த ரங்கம் பற்றி குறிப்பு வரைக
அல்லது
15 ஆ டாக்டர் மு. வ. அவர்கள் எத்தனை நாவல்கள் எழுதினார்? விவரி
SECTION – C
(3 x 10 = 30 Marks)
Answer Any
THREE Questions
பகுதி
இ
16.சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்
17.
மாறவர்மன் சுந்தர பாண்டியனைப் பற்றி விவரி
18.
தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தினை யார் ஆண்டார்கள்?
19.
ஐரோப்பியர் வருகைக்கான காரணங்கள்.
20.
இருபதாம் நூற்றாண்டு தமிழ் பற்றி நீ அறிவன யாவை?
விடை -2
UG / PG -
QUESTION PAPER PATTERN – APRIL 2022 question 1
SET Degree
: Semester :
Paper Code : BATA 23 Time
: 3 Hours
Title of
the Paper : TAMIL ILAKIYA VARALARU
Max. Marks
: 75
SECTION – A
(10 x 2 = 20 Marks)
Answer All
Questions
பகுதி
அ
குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் 1.உள்ளது?
உத்திரமேரூர்
2.திருக்கட்டளை கோயில் கட்டியவர் யார் - முதலாம் ஆதித்தியன்
3.பாண்டியர் பெயர்கள்
பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர்
4.அசோகனின் கல்வெட்டுக்களில்
மகத
நாட்டு அரசர்கள் மௌரியர்கள். மௌரிய அரசன் பேரரசர்
அசோகர் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன
5. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வர்கள் யார்? மதுரை நாயக்கர்கள்
6. நாயக்கர் கால இசுலாமிய புலவர்கள் யார்? விளக்குக அல்லது சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர்,
7. பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுயாரால் தோற்றுவிக்கபட்டது? 1664ல் பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி அமைச்சர் கால்பர்ட் என்பவரால்
8. பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் யார்? அனந்தரங்கம்
9.
பண்டித நடேச சாஸ்திரியின் நாவல் எது? தோன்றிய ஆண்டு என்ன? 1900இல் தீனதயாளு
10.
இசைத் தமிழுக்கு ஆக்கம் தேடியவர்கள் யார்?, பெரியசாமித் தூரன். உளுந்துார்ப்பேட்டை சண்முகம், மின்னூர் சீனுவாசன் முதலியோர்
SECTION – B
(5 x 5 = 25 Marks) Answer All Questions
பகுதி
,ஆ
11 அ.சோணாடு: சோழநாடு என்றும் சோற்றுக்குப் பஞ்சமின்றி இருக்கச் செய்தவன் இவ்வளவனே. இரண்டாம் கரிகாலன்
11 ஆ கோப்பெருஞ் சோழன் கண்ணகனார், புல்லாற்றுார் எயிற்றிய னார், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், பிசிராந்தையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்ற பெருந்தகையாளன்.
12.
அ.இறையிலி
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்.
13 அ. நாயக்கர் காலத்தை சார்ந்த நூல்கள் பற்றி விவரி சீறாப் புராணம் அகத்தீசர் சதகம்
அல்லது
13 ஆ. மதுரை நாயக்கமன்னன் முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கன் காலத்தில் பாடப்பட்ட குறவஞ்சி பற்றிக் குறிப்பிடுக.
திரிகூடராசப்பக்
கவிராயர் ‘குற்றாலக் குறவஞ்சி’
14 அ. பிரெஞ்சுக்காரர்கள்பற்றி நீ அறிவன யாவை?
*
1664ல் பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி அமைச்சர் கால்பர்ட் என்பவரால் பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்டது.
அல்லது
14 ஆ. பிரான்சிஸ் கோ டி அல்மெய்டா என்பவர் யார் ? கிபி 1505- கிபி 1509.
* இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனிக்க பிரான்சிஸ் கோ டி அல்மெய்டா முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
15 அ ஆனந்த ரங்கம் பற்றி குறிப்பு வரைக
தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கிய பங்காற்றியவர் ஆனந்தரங்கம். இவர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.
அல்லது
15 ஆ டாக்டர் மு. வ. அவர்கள் எத்தனை நாவல்கள் எழுதினார்? விவரி
பதின்மூன்று நாவல்களைப் படைத்தார். அவையனைத்தும் குடும்ப வாழ்வையும், சமுதாயச் சிக்கல்களையும் கருவாகக் கொண்டன. செந்தாமரை, கள்ளோ காவியமோ, அகல்விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம், மண் குடிசை முதலியன அவர் எழுதிய நாவல்களுள் குறிப்பிடத்தக்கனவாகும்.
SECTION – C
(3 x 10 = 30 Marks)
Answer Any
THREE Questions
பகுதி
இ
16.சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்
1) பல்லவர் பட்டயங்கள், (2) அக்காலப் பாலி - வடமொழி - தமிழ் நூல்கள், (3) பாண்டியர் பட்டயங்கள், (4) சாளுக்கியர், கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்கள்
17.
மாறவர்மன் சுந்தர பாண்டியனைப் பற்றி விவரி
மாறவர்மன் சுந்தர பாண்டியனை இரண்டாம் நரசிம்மர் தோற்கடித்து சோழ நாட்டு பகுதிகளை மூன்றாம் இராஜராஜனுக்கு மீட்டுக்கொடுத்தவர்
18.
தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தினை யார் ஆண்டார்கள்? அவர்கள் கால வாணிகம் எவ்வாறு இருந்தது? நாயக்கர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் வாணிகம் வளர்ச்சியுறவில்லை.
கடற்படையும், கப்பல்களும் அவர்களிடம் இல்லாமையே அதற்குக்
காரணமாகும். அயல்நாட்டு வாணிகம் தடைபட்டுக் கிடந்தது.
போர்ச்சுக்கீசியரும் டச்சுக்காரரும் மதுரைத்துணி வகைகளைக் கொள்முதல்
செய்து அவற்றுக்கு ஜப்பானிலிருந்து தோலையும், மொலுக்கஸிலிருந்து
சம்பாரச் சரக்குகளையும் பண்டமாற்றுச்செய்துகொண்டனர்.
19.
ஐரோப்பியர் வருகைக்கான காரணங்கள்.
* ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் விளையும் வாசனை பொருட்கள் ஆகிய மிளகு லவங்கம் ஏலம் இஞ்சி போன்றவைகளில் பெருமைகளை அறிந்திரந்தனர்.
20.
இருபதாம் நூற்றாண்டு தமிழ் பற்றி நீ அறிவன யாவை?
கவிதை –சிறுகதை –நாவல்
------------------------------------------------------------------------
வினா-3
UG / PG - QUESTION PAPER PATTERN – APRIL 2022
question 1
SET Degree
: Semester :
Time
: 3 Hours
Title of
the Paper : TAMIL ILAKIYA VARALARU
Max. Marks
: 75
SECTION – A
(10 x 2 = 20 Marks)
Answer All
Questions
பகுதி அ
1.சோழகங்கம் என அழைக்கப்பட்ட மிகப்பெரிய நீர்பாசன ஏரியை வெட்டியவர் யார்?
2.கண்ணனூர் பாலசுப்பிரமணியன் கோயில் கட்டியவர் யார்
3.களப்பிரர் ஆட்சி
பற்றி கூறுக.
4. பாண்டியர் காலத்தில் வரியை எவ்வாறு அழைத்தனர்?
5. 1529 தொடக்கம், 1736 வரை தமிழகத்தை
ஆண்டவர்கள் யார்? 6.
தமிழகத்தில் 13 முதல்
18ஆம் நூற்றாண்டு
வரையான காலகட்டத்தில்
தோன்றிய ஒரு நுலைக் குறிப்பிடு.
7.
திருவிளையாடற் புராணம்
இயற்றிய பரஞ்சோதி
முனிவர் எந்த மன்னர் காலத்தைச் சார்ந்தவர்?
8.
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
9.
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
10. கல்கி
படைப்புளைப் பற்றிக் குறிப்பிடுக
பகுதி - 2 SECTION – B (5 x 5 = 25 Marks) Answer All Questions
11 அ.மூன்றாம் குலோத்துங்கன்
பற்றி விவரி
11
எதிரிலிப்பெருமான்
என்றழைக்கப்பட்டவன் யார்?
12. அ.தேவதானம் என்றால் என்ன?
13 அ. தமிழகத்தில்
13 முதல் 18ஆம்
நூற்றாண்டு வரையான
காலகட்டத்தில் வாணிகம் எவ்வாறு இருந்தது?
அல்லது
13 ஆ தமிழகத்தில்
13 முதல் 18ஆம்
நூற்றாண்டு வரையான
காலகட்டத்தில் சமயச்சூழல் எவ்வாறு இருந்தது?
14
அ.
டேனியர்கள் என்பவர்கள் யார்?
14
ஆ ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பற்றி நீ அறிவன
யவை?
15 அ. திரு. வி. கலியாணசுந்தரனார் பற்றியும்
அவருடைய பத்திரிகை குறித்தும் விளக்குக.
அல்லது
15 ஆ புதுமைப்பித்தன் பற்றி நீ அறிவன யவை?
SECTION – C (3 x 10 = 30 Marks)
Answer Any THREE Questions
பகுதி - இ
16.
சோழர் கட்டிய
கோவில்கள்
17.
பாண்டியர்கள் ஆண்ட ஆண்டுகள் பற்றியும் தமிழகத்திற்கு அவர்கள் ஆற்றிய பணிகள் யாவை ?
18.மதுரை
நாயக்கர்கள் பற்றி கட்டுரை வரைக
19 போர்ச்சுகீசியர்கள் என்பவர்கள்
யார்?
20. இருபதாம் நூற்றாண்டு
நாடக இலக்கியங்கள்
யாவை?
ANSWER -3
UG / PG - QUESTION PAPER PATTERN – APRIL 2022
question 1
SET Degree
: Semester :
Time : 3 Hours
Title of
the Paper : TAMIL ILAKIYA VARALARU
Max. Marks
: 75
SECTION – A
(10 x 2 = 20 Marks)
Answer All
Questions
பகுதி அ
1.சோழகங்கம் என அழைக்கப்பட்ட மிகப்பெரிய நீர்பாசன ஏரியை வெட்டியவர் யார்?
முதலாம் இராஜேந்திரன்
2.கண்ணனூர் பாலசுப்பிரமணியன் கோயில் கட்டியவர் யார் - முதலாம் ஆதித்தியன்
3.களப்பிரர் ஆட்சி
பற்றி கூறுக.
களப்பிரருக்கு கீழடங்கிய பாண்டியர் (அடர் பச்சை நிறம்), இராசராட்டிரப் பாண்டியர் - பொ.ஊ.
436 – 463 (நீலம்)
வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் பொ.ஊ. (300-600) கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும், சேர, சோழ, பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி
ஆண்டனர். களப்பிரர்களைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான பொ.ஊ. 350 – 550 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.
4. பாண்டியர் காலத்தில் வரியை எவ்வாறு அழைத்தனர்?
பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர். இறை பெறுதல் முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது
5. 1529 தொடக்கம், 1736 வரை தமிழகத்தை
ஆண்டவர்கள் யார்? மதுரை நாயக்கர்கள்
6.
தமிழகத்தில் 13 முதல்
18ஆம் நூற்றாண்டு
வரையான காலகட்டத்தில்
தோன்றிய ஒரு நுலைக் குறிப்பிடு.
சோழ
நாட்டு முகரி என்னும் ஊரினரான
காரி என்பார் ‘கணக்கதிகாரம்’
என்னும் நூல்
ஒன்று எழுதினார்.
7.
திருவிளையாடற் புராணம்
இயற்றிய பரஞ்சோதி
முனிவர் எந்த மன்னர் காலத்தைச் சார்ந்தவர்?
திருமலைநாயக்கன் காலத்தவர்.
8.
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
அல்போன்சோ – டி –
அல்புகர்க்
9.
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
போர்ச்சுகல்
10. கல்கி
படைப்புளைப் பற்றிக் குறிப்பிடுக
சாரதையின் தந்திரம், வீணை
பவானி,
ஒற்றை
ரோஜா,
கணையாழியின் கனவு,
அமர
வாழ்வு
முதலிய
சிறுகதைகளைக் கல்கி
எழுதியுள்ளார். இவை
கல்கி
பத்திரிகையில் வெளிவந்தன. இவர்
1899 முதல்
1964 வரை
நிலவுலகில் வாழ்ந்தார்.
பகுதி - 2 SECTION – B (5 x 5 = 25 Marks) Answer All Questions
11 அ.மூன்றாம் குலோத்துங்கன்
இவ்வரசன் கல்வெட்டுகளில் தென்னாட்டுப் போரே சிறந்து காணப்படுகிறது. இவன் (1) மதுரை கொண்டது, (2)
பாண்டியன் முடித்தலை கொண்டது, (3)
ஈழநாடு கொண்டது, (4) கருவூர் கொண்டது, (5) கச்சி கொண்டது, (6) மதுரையில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்துகொண்டமை ஆகிய செயல்கள் குறிக்கப்பட்டுள்ளன.
11
எதிரிலிப்பெருமான் இராசாதிராசன் விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரன். இவனது இயற்பெயர் என்பது. இவனுக்கு இளையவன் ஒருவன் இருந்தான். இந்த இருவரும் கங்கை கொண்ட சோழ புரத்திலிருந்து ஆயிரத்தளி அரண்மனைக்குக் கொண்டுவரப் பெற்றனர். அங்கு இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து வந்தனர். இராச ராசன் இறக்கும் அன்று எதிரிலிப் பெருமாளுக்கு முடிசூட்டி இறந்தான்.
12. அ.தேவதானம்
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர்
13 அ. தமிழகத்தில்
13 முதல் 18ஆம்
நூற்றாண்டு வரையான
காலகட்டத்தில் வாணிகம் எவ்வாறு இருந்தது?
நாயக்கர்கள் காலத்தில்
தமிழ்நாட்டில் வாணிகம்
வளர்ச்சியுறவில்லை.
கடற்படையும், கப்பல்களும்
அவர்களிடம் இல்லாமையே
அதற்குக்
காரணமாகும். அயல்நாட்டு
வாணிகம் தடைபட்டுக்
கிடந்தது.
போர்ச்சுக்கீசியரும் டச்சுக்காரரும்
மதுரைத்துணி வகைகளைக்
கொள்முதல்
செய்து அவற்றுக்கு ஜப்பானிலிருந்து
தோலையும், மொலுக்கஸிலிருந்து
சம்பாரச் சரக்குகளையும்
பண்டமாற்றுச்செய்துகொண்டனர்.
அல்லது
13 ஆ தமிழகத்தில்
13 முதல் 18ஆம்
நூற்றாண்டு வரையான
காலகட்டத்தில் சமயச்சூழல் எவ்வாறு இருந்தது?
நாயக்கர்கள் காலத்திற்
சைவ வைணவப் பூசல்கள் காணப்படவில்லை;
ஒருமைப்பாடு நிலவி
வந்தது
14
அ.
டேனியர்கள் என்பவர்கள் யார்?
* டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மக்கள்
டேனியர்கள் எனப்பட்டனர் இவர்களும் இந்தியாவிற்கு வணிகம்
செய்யவே வந்தனர்.
14
ஆ ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி.
*100 லண்டன்
நகர
வியாபாரிகள் ஒன்று
சேர்ந்து ஆங்கில
கிழக்கிந்திய கம்பெனியை தோற்றுவித்தனர்.
15 அ. திரு. வி. கலியாணசுந்தரனார் பற்றியும்
அவருடைய பத்திரிகை குறித்தும் விளக்குக.
தேசபக்தன், நவசக்தி எனும் இரண்டு நாளிதழ்களை நடத்தினார்.
அல்லது
15 ஆ புதுமைப்பித்தன் பற்றி நீ அறிவன யவை?
வ. வே.
சு.
ஐயர்
தொடங்கி வைத்த
சிறுகதை மரபு
புதுமைப் பித்தனால் வளர்ச்சியுற்றது. வாழ்வின் யதார்த்த நிலையை
உணர்த்தவும், கலைப்
பொருளைச் சுவைபடக் கூறவும் இவர்
பேச்சுத் தமிழைக் கையாண்டார். இவர்
கதைகளில் நாடகப்
பண்பும், எள்ளல்
சுவையும் மிகுதியாக உள்ளன.
இவர்
எழுதிய
கதைகளுள் சாப
விமோசனம், அகல்யை,
கயிற்றரவு, காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், மகாமசானம் முதலியன குறிப்பிடத்தக்கன. இவர்
1906இல்
தோன்றி
1940இல்
மறைந்தார்.
SECTION – C (3 x 10 = 30 Marks)
Answer Any THREE Questions
பகுதி - இ
16.
சோழர் கட்டிய
கோவில்கள்
கயிலாசநாதர் கோவில், பரமேசுவர வர்மன் கட்டிய கூரத்துச் சிவன் கோயில்
17.
பாண்டியர்கள் ஆண்ட ஆண்டுகள் பற்றியும் தமிழகத்திற்கு அவர்கள் ஆற்றிய பணிகள் யாவை ? பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல், சங்கறுத்தல், வளையல் செய்தல், உப்பு விளைவித்தல், நூல் நூற்றல், ஆடை நெய்தல், வேளாண்மை செய்தல், ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர்.
18.மதுரை
நாயக்கர்கள் பற்றி கட்டுரை வரைக 13 நூ -18 நூ தமிழகத்தை ஆண்டவர்கள்
19 போர்ச்சுகீசியர்கள் என்பவர்கள்
யார்?
* இந்தியாவிற்கு புதிய
கடல்
வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியவர்கள் போர்ச்சுகீசியர்கள் ஆவார்.
20. இருபதாம் நூற்றாண்டு
நாடக இலக்கியங்கள்
யாவை?
இயல், இசை,
நாடகம்
எனத்
தமிழ்
முத்தமிழாக இயங்குகிறது. இவற்றுள் நாடகம்
பண்டைக் காலத்தில் இசைப்
பாடலுக்கு இசைய
ஆடிய
ஆடலைக்
குறித்தது.
தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்ட
குழு
நாடகமாக நடிக்கப்பட்டமைக்குச் சோழர்
காலத்தில்தான் கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. இராசராசன்வரலாறு, அவன்
கட்டிய
இரசேச்சுவரம் எனும்
கோயிலில் ஆண்டுதோறும் நாடகமாக நடிக்க
ஏற்பாடு செய்யப்பட்டது.
.jpg)

No comments:
Post a Comment